PDA

View Full Version : online பார்க்கும் வீடியோவை தரைவிறக்க



தமிழ்பித்தன்
27-01-2007, 03:52 AM
http://www.javimoya.com (http://www.javimoya.com/blog/youtube_en.php)நீங்கள் பார்க்கின்ற online வீடியோக்களை தரைவிறக்கிகொள் சிறந்த தளம் youtube googlevideo bliptv போன்ற தளங்கள் எதுவானாலும் இதைக்கொண்டு பதிவிறக்கலாம்

அறிஞர்
29-01-2007, 04:07 PM
நல்ல தகவல். பலர் விரும்பிய வீடியோக்களை இறக்கி வைத்துக்கொள்வர்...

மன்மதன்
29-01-2007, 07:26 PM
தேவையான தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே..

pradeepkt
30-01-2007, 05:06 AM
நன்றி!
பல சமயம் இப்படி ஆன்லை ஸ்ட்ரீமிங் விஷயங்களை பதிவிறக்கத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் இதை நிறுவியதும் எங்கள் நிறுவனத்தில் இருந்து ஒரு எச்சரிக்கை வந்துவிட்டது. ஆன்லை ஸ்ட்ரீமிங் சமாச்சாரங்களை இறக்குவது சட்டப்படித் தவறு என்று!

ஷீ-நிசி
30-01-2007, 05:14 AM
நல்ல தகவல் நண்பரே!, எங்கள் கம்பெனியில் online-ல் கூட வீடியோ பார்க்க முடியாது. தடை செய்துள்ளார்கள்.

இதை முயற்சித்துவிட்டு மறுபடியும் வருகிறேன்.

பரஞ்சோதி
30-01-2007, 09:13 AM
ஆஹா! அருமை.

பரஞ்சோதி
30-01-2007, 09:13 AM
நான் தேடிக்கிட்டு இருந்த விசயம், மிக்க நன்றி.

ஷீ-நிசி
30-01-2007, 09:47 AM
தமிழ்பித்தனுக்கு ஒரு பெரிய 'ஓ'

நிறைய வீடியோ தளங்களை பார்த்தேன்.. நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்றிருந்த ஸ்ரீசாந்த் சிக்ஸர் டான்ஸ் பார்த்தேன்

தமிழ்பித்தன்
01-02-2007, 07:43 PM
ஓ போட்டு கவிழ்த்து விடாதீர்கள் தமிழ்நாட்டில் கனபேர் இப்படித்தான் கவிழ்ந்தவை (சும்மா ஜோக்குக்குச் சொன்னோன்)