PDA

View Full Version : யாகூ மெசன்சரை

tamil81
20-01-2007, 05:26 PM
எனக்கு கணினி அத்துனை பழக்கம் இல்லை
கேள்வி தவறு எனில் பொறுத்து அருள்க

யாகூ மெசன்சரை எப்படி எல்லாம் சிறப்பாக பயன்படுத்தலாம்
ஆவலுடன்

விகடன்
04-02-2007, 02:52 AM
எனக்குத்தெரிந்தவற்றில் தற்சமயம் ஞாபகத்துக்கு வந்தவை...

1. நீங்கள் மெசஞ்சரில் இருப்பதை உங்கள் மெசஞ்சர் லிஸ்டில் நிற்பவர்கள் அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் இருந்த வண்ணம் உங்களுடன் பேச விரும்பிய அனைவருடனும் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளமுடியும்.

2. விரும்பியவர்களுடன் பேச முடியும். அதேவேளை கான்ஃபரன்ஸில் பலருடன் சேர்ந்து ஒரே சமயத்தில் பேச முடியும்

3. ஏதாவது ஆவணங்களை பரிமாறிக்கொள்ள முடியும்.

4. நீங்கள் ஆன்லைனின் இருப்பதை மற்றவர்களுக்கு தெரியாத வண்ணம் வைத்துக்கொள்ள முடியும். அதே வேளை ஒன்று அல்லது இரண்டு நபர்களுக்கு மட்டும் உங்கள் ஆன்லைன் ஸ்டேட்டஸ் தெரியும் வகையிலும் மாற்றங்களை செய்யலாம்.

5. உலக நாடுகளிலிருந்த காம்மன் சாட்டில் வந்திருப்போருடன் உங்கள் விருப்பத்திற்கிணங்கிய நபர்களை தெரிவு செய்து கருத்துக்களை பரிமாறிக்கொள்ள முடியும்.

6. ஹாட்மெயில் கணக்கு வைத்திருப்போரையும் உங்களுடைய யாகூ மெசஞ்சரில் சேர்த்துக் கொள்ளலாம்.

மதுரகன்
04-02-2007, 05:05 PM
தற்போது யாகூவில் தொலைபேசி அழைப்புக்களையும் ஏற்படுத்தலாம்
கட்டணம் குறைவுதான்...

மயூ
05-02-2007, 04:24 PM
தற்போது யாகூ தூதுவனில் உங்கள் மொழியிலேயே உரையாடலாம் இதற்கு ஒரு நீட்சியை தூதுவனில் நிறுவவேண்டும்...
அத்துடன் உங்கள் மொழி பேசும் பொம்மைகளையும் போடலாம்! தமிழில் கலக்குகின்றன...

அறிஞர்
05-02-2007, 04:27 PM
தற்போது யாகூ தூதுவனில் உங்கள் மொழியிலேயே உரையாடலாம் இதற்கு ஒரு நீட்சியை தூதுவனில் நிறுவவேண்டும்...
அத்துடன் உங்கள் மொழி பேசும் பொம்மைகளையும் போடலாம்! தமிழில் கலக்குகின்றன...
சில பொம்மைகள் தானே இருக்கிறது.. மேலும் சேர்க்க என்னச்செய்வது...

எம் எஸ் என்னில் நாம் புதிய பொம்மைகளை சேர்த்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது.. அதை போல் யாகூவில் இருக்கிறதா..

மயூ
05-02-2007, 04:32 PM
சில பொம்மைகள் தானே இருக்கிறது.. மேலும் சேர்க்க என்னச்செய்வது...

எம் எஸ் என்னில் நாம் புதிய பொம்மைகளை சேர்த்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது.. அதை போல் யாகூவில் இருக்கிறதா..
தமிழ் பேசும் பொம்மைகளை சேர்க்கலாம் ஆயினும் உங்கள் கணனியில் பிளாஸ் பிளேயர் இருக்க வேண்டும். சற்றே இருங்கள் தகவலுடன் வருகின்றேன்!

மயூ
05-02-2007, 04:38 PM
http://in.messenger.yahoo.com/audibles.php;_ylt=Ah0Sa54krF_zAIsZieL2LC4DZNIF?noflash=1
இங்கே செல்லுங்கள் மேலதிக உதவித் தகவலுக்கு

மனோஜ்
05-02-2007, 07:15 PM
மயூரேசன் இந்த தொட்டில் பிள்ளைக்கு ஒரு சந்தேகம் தமிழில் எப்படி மெசஞ்சறை மாற்றுவது கொஞ்சம் விளக்கமாக

ஆதவா
06-02-2007, 02:39 AM
மயூரேசன் இந்த தொட்டில் பிள்ளைக்கு ஒரு சந்தேகம் தமிழில் எப்படி மெசஞ்சறை மாற்றுவது கொஞ்சம் விளக்கமாக

தமிழி இருக்காது என்று நினைக்கிறேன்...

மயூ
06-02-2007, 05:11 AM
மயூரேசன் இந்த தொட்டில் பிள்ளைக்கு ஒரு சந்தேகம் தமிழில் எப்படி மெசஞ்சறை மாற்றுவது கொஞ்சம் விளக்கமாக
இன்னமும் யாகூ தமிழுக்காகக் கண் திறக்க வில்லை!