PDA

View Full Version : கிருக்கலா? கிறுக்கலா?



தமிழ்குமரன்
02-04-2003, 01:12 AM
கிறுக்கல் என்பது சரி

பொன்னியின் செல்வன்
02-04-2003, 05:41 AM
ஆம். கிறுக்கல் என்பதே சரி.

இராசகுமாரன்
02-04-2003, 05:47 AM
ஆம், அவசரத்தில் நான் கவனிக்கவேயில்லை.
சரி மாற்றி விடுகிறேன், நன்றி நண்பர்களே.

வேறு எங்காவது குற்றம் கண்டீர்களா, நக்கீரர்களே?

தமிழ்குமரன்
02-04-2003, 09:04 AM
குறை கானுவது நோக்கமல்ல, நிறைபடுத்துவது எங்கள் நோக்கம்.

பொன்னியின் செல்வன்
02-04-2003, 11:18 AM
தலைவர் நக்கீரர் என அழைத்து பெருமை படுத்தியதற்கு நன்றி.

வெள்ளோட்டத்தில் இருக்கும் போதே தளத்தை மேம்படுத்த எங்களுக்கு தோன்றும் சிறு சிறு பிழைகளை பெரிதுபடுத்திக் கூறுகிறோம்.

தலைவர் நகைச்சுவையாக கூறியுள்ளார் என்று எடுத்துக் கொள்ளுங்கள் தமிழ்குமரன்

இராசகுமாரன்
02-04-2003, 11:45 AM
குறை காணுங்கள் என்று சொல்கிறேன்.
அது தான் எனக்கு வேண்டும்.
அப்போது தான் என்னை நானே திருத்திக் கொள்ள முடியும்.

ஆம், வாழ்க்கையில் நகைச்சுவை எப்போதும் வேண்டும்.

aren
02-04-2003, 12:28 PM
நண்பர்களே, தலைவர் நமக்கு இந்த முன்னோட்டத்திற்கு அனுமதி அளித்ததே ஏதாவது குறையிருந்தால் உடனே அவருக்குத் தெரிவித்தால் உடனே அவர் அதை கவனிக்க வசதியாக இருக்கும் என்பதால்தான். ஆகையால் குறையிருந்தால் உடனே அவருக்குத் தெரியப்படுத்தவும்.

நன்றி வணக்கம்
ஆரென்

poo
04-04-2003, 12:55 PM
நான் முதல்முறையே கவனித்தேன்.. சரி அதில் ஏதேனும் விஷயமிருக்கலாம் என சொல்லவில்லை.. (மேலும் முதல்முறையே குறைகூற மனம் வரவில்லை!!

Nanban
10-01-2004, 01:40 PM
மீண்டும் ஒரு பதிப்பு - ஓரே தலைப்பில்.......

ஜோஸ்
26-01-2004, 03:03 PM
குறை கூறியவர்களுக்கும், நிவர்த்தி செய்தவர்களுக்கும் நன்றி...