PDA

View Full Version : ஏன் இந்தக் குறி போடுகிறீர்கள்



தமிழ்பித்தன்
27-01-2007, 04:16 AM
எனக்கொரு சந்தேகம் நான் இணையமும் சுட்டிகளும் பகுதியில் பதிந்த பதிவுகளுக்கு ஏன் மாற்றி விடுகின்ற குறி காணப்படுகிறதே அப்படியானால் அதை நான் எந்தப் பகுதிக்கள் பதிவது சிறந்ததென்று கருதுகிறீர்கள் உடன் பதிலை எதிர்பார்க்கிறேன்

இளசு
28-01-2007, 10:28 PM
நண்பரே

நீங்கள் சரியான பகுதியில்தான் பதிக்கிறீர்கள்.

மாற்றிவிடும் குறி காணப்படவில்லையே...

மாற்றவேண்டிய அவசியம் இருந்தால் மேற்பார்வையாளர்கள் இடம் மாற்றிவிட்டு உங்களுக்கும் சொல்வார்கள்..

அறிஞர்
29-01-2007, 05:11 PM
கணினி பற்றிய பதிவுகள் ரோஜா மன்றத்தில் பதிவது வழக்கம்.

தங்களின் பதிவுகள் ரோஜா மன்றத்தில் தான் இருக்கிறது.

மேலும் ஏதாவது சந்தேகம் இருந்தால், தனி மடலில் தெளிவாக கூறுங்கள்.. உதவுகிறோம்.

தமிழ்பித்தன்
03-02-2007, 04:37 AM
இப்பவும் எனது பதிவுகள் அனைத்திலும் குறி தெரிகிறது அறிஞர் அவர்களே உனக்கு ஒரு சந்தேகம் அவரவர் இடுகின்ற பதிவுகள் அவரவருக்கு இப்படிகாட்சி அழிக்குமோ

சுபன்
03-02-2007, 09:23 PM
உங்களுக்கு என்ன குறி தென்படுகிறது?? சரி அடையாளமா?? அல்லது வேறுதுமா?? அந்த குறி ஒரு படமாயின் அந்த படத்தின் தொடுப்பை இடுங்கள்!! அப்போது தெரிய வரலாம் என்ன விடையம் என??

http://www.tamilmantram.com/vb/images_pb/statusicon/thread_dot.gif
இது மாதிரி ஏதுமா??!!!

தமிழ்பித்தன்
04-02-2007, 03:34 AM
ஆமாம் சுபன் அதேதான் என்ன பிழை

சுபன்
04-02-2007, 05:15 AM
ஆமாம் சுபன் அதேதான் என்ன பிழை

அந்த அடையாளத்தின் அர்த்தம் நீங்கள் அந்த திரியில் பதிவிட்டுள்ளீர்கள் என்பது!! அதன் மேல் மவுஸை கொண்டு சென்றால் அந்த திரியில் நீங்கள் எத்தனை பதிவிட்டுள்ளீர்கள் அதில் கடைசி பதிவு எப்போது இடப்பட்டது போன்ற தகவல்களை சொல்லும்!!!

தமிழ்பித்தன்
04-02-2007, 05:20 AM
அப்ப சரி சந்தோஷம் சுபன் உதவியதற்கு

ஓவியா
09-02-2007, 08:53 PM
அந்த அடையாளத்தின் அர்த்தம் நீங்கள் அந்த திரியில் பதிவிட்டுள்ளீர்கள் என்பது!! அதன் மேல் மவுஸை கொண்டு சென்றால் அந்த திரியில் நீங்கள் எத்தனை பதிவிட்டுள்ளீர்கள் அதில் கடைசி பதிவு எப்போது இடப்பட்டது போன்ற தகவல்களை சொல்லும்!!!

நன்றி சுபன்

அடிக்கடி மன்றம் வந்து புதிய உறவுகளுக்கு உதவிட வேண்டும்

தம்பி
தங்களின் சேவை எங்களின் தேவை :)