PDA

View Full Version : yahoo பற்றிய தகவல்

தமிழ்பித்தன்
22-01-2007, 04:19 AM
யாகூ music player (http://music.yahoo.com/jukebox/) தனது ஒன்றை அறிமுகம் செய்துள்ளது போய் இறக்கி பயன்படுத்தி பாருங்கள் கொசுறு:யாகூ இந்த http://mybloglog.com/ blogசேவை தளத்தை வாங்கியதாக கூறப்படுகிறது எனக்கு நம்பிக்கையானவரிடமிருந்து வந்த தகவல் இது அப்ப கூகிளோடு மல்லுக்கட்ட எப்பவும் தயார்தான்

leomohan
22-01-2007, 09:34 AM

தகவலுக்கு நன்றி தமிழ்.

அறிஞர்
23-01-2007, 03:28 PM
நல்ல தகவல்.... கூகுளும்.. வேறு ஏதாவது வடிவத்தில் போட்டிக்கு இறங்கும்..

மதுரகன்
27-01-2007, 05:22 PM
தகவலுக்கு நன்றி நண்பரே...
ஆனால் யாகூ ரயிலைப்பற்றிய கனவில் இருக்கும்போது கூகிள் ஆகாயத்தில் பறப்பதுதானே தற்போதய நிலை...

மயூ
28-01-2007, 04:07 AM
தகவலுக்கு நன்றி நண்பரே...
ஆனால் யாகூ ரயிலைப்பற்றிய கனவில் இருக்கும்போது கூகிள் ஆகாயத்தில் பறப்பதுதானே தற்போதய நிலை...
நிச்சயமாக மதுரகன்.