PDA

View Full Version : தமிழில் பாவனைச்சொல்



thoorigai
25-01-2007, 08:42 AM
நிர்வாக அன்பர்களே,

ஒரு தாழ்மையான சந்தேகம்..
தமிழில் பாவனைச்சொல் கொள்வதெப்படி?
ஏதேனும் பிரத்தியேக விண்ணப்பம் உள்ளதா?

:confused:

thoorigai
25-01-2007, 08:45 AM
தூரிகையென்ற என் பெயரை தமிழில் படிக்க அவா..