PDA

View Full Version : சாப்ட்வேர் இன்ஜினீயரின் கதறல்



மயூ
23-01-2007, 03:45 AM
சி கோடு எழுதத் தெரிந்த எனக்கு
உன் மனக் கோடு புரியவில்லையே!
சீ நான் ஒரு முட்டாள்
SQL Query எழுதிய மரமண்டைக்கு
வெறும் காதல் தியறி விளங்கவில்லையே!
UML கீறிய நேரத்தில்
உனக்கு கம்மல் கொடுத்திட எனக்கு தோன்றவில்லையே!
மல்டி நஷனல் கம்பனி தேடி அலைந்தேன்
ஏன் தெரியுமோ?
உனக்கு மல்டிக் கலரி்ல் புடவை வாங்கத்தான்!
உன் மனமோ Wikipedia
அதில் எழுத ஓடோடி வந்தேன்
யாரவன் மாற்றினான் அதை Encarta வாக
அழிந்து போக அந்த பில்கேட்சு
நீ என்னை வெறுக்கின்றாயா?
பரவாயில்லை
உன்னுள் ஒரு நாள் Application ஆக இல்லாவிட்டாலும்
Love Bug ஆகவாவது வருவேன்!
அது வரை Trojan Horse ஆக
உன்னைக் கண்காணிப்பேன்!
எது இருந்தென்ன!
உன் Data Base ல்
நான் இல்லையே....
ம்... உன் Hard disk ல் இடமில்லாவிட்டால்
RAM ல் ஒரு தடவை இடம் தரமாட்டாயா?

மதி
23-01-2007, 03:51 AM
மயூரா..
நல்லாருக்கு உன் கதறல்..
இதுல ஆங்கிலத்துல இருக்கற பல வார்த்தைகள் என்னான்னே எனக்கு தெரியல..
நல்லவேளை நான் சாப்ட்வேர் இஞ்சினீயர் இல்லை..ஹிஹி!

மயூ
23-01-2007, 03:54 AM
மயூரா..
நல்லாருக்கு உன் கதறல்..
இதுல ஆங்கிலத்துல இருக்கற பல வார்த்தைகள் என்னான்னே எனக்கு தெரியல..
நல்லவேளை நான் சாப்ட்வேர் இஞ்சினீயர் இல்லை..ஹிஹி!
அது சரி அப்ப நீங்க என்னவாம்!:D
யாரு சொன்னா அது என்னோட கதறல் என்று?:confused:

மதி
23-01-2007, 04:25 AM
அது சரி அப்ப நீங்க என்னவாம்!:D
யாரு சொன்னா அது என்னோட கதறல் என்று?:confused:
சத்தியமா நான் சாப்ட்வேர் இஞ்சினீயர் இல்லை..:eek: :eek:

மயூ
23-01-2007, 04:28 AM
சத்தியமா நான் சாப்ட்வேர் இஞ்சினீயர் இல்லை..:eek: :eek:
அப்போ ஹாட்வேர் இன்ஜினீயரா?:D

ஆதவா
23-01-2007, 05:50 AM
அட்றா அட்றா!!!!!!!

leomohan
23-01-2007, 06:24 AM
உன் Data Base ல்
நான் இல்லையே....


அதென்ன டேட்டாவுக்கும் பேஸூக்கும் இடைவெளி - குறும்பா :rolleyes:

இளசு
23-01-2007, 07:25 AM
ஹஹ்ஹ்ஹாஹா! மயூரா.. அபாரம்.

அந்தப்பெண்ணை விட தன் தொழிலைத்தான்
அவன் அதிகம் காதலிக்கிறான் போல..

முடிவு ஃபிளாப்(பி)தானா?!

farhan mohamed
23-01-2007, 08:01 AM
சூப்பர்ப்பா !!!

மயூ
23-01-2007, 08:09 AM
அதென்ன டேட்டாவுக்கும் பேஸூக்கும் இடைவெளி - குறும்பா :rolleyes:
தட்டச்சுப் பிழைதான் கண்டுக்காதீங்க! :D

மயூ
23-01-2007, 08:11 AM
ஹஹ்ஹ்ஹாஹா! மயூரா.. அபாரம்.

அந்தப்பெண்ணை விட தன் தொழிலைத்தான்
அவன் அதிகம் காதலிக்கிறான் போல..

முடிவு ஃபிளாப்(பி)தானா?!
அப்பிடித்தான் நினைக்கிறன்!
பிளாப் ஆகி பிளாப்பியில் வைரசாக போக முயன்று மக் கா ஃபீ யில் கையும் களவுமாக மாட்டுப் பட்டுக்கொண்டான்..

ஷீ-நிசி
23-01-2007, 08:18 AM
நல்ல கதறல்தான்..

இளசுவின் பிளாப்(பி) நச்

மனோஜ்
23-01-2007, 08:49 AM
மயூரேசன் அவர்களே
அந்த பெண் இந்த லவ் வைரஸ் என் என் ஷார் டிஸ்க்கில் வந்து தொல்லை கொடுக்க வேன்டும் என்று நினைத்து பார்த்திருக்கும் பாவம்
அதான் இந்த நிலை........

மயூ
23-01-2007, 08:54 AM
மயூரேசன் அவர்களே
அந்த பெண் இந்த லவ் வைரஸ் என் என் ஷார் டிஸ்க்கில் வந்து தொல்லை கொடுக்க வேன்டும் என்று நினைத்து பார்த்திருக்கும் பாவம்
அதான் இந்த நிலை........
அப்பிடீன்னா எதுக்கு மக் ஆ ஃபீ ஐ இன்ஸடால் பண்ணணும்!:confused: :) :D

மனோஜ்
23-01-2007, 08:55 AM
எல்லா ஒரு பாது காப்புக்குதான்

அறிஞர்
23-01-2007, 12:41 PM
வேலை வேலை என திரிந்தால்... பெண்ணின் மனதை அறிவது எப்பொழுது...
நவீன கால காதலில் ஒரு கதறல்........ அருமை மயூரேசன்.....

Mathu
23-01-2007, 06:37 PM
ஹஹ்ஹ்ஹாஹா!

முடிவு ஃபிளாப்(பி)தானா?!

இது இது இதை தான் இளையவர் கிட்ட எப்பவும் எதிர் பார்பது


க்ம்ம்ம் மஜூரா யாரொட Data உன் கிட்ட மாட்டிகிச்சு ;) :cool:

ஓவியா
23-01-2007, 07:59 PM
மயூ

புலம்பல் சும்மா நச்சு'னு இருக்கு,
பில் இல்லாம சாப்ட்வேர்டா...அவரையும் விட்டு வைக்கவில்லையா?

கொஞ்ச நேரம் இளசுவும் வயசு பையனா கனவு லோகதுக்கு போயச்சுபோல :D

உன் ரசனை 100 மார்க் தான்டிருச்சு :)

இனியவன்
24-01-2007, 06:05 AM
சூப்பரப்பு. நல்லா பொலம்புறீங்க.

மன்மதன்
12-08-2007, 07:54 AM
சூப்ப்பரபு..

பார்த்திபன்
12-08-2007, 02:16 PM
சூப்பர்..

கலக்குங்கையா....