PDA

View Full Version : vanakkam



phplokesh
21-01-2007, 04:46 AM
hi friends,
I m lokeshkumar.R...i m working as a PHP developer in Bangalore,India....


Can i join with u?..

phplokesh
21-01-2007, 05:02 AM
வணக்கம்,
என் பெயர் லோகேஷ் குமார்.நான் மென்பொருள் பொறியாளராக பணியாற்றுகிறேன்.நான் தமிழ்மன்றத்தில் இணைவதில் பெருமை அடைகிறேன்.

என் இணையதள முகவரி: phplokesh@gmail.com...

leomohan
21-01-2007, 05:15 AM
வாருங்கள் லோகேஷ். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

மனோஜ்
21-01-2007, 06:18 AM
வருக வருக லோகேஷ்
வணக்கம்

இளசு
21-01-2007, 06:29 AM
வருக நண்பர் லோகேஷ் அவர்களே

உங்கள் கருத்துகள், படைப்புகளை இட்டு இணைந்திருங்கள்..

வாழ்த்துகள்.

farhan mohamed
21-01-2007, 07:33 AM
உங்கள் வரவு நல்வரவாகுக

ஷீ-நிசி
21-01-2007, 08:15 AM
லோகேஷ்க்கு வரவேற்புகள்! வாழ்த்துக்கள்!
தொடர்ந்து வருகை புரியுங்கள்!

மன்மதன்
21-01-2007, 08:22 AM
அன்பு வரவேற்புகள் நண்பர் லோகேஷ் அவர்களே.. உங்கள் பங்களிப்பை தொடர்ந்து அளியுங்கள்..

ஆதவா
21-01-2007, 10:59 AM
வாங்க லோகேஸ்... ஒரு இனிமையான உலகம் இங்கே காத்திட்டு இருக்கு உங்களுக்காக..

ஓவியா
21-01-2007, 03:27 PM
வணக்கம் லோகேஸ்

உங்கள் வரவு நல்வரவாகுக

தொடருங்கள் தங்களின் பதிவுகளை

arun
22-01-2007, 10:35 AM
வருக வருக நண்பரே உங்களது படைப்புகளை தருக

Narathar
22-01-2007, 12:06 PM
வாங்க லொகேஷ்!
உங்களை வாழ்த்தி வரவேற்கின்றேன்

மதுரகன்
22-01-2007, 04:42 PM
சாங்க லோகேஸ் வரவேற்கிறோம்..
நீங்க வலைத்தள வடிவமைப்பு தொடர்பாக தகவல் தரலாமே...,?

அறிஞர்
22-01-2007, 04:51 PM
பெங்களூரிலிருந்து மற்றொரு சொந்தம் இணைவது மிக்க மகிழ்ச்சியை தருகிறது லோகேஸ்....

தங்களுக்கு பிடித்த பகுதிகளுக்கு சென்று படியுங்கள். கருத்துக்கூறுங்கள்..

thoorigai
23-01-2007, 09:42 AM
தமிழ் லோகத்திற்கு வருகை தரும் நண்பர் லோகேஷ் அவர்களே,

நல்வரவாகுக உங்கள் வருகை.
பன்மடங்காகுக தமிழ்ப்பெருமை.

pradeepkt
23-01-2007, 04:59 PM
அடடே இன்னொரு பெங்களூரார்.

வணக்கம், வரவேற்புகள்...

phplokesh
24-01-2007, 02:28 PM
உங்கள் அனைவரின் வரவேற்புக்கும் நன்றி நன்றி நன்றி.........

வரவேற்புகளை நினைத்து பெருமிதம் அடைகிறேன்.......

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

பிச்சி
24-01-2007, 02:32 PM
வாங்க வாங்க...............