PDA

View Full Version : இலவச மென்பொருட்கள் (2).



தமிழ்பித்தன்
20-01-2007, 04:03 AM
http://www.softplatz.com
அனைத்துவகையான மென்பொருட்களையும் இலவசமாக தரைவிறக்க ஏற்ற தளம் போய் முயற்சி செய்து பாருங்கள் நான் இங்கே பெற்றுக்கொண்ட internet accelerate ஐ தான் பாவிக்கிறேன்
Audio & Multimedia
Business
Communications
Development
Education
Games
Graphics
Home & Hobby
Network & Internet
Security & Privacy
Servers
Utilities
Web Development

Mano.G.
20-01-2007, 04:12 AM
எங்கப்பா பதிவு இறக்கம் செய்யரது.
சுட்டி எதையும் காணோம்.

மனோ.ஜி

மனோஜ்
20-01-2007, 07:39 AM
தமிழ்
சுட்டியை வெளியிட மறந்திடிங்களா

மயூ
20-01-2007, 12:47 PM
அதுதானுங்களே!
சுட்டியைத் தர மாட்டியளோ?

தமிழ்பித்தன்
21-01-2007, 04:22 AM
ஐயோ.. ஐயோ குறும்புக்காரப் பசங்க இதையெல்லாம் பெருசுபடுத்திக்கிட்டு சற்று மறந்திட்டேன் மன்னிக்கவும் வயதும் போடுத்தெல்லோ(ஹி..ஹி)

பரஞ்சோதி
21-01-2007, 04:38 AM
நல்லா இருக்குதுங்கோ, மிக்க நன்றி.

அரசன்
29-04-2007, 11:29 AM
நல்லா தகவல். நன்றி

suraj
01-05-2007, 05:35 AM
நல்ல தளம்..நண்பரே spyware,malware டெஸ்ட் செய்த சாப்ட்வேர் download.com போல தருகிறார்கள்..பிரச்சனை யின்றி உபயோகப்படுத்தவும்.

தளச்சுட்டி தந்தமைக்கு நன்றி

அனுராகவன்
24-02-2008, 02:28 AM
நன்றி நண்பரே..
நானும் கண்டேன்..
மிக்க நன்றி

செல்வா
24-02-2008, 06:36 AM
பகிர்தலுக்கு நன்றி நண்பரே...

மன்மதன்
24-02-2008, 10:38 AM
பகிர்தலுக்கு நன்றி..

சாலைஜெயராமன்
24-02-2008, 11:02 AM
நல்ல தகவல் தந்த நண்பருக்கு நன்றிகள்.

saguni
24-02-2008, 01:24 PM
எனக்கு விண்ஜிப் மென்பொருள் வேண்டும் நண்பரே! எங்காவது இலவசமாக கிடைக்குமா?

rajeshkrv
24-02-2008, 08:14 PM
விண்ஜிப்க்கு பதில் விண்ரார் உபயோகிக்கலாமே
http://www.rarlab.com/

saguni
25-02-2008, 05:22 AM
மிக்க நன்றி! நான் இதை உபயோகித்துப்ப்பார்த்துவிட்டு சொல்கிறேன் நண்பரே

sarathecreator
25-02-2008, 08:42 AM
கேஜிபி சுருக்கி-விரிப்போன் (http://tamizh2000.blogspot.com/2008/02/blog-post_24.html)


வழக்கமாக நாம் வின்ரார், வின் சிப் போன்ற சுருக்கிவிரிப்போன்களையே பயன்படுத்தி வருகிறோம். மாற்றாக கேஜிபி - யைப் பயன்படுத்தினால் மிகப்பெரிய அளவுள்ள கோப்புகளை (உதாரணம் 7 ஜிபி)க் கூட வெறும் 100 எம்பி அளவில் சுருக்கிக் கொள்ளலாம்.

உங்களது கணிணியின் வேகம், நினைவுத்திறன் அதிகமாக இருந்தால் இந்த கேஜிபி அப்ளிகேசனும் சிறந்தமுறையில் இயங்கும். இல்லையெனில் சிரமம்தான்.

http://bp2.blogger.com/_-5Cl9WHU-Uo/R8Jb6U31SQI/AAAAAAAAAPE/QUpf2IHhMgA/s400/kgb.png (http://bp2.blogger.com/_-5Cl9WHU-Uo/R8Jb6U31SQI/AAAAAAAAAPE/QUpf2IHhMgA/s1600-h/kgb.png) இதன் மூலவரைவு இலவசமாகக் கிடைக்கும் ஒன்றாகும். இதை இங்கே (http://kgbarchiver.net/?page=download)பெறலாம்
http://kgbarchiver.net/?page=download (http://kgbarchiver.net/?page=download)