PDA

View Full Version : self introduction



omnlog03
21-01-2007, 01:56 PM
Dear friends,

I am a new member. I am an Tamilan from Chennai, currently working in Dubai.

Rgds
Peer

leomohan
21-01-2007, 02:05 PM
வாருங்கள் ஆம்னி. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

அட துபாயா. நான் பஹ்ரைன்.

arun
22-01-2007, 10:37 AM
வாருங்கள் நண்பரே தமிழில் பதிக்கவும்

ஷீ-நிசி
22-01-2007, 10:53 AM
வாங்க வணக்கம்.. தங்கள் பெயர் என்ன..

தமிழில் பதித்திட முயற்சிக்கவும்!

Narathar
22-01-2007, 11:26 AM
உங்கள் பெயர் பீர் என்று நினைக்கின்றேன்........
மன்றத்துக்கு வரவேற்பதுடன் தமிழில் எழுதும்படி வேண்டிக்கொள்கிறேன்......

omnlog03
22-01-2007, 12:12 PM
வரவேற்புக்கு நன்றி. இனி தமிழில் எழுதுவேன்.

omnlog03
22-01-2007, 12:14 PM
வாருங்கள் ஆம்னி. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

அட துபாயா. நான் பஹ்ரைன்.


அட பஹ்ரைனில் எங்கு வேலை செய்கிறிர்கள்?
நான் துபாயில் இடிஎ கம்பெனியில் மேலாளர் ஆக பணி புரிகிறேன்.

மனோஜ்
22-01-2007, 12:36 PM
வருங்கள் தங்களை பற்றிய சிறுகுறிப்பு தாருங்கள்

மயூ
22-01-2007, 01:22 PM
வாருங்கள் அன்பரே உஙகள் வரவால் மன்றம் மேலும் வளம் பெறட்டும்.

மதுரகன்
22-01-2007, 04:47 PM
வரவேற்கிறோம் அன்பரே தங்கள் படைப்புகளையும் தாருங்கள்..

அறிஞர்
22-01-2007, 04:50 PM
வாருங்கள் அன்பரே.. தமிழர்கள் வெளிநாடுகளில் இருந்தாலும் தமிழில் உரையாடுவது.... சிறப்பான விசயம்..

தங்களின் தமிழ் பதிப்புக்கள் மகிழ்ச்சியை தருகிறது.. தங்களை படைப்புக்களை, கருத்துக்களை தொடர்ந்து கொடுங்கள்.. நட்புக்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஓவியா
23-01-2007, 05:30 PM
பீர் முகமதினுக்கு அன்பான வரவேற்ப்புகள்