PDA

View Full Version : இலவச இணையத் தளம் அமைக்க.



தமிழ்பித்தன்
25-01-2007, 03:16 AM
http://www.unlimitedmb.com/ இது எனது நண்பர்களால் பரிந்தரை செய்யப்பட்ட இலவச இணையத்தளம் வழங்கும் ஆனால் இதற்க்கு United States, Canada, United Kingdom, Australia, New Zealand, Ireland ஆகிய நாடுகளிலிருந்தே கணக்கு தொடங்கலாம் உதவி தேவையானேர் தனிமடலில் தொடர்பு கொள்ளவும்

- 500GB Data Transfer
- 5GB Disk Space
- Fast 100mbit Internet Connection
- Automated Instant Activation
- yourname.ulmb.com
- yourname.com.net.sc
- PHP & MySQL
- 99.9% Uptime
- FTP & Browser Uploads
- POP3 and SMTP Email Service
- Advanced Powerful Spam Filtering
- One-click Contact Form
- Web-based Control Panel
- Multiple Domains under single account
- Real-time Statistics
- Email Forwarding
- Download Full Account Backup
- Free Technical Support
- Domain Name Registration
- User Accounts/Subusers (allows you to create limited access accounts for other users)

உள்நுழைந்து பார்க்க
User: demo
Pass: demo

pradeepkt
25-01-2007, 06:53 AM
இது ஏன் இலவசம்? இதனால் அவர்களுக்கு என்ன பயன்?

poo
25-01-2007, 07:17 AM
ப்ரதீப்.. அருமையான கேள்வி கேட்டீங்க..

ஷீ-நிசி
25-01-2007, 08:09 AM
தகவலுக்கு நன்றி நண்பரே!

இது இலவசம் மட்டுமில்லை. இதில் பிரிமியம் அக்கவுண்டும் உள்ளது. இலவச அக்கவுண்டும் உள்ளது. நாம் இலவசம் தேர்ந்தெடுத்தால் சில சலுகைகள் மட்டும்தான் கிடைக்கும்.

மயூ
25-01-2007, 08:19 AM
இப்படி எத்தனையோ பாத்தாச்சுங்க..
கொஞ்ச நாளைக்கு வைச்சுக்க என்பாங்க
பின்பு ஒரு பில்லை அனுப்பி மிரட்டுவாங்க.

சலிச்சிப் போச்சுங்க :(

மதுரகன்
25-01-2007, 05:18 PM
என்னவானாலும் பரவாயில்லை என்று எத்தனையோ இலவச சேவைகளை சுவைத்தாயிற்று இதையும் ஏன் விட்டுவைப்பான்..

தமிழ்பித்தன்
26-01-2007, 02:02 AM
ஏன் இப்படி சலித்துக்கொள்கிறீர்கள் blogger wiki tamilmantram போல இதுவும் சேவை நோக்கமாக இருக்கலாம்

அறிஞர்
29-01-2007, 04:09 PM
ஏன் இப்படி சலித்துக்கொள்கிறீர்கள் blogger wiki tamilmantram போல இதுவும் சேவை நோக்கமாக இருக்கலாம்
மக்கள் தொண்டு மகேசன் தொண்டு.. என்ற பாணியா.. தமிழ்பித்தன்..

தமிழ்பித்தன்
30-01-2007, 01:53 AM
ஆமாம் அறிஞர் சொல்வது எடுக்கலாம் இப்ப பாருங்க எல்லாம் லாபத்தை வைத்துத்தான் இயங்குவதாக இருந்தால் இந்த உலகமே இயங்காது

ஆதவா
30-01-2007, 02:12 AM
தமிழ் ! எனக்கு சில தகவல்களைத் தரமுடியுமா?

தமிழ்பித்தன்
30-01-2007, 02:19 AM
ஆமாம் சொல்லுங்கள் என்னிடம் இருந்தால் கட்டாயம் தருவேன்

ஆர்.ஈஸ்வரன்
13-01-2008, 10:59 AM
தமிழில் ஒரு இலவச இனைய தளம் உருவாக்க வேண்டும். எதற்கும் செலவில்லாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்க என்ன செய்ய வேண்டும். எந்த இணைய தளம் உள்ளது. என்ன செய்ய வேண்டும்.

மயூ
13-01-2008, 02:31 PM
தமிழில் ஒரு இலவச இனைய தளம் உருவாக்க வேண்டும். எதற்கும் செலவில்லாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்க என்ன செய்ய வேண்டும். எந்த இணைய தளம் உள்ளது. என்ன செய்ய வேண்டும்.
உங்கள் தேவை என்ன? எதற்காக தளம் தொடங்க வேண்டும்.. சாதாரணமாக உங்கள் எண்ணங்களை எழுத வேண்டுமானால் வேர்ட்பிரசில் தமிழ் இடைமுகத்துடன் ஒரு தளத்தை ஆரம்பிக்கலாம்...
http://ta.wordpress.com

ஜெயாஸ்தா
13-01-2008, 02:37 PM
அன்பு மயூ,

என்னுடைய ப்ளாக்கில் ஒரு 'vistor counter ' வேண்டும். எந்த கவுண்டர் சிறப்பாக இருக்கும்?

மயூ
13-01-2008, 02:43 PM
அன்பு மயூ,

என்னுடைய ப்ளாக்கில் ஒரு 'vistor counter ' வேண்டும். எந்த கவுண்டர் சிறப்பாக இருக்கும்?
http://www.statcounter.com/
என்பதைத்தான் இரண்டு வருட காலமாக நான் பாவித்து வருகின்றேன்.. இதைவிட சிறப்பான மீற்றர்களும் இருக்கலாம் எனக்குத் தெரியவில்லை! :redface:

ஜெயாஸ்தா
13-01-2008, 02:52 PM
தங்களின் உடனடி பதிலுக்கு நன்றி நண்பரே

அனுராகவன்
24-02-2008, 02:34 AM
ஓ நல்லது நண்பரே..
இதனால் அவர்களுக்கு
என்ன நன்மையோ