PDA

View Full Version : இலவசமாக ஒரு இணையத்தளம் அமைக்க

தமிழ்பித்தன்
21-01-2007, 05:50 AM
http://beta.xm.comஇலவசமாக ஒரு இணையத்தளம் வடிவமைத்து பயன்படுத்த இந்த இணையத்தளம் வசதி செய்து தருகிறது எனக்கு பிடித்திருக்கிறது நீங்களும் போய்த்தான் பாருங்களேன் சில காலம் வழங்குவதை நிறுத்திவிட்டு இப்போது தான் மீண்டும் ஆரம்பித்துள்ளார்கள் அவர்கள் மீண்டும் நிறுத்துவதற்குள் முந்திச் செல்லுங்கள் இது எனக்கு பலரால் பரிந்துரைக்கப்பட்டது இதை நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்

leomohan
21-01-2007, 05:58 AM

நன்றி இது போல www.protopage.com (http://www.protopage.com) எனும் தளத்தில் நிமிடத்தில் நேரடியாக தளம் தயாரிக்கலாம்.

ஷீ-நிசி
21-01-2007, 06:23 AM
இந்த இலவச இணையதளத்தில் google adsense உபயோகித்துக்கொள்ள அனுமதி உண்டா?

தமிழ்பித்தன்
22-01-2007, 02:08 AM
ஆமாம் இதிலே அனைத்து வகையான விளம்பரங்களும் ஏற்றுக்கொள்ளப்படுவதாக தெரிகிறது ஆனால் அவர்கள் விளம்பரம் இடமாட்டார்கள்

ஆதவா
22-01-2007, 02:26 AM
xM இதில் database வேலை செய்யவில்லை.....

தமிழ்பித்தன்
22-01-2007, 02:35 AM
நல்லாத்தான் ஐயா இருக்கு குட்டையை குழப்பாதே continue to sinup அழுத்தி உள்ளே போ முகப்பில் கொஞ்சம் ஏதும் எருதியிருந்தகல் வெருண்டுடிவியளே

ஆர்.ஈஸ்வரன்
13-01-2008, 11:11 AM
தமிழில் ஒரு இலவச இனைய தளம் உருவாக்க வேண்டும். எதற்கும் செலவில்லாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்க என்ன செய்ய வேண்டும். எந்த இணைய தளம் உள்ளது. என்ன செய்ய வேண்டும்.

அரசன்
25-01-2008, 05:43 AM
http://beta.xm.comஇலவசமாக ஒரு இணையத்தளம் வடிவமைத்து பயன்படுத்த இந்த இணையத்தளம் வசதி செய்து தருகிறது எனக்கு பிடித்திருக்கிறது நீங்களும் போய்த்தான் பாருங்களேன் சில காலம் வழங்குவதை நிறுத்திவிட்டு இப்போது தான் மீண்டும் ஆரம்பித்துள்ளார்கள் அவர்கள் மீண்டும் நிறுத்துவதற்குள் முந்திச் செல்லுங்கள் இது எனக்கு பலரால் பரிந்துரைக்கப்பட்டது இதை நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்

தயாரிக்கும்போது இலவcஅமம் என்றால் தொடர்ந்து பயன்படுத்தும்போது பணம் கட்டணுமா?

ஆர்.ஈஸ்வரன்
25-01-2008, 10:46 AM
தகவலுக்கு நன்றி

அனுராகவன்
27-01-2008, 12:35 AM
நல்ல தகவல் நண்பரே..
நானும் சென்று பார்த்தேன் ..மகிழ்ந்தேன்..
ம்ம் என் வாழ்த்துக்களோடு!!!

kavinele
04-07-2010, 08:18 AM