PDA

View Full Version : மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புகள்



ஷீ-நிசி
22-01-2007, 03:00 AM
நண்பர்களே... அரிய புத்தகங்கள் மின் தொடுப்பாக இந்த தளத்தில் காணப்படுகிறது.. பார்த்து உங்கள் கருத்துகளை இடுங்கள்..

மதுரைத்திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட
தமிழ் இலக்கிய நூல்களின் மின்பிதிப்புகள்

http://www.tamil.net/projectmadurai/akaram_uni.html

விகடன்
11-02-2007, 03:54 AM
ஆமாம்.
நானும் விஜயம் செய்திருந்தேன் பல மாதங்களுக்கு முன்னர்.

முதலில் எனக்கு எழுத்துருவில் பிரச்சினை ஏற்பட்டது. கடினப்பட்டு அதை நிவர்த்தி செய்தேன்.
அதன்பிறகுதான் அறிந்து கொண்டேன்... அங்கிருப்பது ஒரு பொற்களஞ்சியம் என்று.

உங்களின் இந்த மனப் பண்பை வரவேற்கிறேன்.
அதுதான்...
"யாம் பெற்ற இன்பம்...."

ஓவியன்
26-02-2007, 05:34 AM
நண்பரொருவர் கல்கியின் சிவகாமியின் சபதத்தை இதிலிருந்து பதவிறக்கம் செய்து அனுப்பிய போது, அது எங்கே இருந்து பதவிரக்கம் செய்யப் பட்டது என ஆராய முற்பட்டதன் விளைவாக இந்த தளம் எனக்கு அறிமுகமாகியது.

உண்மையிலேயே இது ஒரு போற்றத் தக்க முயற்சி, எம் தமிழ் சொத்துக்கள் காலத்தால் அழியாதிருக்க அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு தமிழர்கள் யாவரும் தலை சாய்த்து நன்றி செலுத்த வேண்டும்.

அரசன்
04-04-2007, 04:56 PM
நண்பர்களே... அரிய புத்தகங்கள் மின் தொடுப்பாக இந்த தளத்தில் காணப்படுகிறது.. பார்த்து உங்கள் கருத்துகளை இடுங்கள்..

மதுரைத்திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட
தமிழ் இலக்கிய நூல்களின் மின்பிதிப்புகள்

http://www.tamil.net/projectmadurai/akaram_uni.html

மிக அருமையான இணையதளம். தமிழ் நூல் படிக்க முடியவில்லை என்ற ஆதங்கம் இனி இருக்காது. தமிழ் ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிகவும் பயன்படும். நன்றி.

மீனாகுமார்
05-04-2007, 08:20 PM
சற்றே வியாபார நோக்கில் இருந்தாலும் கீழே உள்ள பக்கங்களில் அருமையான புத்தகங்கள் உள்ளன -
http://www.chennailibrary.com/ebooks/ebooks.html

ஏற்கனவே இதைப்பார்த்திருந்தால் பொருத்துக்கொள்வீர்.

vichu49
20-04-2007, 06:57 AM
மீனாகுமார் அவர்களே நீங்கள் கொடுத்த சுட்டியை சொடுக்கினால் சரியாக வரவில்லையே ஏன்?

விச்சு

poo
20-04-2007, 07:19 AM
மதுரைத்திட்டம் நிச்சயம் போற்றலுக்குரியது... நம்மால் முடிந்தால் நாமும் அதில் கரம் இணைக்கலாம்.

தகவலுக்கு நன்றி நண்பர் ஷீக்கு!

மீனாகுமார்
20-04-2007, 11:21 AM
மீனாகுமார் அவர்களே நீங்கள் கொடுத்த சுட்டியை சொடுக்கினால் சரியாக வரவில்லையே ஏன்?

விச்சு

ம்ம்ம்.... எனக்கு பிரச்சனையில்லாமல் வருகிறதே.... சரி...
http://www.chennailibrary.com
சென்று புத்தகஅட்டவணையை சுட்டி முயற்சித்துப்பாருங்கள்.

thoorigai
20-04-2007, 12:12 PM
ம்ம்ம்.... எனக்கு பிரச்சனையில்லாமல் வருகிறதே.... சரி...
http://www.chennailibrary.com
சென்று புத்தகஅட்டவணையை சுட்டி முயற்சித்துப்பாருங்கள்.


எனக்கும் எந்த ப்ரச்னையில்லை இந்த தளத்தில்.

ஓவியா
22-04-2007, 05:51 PM
ஆ ஹ அருமையான தளம்.

நன்றி ஷி-நிஷி.

எனக்கும் பிரச்சனையில்லாமல் வருகிறது.