PDA

View Full Version : கித்துவங்கள்



ஷீ-நிசி
19-01-2007, 07:56 AM
அன்பான மன்ற உறவுகளே.... இங்கே உங்கள் பொன்னான கித்துவங்களை பதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்..

என் பங்கிற்கு...

ஃபேனுக்கும் ரெக்கை இருக்கு, பறவைக்கும் ரெக்கை இருக்கு. ஃபேனால பறக்க முடியாது, பறவையால சுத்த முடியாது. ஃபேன (ஸ்விச்ச) அமுக்கினா சுத்தும், பறவைய அமுக்கினா கத்தும்!

டூல் பாக்ஸ்ல டூல்ஸ பாக்க முடியும், மேட்ச் பாக்ஸ்ல மேட்ச பாக்க முடியுமா?

இருக்குறப்ப என்னதான் காம்ப்லான், போர்ன்விடா குடிச்சாலும் செத்ததுக்கப்புறம் எல்லாருக்கும் பால்தான்!

சௌத் இன்டியால நார்த்தங்காய் கிடைக்கும், நார்த் இன்டியால சௌத்தங்காய் கிடைக்குமா?

மனோஜ்
19-01-2007, 12:38 PM
இரத்தம் சிவப்பு. அதனால சிவப்பு எல்லாம் இரத்தம் ஆகாது
சாலையில் பேருந்து போகும். பேருந்துள்ள சாலை போக முடியுமா
மரம்னா நிற்கும். நிற்கறதெல்லாம் மரமாயிடுமா
நாய்னா குறைக்கும். குறைக்கிறதெல்லாம் நாய் ஆயிடமுடியுமா

அறிஞர்
19-01-2007, 12:48 PM
கித்துவங்கள்...இன்னும் தொடரட்டும்... இது போல் நம் அன்பர்கள் முன்பு சில கொடுத்துள்ளனரே....
ஷீ பார்த்திருக்கிங்களா...

ஷீ-நிசி
19-01-2007, 02:14 PM
இல்லையே அறிஞரே

ஷீ-நிசி
19-01-2007, 02:15 PM
Train எவ்வளவு தான் வேகமா போனாலும்,
கடைசி பொட்டி கடைசில தான் போகும்.

ஷீ-நிசி
19-01-2007, 02:17 PM
சைக்கிள் கேரியர்ல டிஃபன்ன வச்சி எடுத்துட்டு போகலாம், ஆனால்
டிஃபன் கேரியர்ல சைக்கிளை வச்சி எடுத்துட்டு போக முடியாது.

Narathar
19-01-2007, 03:07 PM
ஷீ-நிசிதொடரட்டும் உங்கள் கித்துவங்கள்!
அது சரி பார்த்திபன் படங்களுக்கு நீங்கள் தான் வசன கர்த்தாவோ?

Narathar
19-01-2007, 03:08 PM
இல்லையே அறிஞரே

ம்ன்றத்தில் இல்லை என்பதற்கு இடம் குறைவு தேடிப்பார்த்தால் கிடைக்கும்...............

அது பரவாயில்லை உங்கள் கித்துவங்களை அவிழ்த்து விடுங்கள்

ஷீ-நிசி
19-01-2007, 03:09 PM
ஆனாலும் பார்த்திபன நீங்க இப்படியெல்லாம் கிண்டல் பன்னக்கூடாது.. நாரதரே!

ஷீ-நிசி
19-01-2007, 03:09 PM
பஸ் ஸ்டாப்புலே நின்னா பஸ் வரும். ஆனால் புல்ஸ்டாப்புலே நின்னா புல் வருமா?

மனோஜ்
19-01-2007, 04:01 PM
பஸ் ஸ்டாப்புலே நின்னா பஸ் வரும். ஆனால் புல்ஸ்டாப்புலே நின்னா புல் வருமா?

புல் வராது புல் லிராஜா வருவாரு
சும்மா.........;) கோவிச்சுகாதிங்க

ஷீ-நிசி
19-01-2007, 04:03 PM
என்னதான் ஜாவால Thread இருந்தாலும் அத வச்சு லுங்கி கூட நெய்ய முடியாது.

masan
20-01-2007, 12:58 PM
பஸ்ஸில பயணிகள் தூங்கினா சொகுசுப்பயணம் டிறைவர் தூங்கினா இறுதிப்பயணம்.
வேகமான ரயிலில் நீ ஏறி போனா அது கடுகதி. ரயில் உன்மேல வேகமாஏறிப்போனா அதோகதி

மனோஜ்
20-01-2007, 01:12 PM
அது என்ன :rolleyes: கடுகதி மேசன்

ஷீ-நிசி
20-01-2007, 01:54 PM
மின்னலைப் பார்த்தா கண்ணு போயிடும்..பார்க்கலைன்னா மின்னல் போயிடும்

ஷீ-நிசி
20-01-2007, 01:55 PM
" இளநீர், தண்ணீர் என்று சொல்லும் போது
உதடுகள் ஒட்டாது. "

" பீர், பிராந்தி, ரம் என்று சொல்லும் போது
உதடுகள் கூட ஒட்டும். "

மனோஜ்
20-01-2007, 02:09 PM
அதனால அது ஓகே வா
நீங்க 23 ம் புலிகேசிய பாக்கனும்
ஷீ நிசி

ஷீ-நிசி
20-01-2007, 02:12 PM
ஒரு கோக்'குக்கு ஒண்ணு வாங்கினா "ஸ்ட்ரா"

இன்னொன்னு வாங்கினா "எக்'ஸ்ட்ரா"

மனோஜ்
20-01-2007, 02:22 PM
ஒரு கோக்'குக்கு ஒண்ணு வாங்கினா "ஸ்ட்ரா"

இன்னொன்னு வாங்கினா "எக்'ஸ்ட்ரா"

அப்ப மூன்று வாங்கினா ?:confused:

ஷீ-நிசி
20-01-2007, 02:27 PM
ஒலியை விட ஒளி வேகமா ஒரு இடத்தை அடையுது என்பது உண்மைதான்..

சிலபேரு பார்க்க புத்திசாலியா இருப்பாங்க.. ஆனா பேச ஆரம்பிச்சுட்டா....?

ஷீ-நிசி
20-01-2007, 02:28 PM
கார் ஓட்டும் போது குடிக்கக் கூடாது..

ஏன் தெரியுமா..?

கார் எதாவது பள்ளத்திலே இறங்கி ஏறுச்சின்னா எல்லாம் கீழே சிந்திடும்..

மனோஜ்
20-01-2007, 02:47 PM
எப்படி இப்படி கச்சிதமா செல்றிங்க
ஏன் மேல சிந்தாதா ?:p

ஷீ-நிசி
20-01-2007, 02:52 PM
சகல கலா வல்லவன் அப்படின்னா ஒண்ணுத்துலயும் உருப்படி இல்லேன்னு அர்த்தம்..!

மனோஜ்
20-01-2007, 03:47 PM
சகல கலா வல்லவன் அப்படின்னா ஒண்ணுத்துலயும் உருப்படி இல்லேன்னு அர்த்தம்..!

இடையூர் பன்னரது தால
என்ன ஷீ நிசி என்ன திட்ரமாதிரி இருக்கு
பிடுக்கலனானா செல்லிருறங்க ஓகே

அறிஞர்
20-01-2007, 03:48 PM
ஷீ-நிசியும், மனோஜும்.. கலக்குகிறீர்கள்......
நாங்க வந்து மாட்டினா.. எங்க கதி அதோகதி தான் போல...

மனோஜ்
20-01-2007, 03:55 PM
வாங்க அறிஞரே
ஷீ நிசி நா என்ன சென்னாலும் பதில் இல்லை
நீங்களாவது வந்து கேட்டிங்களே

அறிஞர்
20-01-2007, 03:56 PM
வாங்க அறிஞரே
ஷீ நிசி நா என்ன சென்னாலும் பதில் இல்லை
நீங்களாவது வந்து கேட்டிங்களே
அவருடைய கவிதைகளை.. படித்து கருத்து கூறுங்கள்.. பதில் உடனே வரும்... :rolleyes: :rolleyes: :rolleyes:

மனோஜ்
20-01-2007, 03:59 PM
அவருடைய கவிதைகளை.. படித்து கருத்து கூறுங்கள்.. பதில் உடனே வரும்... :rolleyes: :rolleyes: :rolleyes:

யாருடைய கவிதைகள்?அறிஞரே?:confused:

அறிஞர்
20-01-2007, 04:13 PM
யாருடைய கவிதைகள்?அறிஞரே?:confused: ஷீ-நிசி.. அன்பரே.. நேரம் கிடைக்கும்பொழுது.. கவிதை பக்கங்களை பாருங்கள்..

Narathar
21-01-2007, 12:14 AM
அது என்ன :rolleyes: கடுகதி மேசன்

உங்க ஊரு "எக்ஸ்பிரஸ்" பேறூந்துகளைத்தான் எங்கள் ஊரில் கடுகதி பேறூந்து என்பார்கள்!

என்ன அடுத்த கேள்வி பேறூந்து என்றால் என்ன என்பது தானே........?

மாசன் சொன்னது ரயிலை அல்லவா? அப்படியானால் அது தொடரூர்ந்து

ஷீ-நிசி
21-01-2007, 07:57 AM
இடையூர் பன்னரது தால
என்ன ஷீ நிசி என்ன திட்ரமாதிரி இருக்கு
பிடுக்கலனானா செல்லிருறங்க ஓகே


நண்பா, அது தத்துவம். நீங்க எப்படி வேணும்னாலும் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்... நான் இடையூறாவே நினைக்கலபா!!

ஷீ-நிசி
21-01-2007, 07:59 AM
3 பேருக்கு தெரிஞ்ச ஒரு விஷயம் ரகசியமா இருக்கணும்ன்னா 2 பேர் செத்துப் போயிருக்கணும்..

ஷீ-நிசி
21-01-2007, 08:00 AM
ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்.. ஏன்னா தொல்வி அடைஞ்ச ஆண்களுக்குப் பின்னால போக அவங்க விரும்ப மாட்டாங்க..

farhan mohamed
22-01-2007, 04:10 AM
கித்துவங்கள் தொடரட்டுமே!

arun
22-01-2007, 10:39 AM
கித்துவங்கள் அருமை தொடர்ந்து பல பதிக்க எனது வாழ்த்துக்கள்

ஷீ-நிசி
22-01-2007, 10:45 AM
புதுசா அரும்புன காதல் வயித்துப் போக்கு மாதிரி.. ரொம்ப நேரத்துக்கு உங்களாலே உள்ள வச்சுக்க முடியாது..

ஷீ-நிசி
22-01-2007, 10:45 AM
க்ரீம் பிஸ்கேட்டில் க்ரீம் இருக்கும்
டைகர் பிஸ்கேட்டில் டைகர் இருக்குமா ???

omnlog03
22-01-2007, 11:13 AM
இது எல்லாம் இப்போ famous SMS jokes

ஷீ-நிசி
22-01-2007, 11:16 AM
இது எல்லாம் இப்போ famous SMS jokes

ஆம் நண்பரே! நீங்களும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்

நாலு பேரு நல்லா சிரிக்கனும்னா நாம்ப (ஜோக்)கடிக்கிறதுல தப்பே இல்ல
(கமல் சொல்ற மாதிரி படிங்க)

மனோஜ்
22-01-2007, 12:43 PM
வானத்திற்கு ஏணி வச்சாலும் எட்டாது
பூமிக்கு மாடிலருந்து குதி
ஆனா நீ இருக்கமாட்ட

farhan mohamed
22-01-2007, 03:10 PM
புகையில விரிச்சாப்போச்சு
பொம்பல சிரிச்சாப் போச்சு

ஆதவா
22-01-2007, 04:06 PM
புகையில விரிச்சாப்போச்சு
பொம்பல சிரிச்சாப் போச்சு

ஏங்க இது கித்துவம் மாறி தெரியலயே!!!

அறிஞர்
22-01-2007, 04:15 PM
ஏங்க இது கித்துவம் மாறி தெரியலயே!!!
பழமொழி மாதிரியல்லவா இருக்கு.. :rolleyes: :rolleyes:

farhan mohamed
24-01-2007, 01:38 PM
இனிப்புள்ள இடமெல்லாம் எறும்பிருக்கும்
ஆனால் எறும்புள்ள இடமெல்லாம் இனிப்பிருக்குமா??

ஷீ-நிசி
24-01-2007, 01:59 PM
செருப்பு இல்லாமல் நம்மால் நடக்க முடியும்
நாம் இல்லாமல் செருப்பால் நடக்க முடியுமா ???

ஷீ-நிசி
24-01-2007, 02:01 PM
புள்ளிமான் உடம்பெல்லாம் புள்ளி இருக்கும்
கண்ணுக்குட்டி உடம்பெல்லாம் கண்ணு இருக்குமா

ஷீ-நிசி
25-01-2007, 09:25 AM
எவ்வளவு குட்டையா இருந்தாலும் ஹைஹீல்ஸ் போட்டு உயரமா ஆகலாம்... ஆனா, எவ்வளவு உயரமா இருந்தாலும் லோ ஹீல்ஸ் போட்டு குட்டையா ஆக முடியது...

இதுதான் வாழ்க்கை!

மனோஜ்
25-01-2007, 12:51 PM
மின்சாரம் இருந்தா விளக்கு எரியூம்
விளக்கு இருந்தா மின்சாரம் எரியூமா !!!

pathman
29-01-2007, 04:53 AM
இதோ பார்

"வாயாலே நாய் சொல்லலாம் ஆனா நாயாலே வாய் சொல்ல முடியாது"

"பாயாசம் பத்து நாள் ஆன பாய்சன் ஆயிடும் பாய்சன் பத்து நாள் ஆன பாயாசம் ஆயிடுமா"

டீ ஸ்பூன்னால டீ கலக்கலாம் டேபிள் ஸ்பூன்னால டேபிள கலக்க முடியுமா

ஹா ஹா ஹா

மனோஜ்
29-01-2007, 06:54 AM
சிடி டீறைவுல சிடியபோடலாம்
சிடியில சிடி டீறைவ போடமுடியுமா !!

கணினியில் மென்பொருலை போடலாம்
மென்பொருளில் கணினியை போடமுடியுமா !!

மன்மதன்
29-01-2007, 06:45 PM
வாய் - நாய் .. கடியில் சிறந்தது......... ஏன்னா ரெண்டுமே கடிக்குமே :D :D

ஷீ-நிசி
30-01-2007, 02:30 AM
ஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா மாவாட்ட சொல்லுவாங்க.

அப்ப,

பஸ்ல காசில்லைன்னு சொன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?

ஷீ-நிசி
30-01-2007, 02:31 AM
1 அமெரிக்காவை கண்டுபிடிச்சது கொலம்பஸ்-ன்னு தெரியும், ஆனா அமெரிக்காவை தொலைச்சது யாரு?

2. விஐபி-க்கள் இறந்தா மட்டும் செய்தியா போடுறாங்க ஆனா விஐபி-க்கள் பொறந்தா ஏன் செய்தியா போடுறதில்லை?

3. மாத்திரை போட்டுகிட்டா தண்ணிகுடிக்கிறோம். த்ண்ணிகுடிச்சா ஏன் மாத்திரை போட்டுக்கிறதில்லை?

ஆதவா
30-01-2007, 02:37 AM
அய்யோ!!!!!! என் வயிறெல்லாம் புண்ணா போச்சுதே! இனிமே இந்த பக்கமே வரக்கூடாது... வந்தாலே வாய் சும்மா இருக்க மாட்டுது....

ஷீ-நிசி
03-04-2007, 05:00 AM
கொத்தமல்லியிலயும் மல்லி இருக்கு... மல்லிப் பூவிலும் மல்லி இருக்கு..

அதுக்காக கொத்தமல்லிய தலையில வச்சிக்க முடியாது..
மல்லிப்பூவ சாம்பார்ல போட முடியாது...

இவன்: ரூம்போட்டு யோசிப்போர் சங்கம்..

gayathri.jagannathan
03-04-2007, 05:50 AM
கொத்தமல்லியிலயும் மல்லி இருக்கு... மல்லிப் பூவிலும் மல்லி இருக்கு..

அதுக்காக கொத்தமல்லிய தலையில வச்சிக்க முடியாது..
மல்லிப்பூவ சாம்பார்ல போட முடியாது...

இவன்: ரூம்போட்டு யோசிப்போர் சங்கம்..

அடுத்தவன் காசிலா?இல்ல உஙக காசிலா?:liebe028:

அறிஞர்
03-04-2007, 05:50 AM
நல்லா யோசிக்கிறாங்கப்பா...

எந்த ஊரில் ரூம் போடுகிறார்கள் இவர்கள்..

ஓவியன்
03-04-2007, 05:52 AM
மனதைக் கொள்ளை கொண்டவளைக் கள்ளி என்பார்கள், காட்டிலுள்ள ஒருவகை பாற் செடிய்யையும் கள்ளி என்பார்கள்.

மனதைக் கொள்ளை கொண்டவளுடான் வாழ்க்கை நடத்தலாம் - காட்டிலுள்ள கள்ளியுடன் வாழ்க்கை நடத்த முடியுமா?

அறிஞர்
03-04-2007, 05:53 AM
ஓவியன் என்னம்மா யோசிக்கிறீங்க.. கலக்குங்க...

ஓவியன்
03-04-2007, 05:55 AM
நாய் கடிக்கும், செருப்பும் கடிக்கும்

நாய் குலைக்கும், செருப்பு குலைக்குமா?

அறிஞர்
03-04-2007, 05:58 AM
நாய் கடிக்கும், செருப்பும் கடிக்கும்

நாய் குலைக்கும், செருப்பு குலைக்குமா?
இது கொஞ்சம் பழசு போல இருக்கே... :smilie_abcfra: :smilie_abcfra:

ஓவியன்
03-04-2007, 05:59 AM
மாங்காய் பழுத்தால் - மாம்பழம்
தேங்காய் பழுத்தால்??????????????

ஓவியன்
03-04-2007, 06:00 AM
இது கொஞ்சம் பழசு போல இருக்கே... :smilie_abcfra: :smilie_abcfra:

ஹி,ஹி!!!!

ஓவியன்
03-04-2007, 06:09 AM
அதனை இப்படி மாத்திடுவோம் அறிஞரே

குலைக்காத நாய் கடிக்கும் - அதனால் தான்
குலைக்காத செருப்பும் கடிக்குது.

அன்புரசிகன்
03-04-2007, 06:31 AM
குலைக்காத நாய் கடிக்கும் - அதனால் தான்
குலைக்காத செருப்பும் கடிக்குது.

எப்படியெல்லாம் தெரிஞ்சிருக்கு பாரு....
கித்துவமா வேற வருகிறது.
ஆமா.. நீங்க எந்த ரகம்?

ஓவியன்
03-04-2007, 06:45 AM
கடல் நீரும் உப்புக் கரிக்கும்
கண்ணீரும் உப்புக் கரிக்கும்
கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கிறார்கள்.
கண்ணீரிலிருந்து ஏன் உப்பைப் பிரித்தெடுப்பதில்லை???

மனோஜ்
03-04-2007, 07:47 AM
குதிரை ஓடினா அது குதிரைபந்தையம்
மனுஷன் ஓடினா அது ஏன் ஓட்டபந்தையம் ?

ஓவியன்
03-04-2007, 07:57 AM
அது தானே இனி மனிதப் பந்தயமெண்டு சொல்லுவோம்.

ஆதவா
03-04-2007, 04:51 PM
கடல் நீரும் உப்புக் கரிக்கும்
கண்ணீரும் உப்புக் கரிக்கும்
கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கிறார்கள்.
கண்ணீரிலிருந்து ஏன் உப்பைப் பிரித்தெடுப்பதில்லை???

என்ன ஏதோ கவிதை மாதிரி அன்னா இருக்கு...........:weihnachten031:

அன்புரசிகன்
03-04-2007, 05:34 PM
கடல் நீரும் உப்புக் கரிக்கும்
கண்ணீரும் உப்புக் கரிக்கும்
கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கிறார்கள்.
கண்ணீரிலிருந்து ஏன் உப்பைப் பிரித்தெடுப்பதில்லை???

உப்பை உணவில் போட்டு உண்கிறோம். உமது கண்ணீரில் உப்பு தயாரித்தால்... எவ்வாறு அதை உண்பது... நாம் உயிர்வாழ வேண்டாமா???

விகடன்
03-04-2007, 05:36 PM
கடல் நீரும் உப்புக் கரிக்கும்
கண்ணீரும் உப்புக் கரிக்கும்
கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கிறார்கள்.
கண்ணீரிலிருந்து ஏன் உப்பைப் பிரித்தெடுப்பதில்லை???

இதெல்லாம் எப்படி ஓவியரே?
ரூம் போட்டு சிந்திப்பீர்களா அல்லது.....

ஓவியன்
04-04-2007, 03:46 AM
உப்பை உணவில் போட்டு உண்கிறோம். உமது கண்ணீரில் உப்பு தயாரித்தால்... எவ்வாறு அதை உண்பது... நாம் உயிர்வாழ வேண்டாமா???

அருமையான கண்டு பிடிப்பு!

:icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap:

அறிஞர்
04-04-2007, 03:51 AM
இதெல்லாம் எப்படி ஓவியரே?
ரூம் போட்டு சிந்திப்பீர்களா அல்லது..... சிந்திக்க துணையாய் ஆள் தேவையாம்..
செல்லுகிறீர்களா..

ஓவியன்
04-04-2007, 04:49 AM
என்ன ஏதோ கவிதை மாதிரி அன்னா இருக்கு...........:weihnachten031:


காவியனுடன் சேர்ந்தமையால் இந்த ஓவியனுக்கும் கொஞ்சம் கவிதை வருகுது போல!
ஹி,ஹி!!!

:icon_good:

ஷீ-நிசி
04-04-2007, 05:02 AM
என்ன ஏதோ கவிதை மாதிரி அன்னா இருக்கு...........:weihnachten031:

கித்துவங்கள் சொன்னா அனுபவிக்கனும்பா.. ஆராயக்கூடாது...

ஓவியா
05-04-2007, 12:30 AM
பதிவு சுவாரஸ்யமாக இருக்கு. :sport-smiley-007:

கலக்குங்க மக்கா

s_mohanraju
05-04-2007, 01:06 PM
காபிக்கு சர்க்கரை போடலாம் சர்க்கரைக்கு காப்பி பொட முடியுமா?
உன்னால ஸ்கூட்டர் ஓட்ட முடியும் ஸ்கூட்டரால உன்ன ஓட்ட முடியும?
உன்னால சினிமா பார்க்க முடியும் ஆனா சினிமாவால் உன்ன பார்க்க முடியுமா?
எவ்வளவு உதைச்சாலும் திருப்பி உதைக்காதது எது தெரியுமா - ஸ்கூட்டார் கிக்கர்

விகடன்
05-04-2007, 01:12 PM
சிந்திக்க துணையாய் ஆள் தேவையாம்..
செல்லுகிறீர்களா..

சிந்திக்கவா?!?!

அது சரி அறிஞர்.
"பானையிலிருந்தால்த்தானே அகப்பையில் வரும்."

ஆதவன் என்ன வேலைப்பளுவாமா? அவரிடம் உதவி பெற்றால்த்தான் அவரால் ஏதாச்சும் உருப்படியாய்.......
வேண்டாம் அறிஞரே.
சொன்னால் ஓவியன் மனம் கனத்துவிடும்.

விகடன்
05-04-2007, 01:14 PM
பதிவு சுவாரஸ்யமாக இருக்கு. :sport-smiley-007:

கலக்குங்க மக்கா

வாங்க அக்கா.

என்ன நீங்கள் "மாஜி" படத்தில வாற மின்னலைப்போல சறுக் என்று வாறியல்.. உடனே.... நறுக்கென்றொ ஒன்றை சொல்லுறியல்... உடனே மறைந்து விடுகிறீர்கள்.

ஓவியன்
05-04-2007, 01:15 PM
இதுக்கெல்லாம் நாம அசர மாட்டோமாக்கும், அறிஞர் சொன்ன மாதிரி தொடர்ந்து சிந்திப்போம்!

மன்றத்தில் கலந்து அசர வைப்போம் - அவ்வளவு தான்.

விகடன்
05-04-2007, 01:19 PM
இதுக்கெல்லாம் நாம அசர மாட்டோமாக்கும், அறிஞர் சொன்ன மாதிரி தொடர்ந்து சிந்திப்போம்!

மன்றத்தில் கலந்து அசர வைப்போம் - அவ்வளவு தான்.

அட.
சிந்திப்பதைக் கூட பன்மையில்த்தான் சொல்கிறார் பாருங்கள்.

இதை..இதை.. இதைத்தான் சொன்னேன்... "பானையில் ....."

ஓவியன்
05-04-2007, 09:10 PM
அட.
சிந்திப்பதைக் கூட பன்மையில்த்தான் சொல்கிறார் பாருங்கள்.

இதை..இதை.. இதைத்தான் சொன்னேன்... "பானையில் ....."

நாம சுய நல வாதிகளல்ல ஒருமையில் சிந்திப்பதற்கு.............

ஓவியன்
07-04-2007, 10:34 AM
கிரிக்கட்டும் பந்தை வைத்து தான் விளையாடுறாங்க
காற்பந்தும் பந்தை வைத்து தான் விளையாடுறாங்க

கிரிக்கட்டில பந்தைப் பிடிச்சா பாராட்டுறாங்க.
காற்பந்தில பந்தைப் பிடிச்சா பனால்டி என்கிறாங்க - ஏன்?

அன்புரசிகன்
07-04-2007, 10:39 AM
காற்பந்தில பந்தைப் பிடிச்சா பனால்டி என்கிறாங்க - ஏன்?

உம்மைப்போல் அறிவாளி கால்ப்பந்து விளையாட்டு நடுவராக வராதது தான்.

ஓவியன்
07-04-2007, 10:43 AM
உம்மைப்போல் அறிவாளி கால்ப்பந்து விளையாட்டு நடுவராக வராதது தான்.


கித்துவங்கள் சொன்னா அனுபவிக்கனும்பா.. ஆராயக்கூடாது...:sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018:

அன்புரசிகன்
07-04-2007, 10:45 AM
பதில சொல்லுங்க. உங்க இந்த ஆட்டத்திற்கு என்ன அர்த்தம்.

ஓவியன்
07-04-2007, 10:49 AM
பதில சொல்லுங்க. உங்க இந்த ஆட்டத்திற்கு என்ன அர்த்தம்.

எனக்குப் பதிலா ஷீ-நிசி ஏற்கனவே சொல்லிப் போட்டார் அதுதான் ஆடுறன்:sport-smiley-018:

அன்புரசிகன்
07-04-2007, 10:55 AM
எனக்குப் பதிலா ஷீ-நிசி ஏற்கனவே சொல்லிப் போட்டார் அதுதான் ஆடுறன்:sport-smiley-018:

அது கித்துவங்களுக்குத்தானே தவிர உம்முடைய புலம்பல்களுக்கல்லவே.

poo
12-04-2007, 10:12 AM
கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்
காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம்..**
ஆனா அய்யர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா?

(** - கர்நாடகாவில்...)

poo
12-04-2007, 10:20 AM
திருவள்ளுவர் 1330 குறள்** எழுதியிருந்தாலும் அவரால ஒரு குரலாளதான் பேசமுடியும்.

(** - முன்பு சுவேதா, மைத்து காலங்களில் இதுதான் குரல்..ஹிஹி. (இதைப் பார்த்தாச்சும் திரும்ப வர மாட்டாங்களா!!..)


-----
ஏழு பரம்பரைக்கு உக்காந்து சாப்பிட பைசா இருந்தாலும் , ஃபாஸ்ட் புட் கடையில நின்னுகிட்டுதான் சாப்பிடனும்.
-----
தலை சுத்துதுன்னு சொல்றயே.. உன் முதுகுல ஒட்டியிருந்த சுண்ணாம்பைப் பார்த்தயா நீ?.


____________________________________________________________________
(இதெல்லாம் முன்பே வந்துவிட்டதா?..)

விகடன்
12-04-2007, 10:20 AM
கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்
காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம்..**
ஆனா அய்யர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா?

(** - கர்நாடகாவில்...)

கிணத்துக்க மீன் இருந்தால் முயற்சித்து பார்க்கலாம்
அல்லது குறைந்த பட்சம் மீன் தொட்டியிருந்தாலாவது...

ஓவியன்
12-04-2007, 10:21 AM
கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்
காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம்..**
ஆனா அய்யர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா?

(** - கர்நாடகாவில்...)

கலக்கிட்டீங்க பூ அண்ணா!:thumbsup:

சுட்டிபையன்
13-04-2007, 03:36 PM
கார் ஓட்டும் போது குடிக்கக் கூடாது..

ஏன் தெரியுமா..?

கார் எதாவது பள்ளத்திலே இறங்கி ஏறுச்சின்னா எல்லாம் கீழே சிந்திடும்..

ஷீ-நிசி
28-04-2007, 07:19 AM
நாம என்னதான் தப்பான மெஸேஜ் அனுப்பம்னு நினைச்சாலும் ரைட் மெஸேஜ்க்குள்ள தான் போய் அனுப்ப முடியும்...

மொபைலை வாயில்வைத்தபடி யோசிப்போர் சங்கம்

ஓவியன்
28-04-2007, 07:35 AM
நாம என்னதான் தப்பான மெஸேஜ் அனுப்பம்னு நினைச்சாலும் ரைட் மெஸேஜ்க்குள்ள தான் போய் அனுப்ப முடியும்...

மொபலை வாயில்வைத்தபடி யோசிப்போர் சங்கம்

அருமை ஷீ-நிசி!

அந்த சங்கத்தில் தாங்களும் ஒரு அங்கத்துவரா??:icon_wink1:

ஷீ-நிசி
28-04-2007, 07:42 AM
அருமை ஷீ-நிசி!

அந்த சங்கத்தில் தாங்களும் ஒரு அங்கத்துவரா??:icon_wink1:

நான் தான் சங்கம், சங்கம் தான் நான்...ஹி ஹி..:icon_wink1:

ஓவியன்
02-05-2007, 08:59 AM
புத்தகத்தை வாசிக்கலாம்
ஈ-புத்தகத்தையும் வாசிக்கலாம்

பணத்தை வைத்து கடையில் பொருட்கள் வாங்கலாம்,
நம்ம ஈ-பணத்தை(iCash) வைத்து பொருட்களை வாங்க முடியுமா?:icon_wink1:

சுட்டிபையன்
02-05-2007, 04:00 PM
என்ஜீனியரிங் காலேஜ்லே படிச்சா நீங்க என்ஜீனியர் ஆக முடியும். ஆனா பிரெசிடென்சி காலேஜ்லே படிச்சா பிரெசிடென்ட் ஆக முடியாது.

சுட்டிபையன்
02-05-2007, 04:00 PM
பஸ் ஸ்டாப்புலே நின்னா பஸ் வரும். ஆனால் புல்ஸ்டாப்புலே நின்னா புல் வருமா?

சுட்டிபையன்
02-05-2007, 04:01 PM
ஒரு மெக்கானிக்கல் என்ஜீனியர் நினைச்சா மெக்கானிக் ஆக முடியும். ஆனால் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியரால் சாப்ட்வேர் ஆக முடியாது.

சுட்டிபையன்
02-05-2007, 04:01 PM
கீ போர்டுலே கீயைப் பார்க்க முடியும். ஆனால் மதர்போர்டுலே மதரைப் பார்க்க முடியாது.

சுட்டிபையன்
02-05-2007, 04:01 PM
நீங்க படிச்சு எந்த சர்டிபிகேட்டும் வாங்கலாம். ஆனால் டெத் சர்டிபிகேட்டை மட்டும் வாங்க முடியாது

pradeepkt
03-05-2007, 05:03 AM
சுட்டி
எதுக்குப்பா இத்தனை கித்துவங்களையும் தனித்தனிப் பதிவாப் போட்டிருக்கே???
ஆனாலும் கலக்கல் கித்துவங்கள்தான்...

கண்மணி
03-05-2007, 05:06 AM
கீ போர்டுலே கீயைப் பார்க்க முடியும். ஆனால் மதர்போர்டுலே மதரைப் பார்க்க முடியாது.

கீபோர்டால பூட்டத் திறக்கமுடியாது...:sport-smiley-019:

கண்மணி
03-05-2007, 05:07 AM
நீங்க படிச்சு எந்த சர்டிபிகேட்டும் வாங்கலாம். ஆனால் டெத் சர்டிபிகேட்டை மட்டும் வாங்க முடியாது

வாங்கலாமே அடுத்தவங்க டெத் சர்டிஃபிகேட்டை.. (பேரு ஊரெல்லாம் படிச்சு சரிபாக்கணுங்க):aetsch013:

சுட்டிபையன்
03-05-2007, 05:08 AM
சுட்டி
எதுக்குப்பா இத்தனை கித்துவங்களையும் தனித்தனிப் பதிவாப் போட்டிருக்கே???
ஆனாலும் கலக்கல் கித்துவங்கள்தான்...


எல்லாம் அங்கே இங்கே சுத்தி சுட்டதுதான்:cool-smiley-008:

கண்மணி
03-05-2007, 05:08 AM
நாம என்னதான் தப்பான மெஸேஜ் அனுப்பம்னு நினைச்சாலும் ரைட் மெஸேஜ்க்குள்ள தான் போய் அனுப்ப முடியும்...

மொபைலை வாயில்வைத்தபடி யோசிப்போர் சங்கம்

நாங்கள்ளாம் ஃபார்வர்ட் கிளாஸாக்கும்.. ஃபார்வர்ட் தான் செய்வோம்!!!:icon_dance:

சுட்டிபையன்
03-05-2007, 05:11 AM
கீபோர்டால பூட்டத் திறக்கமுடியாது...:sport-smiley-019:

ஏன் பூட்ட திறக்க முடியாது, என்ற கணனிக்கு போடுற பூட்ட நான் கீ போட்டாலதான் திறப்பேன்:sport-smiley-019:


வாங்கலாமே அடுத்தவங்க டெத் சர்டிஃபிகேட்டை.. (பேரு ஊரெல்லாம் படிச்சு சரிபாக்கணுங்க):aetsch013:

உங்க டெத் சேட்டிபிக்கட்டை வாங்க முடியாதுங்க அம்மணி:icon_dance:

அக்னி
03-05-2007, 05:24 AM
எனது வயிற்று வலிக்குக் காரணம் கித்துவ நண்பர்கள்தான்...

சக்தி
03-05-2007, 05:45 AM
எல்லா நண்பர்களும் சேர்ந்து எனக்கு 1000 ரூபாய் பணம் அனுப்புங்க டாக்டரிடம் போகனும். சிரிச்சு சிரிச்சு வயிற்றுவலி வந்துவிட்டது. அத்துனை கித்துவங்களும் அருமை தோழர்களே!!!!.

சுட்டிபையன்
03-05-2007, 03:48 PM
ஷாம்பு போட்ட தலையிலே நுரை வரும்!
பாம்பு போட்ட வாயிலே நுரை வரும்!

சுட்டிபையன்
03-05-2007, 03:52 PM
ஒரு சிறந்த பேச்சாளர் எந்த ஸ்ரேஜிலும் பேசலாம்
ஆனால் அவரால் ஹோமா ஸ்ரேஜில் பேசமுடியாது

சுட்டிபையன்
03-05-2007, 03:54 PM
தீபாவளிக்கு பொங்கல் சாப்பிடலாம்
ஆனால் பொங்கலுக்கு தீபாவளி சாப்பிடமுடியாது

சுட்டிபையன்
03-05-2007, 03:58 PM
தண்ணி உனக்குள்ள் போனா ஜாலி...

நீ தண்ணிக்குள்ள போனா காலி...

lolluvathiyar
03-05-2007, 04:09 PM
வாத்தியாருக்கு லொள்ளு இருக்கும்
லொள்ளுக்கு வாத்தியார் இருக்மா?

சுட்டிபையன்
04-05-2007, 02:36 PM
தாங்கள்தானே லொள்ளுக்கு வாத்தியார்:D

மனோஜ்
04-05-2007, 02:50 PM
சுட்டிக்கு சுட்டி இருக்கும்
சுட்டிக்கே சுட்டி இருக்குமா ?

சுட்டிபையன்
04-05-2007, 02:59 PM
சுட்டிக்கு சுட்டி இருக்கும்
சுட்டிக்கே சுட்டி இருக்குமா ?

இதில்லே எது சுட்டி? எது சுட்டி சுட்டிய சுட்டி? சுட்டி பற்றி சுட்டி சுட்டி சொல்லுறீங்களே, சுட்டிட சுட்டி பற்றி என்ன சொல்லுவீங்கள்.........? சுட்டிட சுட்டி எல்லாம் சுட்டியா இருக்கா?:icon_shades:

சுட்டிபையன்
04-05-2007, 03:03 PM
பஸ்ல, கண்டக்டர் தூங்கினா யாரும் டிக்கெட் எடுக்க மாட்டாங்க, ஆனா டிரைவர் தூங்கினா எல்லோரும் டிக்கெட் எடுத்துடுவாங்க


அம்மா அடிச்சா வலிக்கும், போலிஸ் அடிச்சா வலிக்கும், ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?

மனோஜ்
04-05-2007, 05:04 PM
[B]அம்மா அடிச்சா வலிக்கும், போலிஸ் அடிச்சா வலிக்கும், ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?
வலிக்கும் எப்டினு அடிச்சா எல்லாம் புரியூம்

ஓவியன்
05-05-2007, 04:06 AM
தீபாவளிக்கு பொங்கல் சாப்பிடலாம்
ஆனால் பொங்கலுக்கு தீபாவளி சாப்பிடமுடியாது

அடடே சுட்டி உங்கள் கித்துவத்திற்கு என் கண்களில் கண்ணீர் கண்ணீரா வருது!!:medium-smiley-100:

ஓவியன்
05-05-2007, 04:07 AM
தண்ணி உனக்குள்ள் போனா ஜாலி...

நீ தண்ணிக்குள்ள போனா காலி...

:icon_clap: அனுபவமோ??:icon_clap:

ஓவியன்
05-05-2007, 04:09 AM
ஒரு மெக்கானிக்கல் என்ஜீனியர் நினைச்சா மெக்கானிக் ஆக முடியும். ஆனால் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியரால் சாப்ட்வேர் ஆக முடியாது.

அப்படியா பிரதீப் அண்ணா??:icon_clap:

சுட்டிபையன்
05-05-2007, 04:37 AM
அடடே சுட்டி உங்கள் கித்துவத்திற்கு என் கண்களில் கண்ணீர் கண்ணீரா வருது!!:medium-smiley-100:

கண்ணீர் வந்தா போட்டிருக்க சேட்ட கழட்டி துடையுங்க:icon_shades:


:icon_clap: அனுபவமோ??:icon_clap:

என்னோட அனுபவமில்லை மயூட அனுபவமாம்:nature-smiley-006:

சுட்டிபையன்
05-05-2007, 04:38 AM
ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம், காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம், ஆன பிளட் டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா?

சுட்டிபையன்
05-05-2007, 04:39 AM
பால்கோவா பாலில் இருந்து பண்ணலாம், ஆனா ரசகுல்லாவை ரசத்தில் இருந்து பண்ண முடியுமா?

சுட்டிபையன்
05-05-2007, 04:39 AM
கம்ப்யூட்டர் டீச்சர கணக்கு பண்ணலாம், ஆனா கணக்கு டீச்சர .கம்ப்யூட்டர் பண்ண முடியுமா?

மனோஜ்
05-05-2007, 07:33 AM
சுச்ச போட்டா லைட் எரியூம்:nature-smiley-002:
லைட்டட போட்டா சுச்சு எரியூமா ?

ஓவியன்
05-05-2007, 07:37 AM
சுச்ச போட்டா லைட் எரியூம்:nature-smiley-002:
லைட்டட போட்டா சுச்சு எரியூமா ?

நீரும் சுட்டியோட ரூமில் இருந்து யோசிக்கத் தொடங்கிட்டீரா??

சுட்டிபையன்
05-05-2007, 07:42 AM
நீரும் சுட்டியோட ரூமில் இருந்து யோசிக்கத் தொடங்கிட்டீரா??

யோசிச்சா தத்துவம்
வாசிச்சா கித்துவம்:D

மனோஜ்
05-05-2007, 07:42 AM
நீரும் சுட்டியோட ரூமில் இருந்து யோசிக்கத் தொடங்கிட்டீரா??
இல்லை ஓவியரே என் ரூமில் இருந்துதான் யோசிச்சேன்:D :D

ஓவியன்
05-05-2007, 07:43 AM
யோசிச்சா தத்துவம்
வாசிச்சா கித்துவம்:D

அட கொக்கா மக்கா!

நல்லா இருக்கே!!:food-smiley-011:

சுட்டிபையன்
05-05-2007, 07:43 AM
பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை பாஸ்போர்ட்ல ஒட்டலாம், ஆனா ஸ்டாம்ப் சைஸ் போட்டோவை ஸ்டாம்ப்ல ஒட்ட முடியுமா?

சுட்டிபையன்
05-05-2007, 07:45 AM
ஓட்ட பந்தயத்துல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும், பரிசு கைக்குதான் கிடைக்கும்

சுட்டிபையன்
05-05-2007, 07:45 AM
என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும், அதால நன்றின்னு சொல்ல முடியாது.

ஓவியன்
05-05-2007, 07:46 AM
என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும், அதால நன்றின்னு சொல்ல முடியாது.

சுட்டி!

என்னால தாங்க முடியலை - அழுதிடுவன்.

சுட்டிபையன்
05-05-2007, 07:46 AM
என்னதான் அஹிம்சாவாதியா இருந்தலும், சப்பாதிய சுட்டு தான் சாப்பிடனும்.

நீ எவ்ளோ பெரிய வீரனா இருந்தலும், குளிர் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது

சுட்டிபையன்
05-05-2007, 07:48 AM
Cell Phoneல balance இல்லைன்னா call பண்ண முடியாது....ஆனா மனுஷனுக்கு கால் இல்லைன்னா balance பண்ண முடியாது

சுட்டிபையன்
05-05-2007, 07:51 AM
சுட்டி!

என்னால தாங்க முடியலை - அழுதிடுவன்.

வாயால "நாய்"ன்னு சொல்ல முடியும் ஆனா... நாயால "வாய்"ன்னு சொல்ல முடியுமா?:D :D

ஓவியன்
05-05-2007, 07:54 AM
வாயால "நாய்"ன்னு சொல்ல முடியும் ஆனா... நாயால "வாய்"ன்னு சொல்ல முடியுமா?:D :D

தடியால அடிச்சால் தடிக்கும்:violent-smiley-010: (தடி பட்ட இடத்தில்)
கையால அடிச்சால்:violent-smiley-010: ???

சுட்டிபையன்
05-05-2007, 08:03 AM
இல்லை ஓவியரே என் ரூமில் இருந்துதான் யோசிச்சேன்:D :Dஅப்படி போடுங்கோ அரிவால, அதெல்லாம் சரி 13வது புலிக்காண கேள்வி தயாரா?


அட கொக்கா மக்கா!

நல்லா இருக்கே!!:food-smiley-011:

நல்ல இருந்த உன் வாய்ல போடு
நல்ல இல்லைன மயூ வாய்ல போடு

சுட்டிபையன்
05-05-2007, 08:12 AM
தடியால அடிச்சால் தடிக்கும்:violent-smiley-010: (தடி பட்ட இடத்தில்)
கையால அடிச்சால்:violent-smiley-010: ???

தடியால அடிச்ச 1 இடத்தில தடிக்கும்
கையால அடிச்சா 5இடத்தில தடிக்கும்

சுட்டிபையன்
05-05-2007, 08:13 AM
கட்டில் உடைஞ்சால் படுக்க முடியாது, கண்ணாடி உடைஞ்சால் பார்க்க முடியாது. ஆனால் முட்டைய உடைச்சால் தான் ஆம்லெட் போட முடியும்

ஓவியன்
06-05-2007, 11:40 AM
தண்ணீர் சுட்டால் சுடு தண்ணீர்
கண்ணீர் சுட்டால்??????:D

மனோஜ்
06-05-2007, 01:34 PM
அப்படி போடுங்கோ அரிவால, அதெல்லாம் சரி 13வது புலிக்காண கேள்வி தயாரா?


புளிகள் ஆவது சுலபம்
புலிகள் ஆவது சுலபமா?

சக்தி
06-05-2007, 02:15 PM
ஆக மொத்தத்தில எங்களையெல்லாம் பைத்தியமாக்கி மன்றத்தவிட்டே ஓட வச்சுருவீங்க போலிருக்கே. கித்துவங்கள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் தொழர்களே. யாரங்கே நம்ம நண்பர்களுக்கு ஒரு "ஓஓஓஓஓ" போடுங்கள். எனது சார்பாக ஒன்று

நாம புத்தகத்தை படிக்கலாம்- அனால்
புத்தகத்தால நம்மல படிக்க முடியாது

குறிப்பு:
அய்யோ அடிக்கிறாங்க அடிக்கிறாங்க

ஓவியா
06-05-2007, 10:01 PM
பால்கோவா பாலில் இருந்து பண்ணலாம், ஆனா ரசகுல்லாவை ரசத்தில் இருந்து பண்ண முடியுமா?

அடடே :icon_wacko:

சுட்டிபையன்
07-05-2007, 12:34 PM
அடடே :icon_wacko:

ஹா ஹா அக்கா அதெல்லாம் மயூ ஓவி போல அதி புத்திசாளிகளுக்கு சொல்லூற ததுவம் நீங்க முளுசாதீங்க:icon_tongue:

வாசகி
08-05-2007, 05:02 PM
ஐயோ.... எனக்கு மண்டைகாயுது. ரொம்பக் காய்ச்சுறாங்கப்பா.

poo
09-05-2007, 07:14 AM
கித்துவங்கள் பித்து பிடிக்க வைக்குதுப்பா...

சுட்டிபையன்
09-05-2007, 02:05 PM
ஓட்டல்ல காசுக் கொடுக்கலன்னா
மாவாட்டச் சொல்வாங்க
பஸ்ல காசுக் கொடுக்கலன்னா
பஸ் ஓட்டச்சொல்வாங்களா?

தாமரை
09-05-2007, 02:11 PM
ஓட்டல்ல காசுக் கொடுக்கலன்னா
மாவாட்டச் சொல்வாங்க
பஸ்ல காசுக் கொடுக்கலன்னா
பஸ் ஓட்டச்சொல்வாங்களா?
இல்லீங்கண்ணா தள்ளச் சொல்லுவாங்ணா

சுட்டிபையன்
09-05-2007, 02:42 PM
இல்லீங்கண்ணா தள்ளச் சொல்லுவாங்ணா

ஏன்ப்பா உங்க ஊரில பஸ் தண்ணிலையா ஓடுது.........?:shutup:

sarcharan
09-05-2007, 02:43 PM
ஏன்ப்பா உங்க ஊரில பஸ் தண்ணிலையா ஓடுது.........?:shutup:

ஏன் தண்ணிய போட்டுட்டு தள்ளாலாமுன்னா???

சுட்டிபையன்
09-05-2007, 02:50 PM
ஏன் தண்ணிய போட்டுட்டு தள்ளாலாமுன்னா???

ஹீ ஹீ எப்படியோ தள்ள வைக்கிரதிலையே இருக்கிறீங்கள்:music-smiley-008:

அறிஞர்
09-05-2007, 02:57 PM
ஹீ ஹீ எப்படியோ தள்ள வைக்கிரதிலையே இருக்கிறீங்கள்:music-smiley-008:
யாரை உம்மைதானே.. :sport-smiley-013: :sport-smiley-013:

சுட்டிபையன்
09-05-2007, 03:02 PM
யாரை உம்மைதானே.. :sport-smiley-013: :sport-smiley-013:

ஆஹா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்கா
அப்படியெல்லாம் வரும் எண்டுதான் சொந்தமா ஒரு டிவிஸ் 50 வாங்கி வச்சிருக்கம்ல, எங்கல கவுக்க முடியாது:icon_rollout: :thumbsup:

சுட்டிபையன்
09-05-2007, 03:10 PM
பாப்கார்ன், தயாரிக்கிற மெஷின்ல ஏன் குதிக்குது?
நீங்க உக்கார்ந்து பாருங்க.. அப்ப தெரியும்.........!

வெற்றி
10-05-2007, 01:01 PM
கவலை கவலைன்னு கவலைப்படுகிற உலகத்தில் கவலையிலேயே பெரிய கவலை என் கவலை தான். அப்படி இருக்க,,, என் கவலையை பற்றி நான் கவலை படுவதை விட என் கவலையை பற்றி நீ கவலை படுவதை நினைத்தால் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு...

வெற்றி
10-05-2007, 01:04 PM
பச்ச புள்ளதாச்சி பச்ச தண்ணீ குடிச்சா ஜன்னி வருமுன்னு சொல்லுராங்க..ஆனா இது வரை நான் பச்சை நிற தண்ணிரையும் பச்சை நிற பெண்களையும் பார்த்ததே இல்லை..நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா?????

சுட்டிபையன்
10-05-2007, 01:05 PM
மாடியில
மேல் மாடி இருக்கு
பீமேல் மாடி இருக்கா.............?

அறிஞர்
10-05-2007, 01:27 PM
கவலை கவலைன்னு கவலைப்படுகிற உலகத்தில் கவலையிலேயே பெரிய கவலை என் கவலை தான். அப்படி இருக்க,,, என் கவலையை பற்றி நான் கவலை படுவதை விட என் கவலையை பற்றி நீ கவலை படுவதை நினைத்தால் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு...
இதை படிச்சுட்டு கவலைப்பட போற மக்களை நினைச்சா ரொம்ப கவலையா இருக்கும்.

ஷீ-நிசி
11-05-2007, 03:49 PM
1 பேப்பர் 2 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....

1 கட்டை 10 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....

1 மரம் 2 மணி நேரம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....

ஆனா.....




ஆனா.......



ஒரு பல்பு எவ்வளவு நேரம் எரிஞ்சாலும் சாம்பல் ஆகாது....

-சைன்ஸ் சப்ஜெக்டில் ஃபெயில் ஆனாலும் சைன்ட்டிஃபிக்கா யோசிப்போர் சங்கம்...

சுட்டிபையன்
11-05-2007, 04:00 PM
வேடந்தாங்களுக்கு வரும் பறவைகள் எல்லாம் பலதேசத்திலிருந்து வரலாம்

ஆனால் அவை முட்டைக்குளிருந்துதான் முதலில் வரணும்

வெற்றி
12-05-2007, 03:45 AM
-சைன்ஸ் சப்ஜெக்டில் ஃபெயில் ஆனாலும் சைன்ட்டிஃபிக்கா யோசிப்போர் சங்கம்...

அந்த இறுதி வரிகள்
அருமை சுட்டி அருமை...

praveen
12-05-2007, 04:14 AM
ஒரு பல்பு எவ்வளவு நேரம் எரிஞ்சாலும் சாம்பல் ஆகாது....

-சைன்ஸ் சப்ஜெக்டில் ஃபெயில் ஆனாலும் சைன்ட்டிஃபிக்கா யோசிப்போர் சங்கம்...

அதே பல்பு உள்புறத்திலே (மற்றவை எரியும் போது கூடே இருக்கும்) ஆக்ஸிஜன் இருந்தால் அரை நொடியிலே எரிந்து விடும்.

- நானும் உங்க சங்கம் தான் நண்பரே.

மனோஜ்
12-05-2007, 07:59 AM
நீ ஒரு கிலேமீட்டர் ஓடலாம்
ஆடு இரன்டு கிலேமீட்டர் ஓடலாம்
குதிரை 200 கிலேமீட்டர் ஓடலாம்
எல்லத்தக்கும் கால் வலிக்கும் ஆனா..
காரு மட்டும் ஓடிக்கிட்டே இருக்காம் கால்வலிக்காது
எனா அதுக்கு கால் இல்லை:lachen001: :lachen001:

ஷீ-நிசி
12-05-2007, 08:20 AM
அதே பல்பு உள்புறத்திலே (மற்றவை எரியும் போது கூடே இருக்கும்) ஆக்ஸிஜன் இருந்தால் அரை நொடியிலே எரிந்து விடும்.

- நானும் உங்க சங்கம் தான் நண்பரே.

கித்துவங்கள்.. அனுபவிக்கனும்.. ஆராயக்கூடாது.. ஹி ஹி:tiere025:

சுட்டிபையன்
13-05-2007, 03:57 AM
அதே பல்பு உள்புறத்திலே (மற்றவை எரியும் போது கூடே இருக்கும்) ஆக்ஸிஜன் இருந்தால் அரை நொடியிலே எரிந்து விடும்.

- நானும் உங்க சங்கம் தான் நண்பரே.:violent-smiley-034: :violent-smiley-034:


கித்துவங்கள்.. அனுபவிக்கனும்.. ஆராயக்கூடாது.. ஹி ஹி:tiere025:

நிசி இவர நம்ம சங்கத்தில இருந்து விலக்கி வைக்கணும்:cool008:

praveen
13-05-2007, 04:44 AM
:violent-smiley-034: :violent-smiley-034:

நிசி இவர நம்ம சங்கத்தில இருந்து விலக்கி வைக்கணும்:cool008:

சரி இனி இந்த திரியை பார்வையிடும் முன் என் மூளையை எடுத்து தனியா வச்சிடரேன். என்னையும் உங்கள் கூட சேர்த்துகிங்க. ப்ளிஸ்.

சுட்டிபையன்
13-05-2007, 04:52 AM
சரி இனி இந்த திரியை பார்வையிடும் முன் என் மூளையை எடுத்து தனியா வச்சிடரேன். என்னையும் உங்கள் கூட சேர்த்துகிங்க. ப்ளிஸ்.

சரி சரி அப்படி சமத்த இருக்கணும்:icon_v:

சுட்டிபையன்
14-05-2007, 06:45 AM
ஒரு மனுசன் செத்தா 2 பிரச்னை இருக்கு. அவனை எரிக்கிறதா புதைக்கிறதான்னு.

எரிச்சா ஒண்ணுமில்ல. புதச்சா 2 பிரச்னை இருக்கு. அங்கே புல்லு முளைக்குமா முளைக்காதான்னு.

முளைக்கலன்னா ஒண்ணுமில்ல. முளச்சா 2 பிரச்னை இருக்கு. அத மாடு சாப்பிடுமா சாப்பிடாதான்னு.

சாப்பிடலன்னா ஒண்ணுமில்ல. சாப்பிட்டா 2 பிரச்னை இருக்கு. அந்த மாடு பால் கறக்குமா, கறக்காதான்னு.

கறக்கலன்னா ஒண்ணுமில்லை. கறந்தா 2 பிரச்னை இருக்கு. பாலக் குடிக்கலாமா குடிக்கக் கூடாதான்னு.

குடிக்காட்டி ஒண்ணுமில்ல குடிச்சா 2 பிரச்னை இருக்கு. குடிச்சா உயிரோட இருப்பமா மாட்டோமான்னு.

உயிரோட இருந்தா ஒண்ணுமில்ல. செத்தா 2 பிரச்னை இருக்கு. எரிக்கிறதா புதைக்கிறதான்னு

அல்லிராணி
14-05-2007, 06:52 AM
மன்றத்தில ஒரே பிரச்சனைதான் இருக்கு
சுட்டிப்பையன்தான்

அன்புரசிகன்
14-05-2007, 07:32 AM
ஒரு பிரச்சனையும் இல்ல. கட்டித்தொங்க விட்டிடுவம்.

மனோஜ்
14-05-2007, 08:01 AM
அன்பு அதிலையும பிரச்சனையிருக்கு கயிறுல கட்டறதா சங்கிலில கட்டறதா

சுட்டிபையன்
14-05-2007, 01:55 PM
மன்றத்தில ஒரே பிரச்சனைதான் இருக்கு
சுட்டிப்பையன்தான்

அல்லியக்கா சுட்டிமேல அப்படி என்னதான் கோபம்.......?

ஒரு பிரச்சனையும் இல்ல. கட்டித்தொங்க விட்டிடுவம்.

என் பக்கத்தில யார கட்டி வைப்பீங்கள்...............?


அன்பு அதிலையும பிரச்சனையிருக்கு கயிறுல கட்டறதா சங்கிலில கட்டறதா

சங்கிலியெண்டா தங்கமா போடுங்கப்பா, போற நேரத்தில புண்ணியம் கிடைக்கும்

சுட்டிபையன்
14-05-2007, 01:56 PM
என்னதான் எம்.பி.பி.எஸ். படிச்சு பெரிய டாக்டரா இருந்தாலும் கம்ப்யூட்டர்ல இருக்கற வைரசுக்கு டேப்லட்ஸ் கொடுக்கமுடியுமோ?

முடியாதுல்ல...இதுதான் உலகம்ங்கிறது.

- இப்படிக்கு, வாடகைக்கு ரூம் போட்டு யோசிப்போர் சங்கம்

சுட்டிபையன்
14-05-2007, 02:35 PM
சும்மா லவ் பண்ணா பாஸ்மார்க்
சின்சியரா லவ் பண்ணா டாஸ்மார்க்

---------

போகிக்கும் பொங்கலுக்கும் ஒருநாள் தான் டிஃபரன்ஸ்.
ஆனா பொங்கலுக்கும் போகிக்கும் ஒரு வருஷம் டிஃபரன்ஸ்
என்ன உலகமடா இது!!!???

சுட்டிபையன்
14-05-2007, 02:45 PM
என்னதான் டீ.வி. விடிய விடிய ஓடினாலும்
அதனால ஒரு இஞ்ச் கூட நகர முடியாது.
இதுதானய்யா வாழ்க்கை!!!

அக்னி
14-05-2007, 02:48 PM
'கித்துவபேரொளி' என சுட்டிக்குப் பட்டம் கொடுக்கலாமோ..?
யாராவது வழி மொழிந்து நிர்வாகக் குழுவுக்கு சிபாரிசு செய்யுங்களேன்...

sarcharan
14-05-2007, 02:54 PM
ஒருவன்: வாழ்க்கையில் நிறைய மேடு பள்ளங்களை பார்த்துள்ளேன்.
மற்றொருவன்: அப்படியா!!! என்னவா இருக்கீங்க?
ஒருவன்: ஆட்டோ டிரைவரா இருக்கேன்.

சுட்டிபையன்
14-05-2007, 03:12 PM
ஒருவன்: வாழ்க்கையில் நிறைய மேடு பள்ளங்களை பார்த்துள்ளேன்.
மற்றொருவன்: அப்படியா!!! என்னவா இருக்கீங்க?
ஒருவன்: ஆட்டோ டிரைவரா இருக்கேன்.

ஹீ ஹீ பாவம் ரொம்ப நொந்து போய்ட்டான்போல இருக்கு

ஷீ-நிசி
15-05-2007, 08:17 AM
உங்க அக்கவுண்டில் லட்சரூபாய் இருந்தாலும்
"ஏடிஎம்"மெசின்ல காசு இல்லாட்டி ஒண்ணும் பண்ண முடியாது...
- காசிருந்தும் பயனில்லாமல் வருந்துவோர் சங்கம்...

மனோஜ்
15-05-2007, 08:23 AM
தொட்டதுக்கேல்லாம் ஒரு சங்கமா ஷீ
அருமைதான்

ஓவியன்
15-05-2007, 08:32 AM
உங்க அக்கவுண்டில் லட்சரூபாய் இருந்தாலும்
"ஏடிஎம்"மெசின்ல காசு இல்லாட்டி ஒண்ணும் பண்ண முடியாது...
- காசிருந்தும் பயனில்லாமல் வருந்துவோர் சங்கம்...

கித்துவமானாலும் நிதர்சனமான வரிகள் ஷீ!

அனுபவித்திருக்கிறேன்.:icon_cool1:

ஷீ-நிசி
15-05-2007, 08:42 AM
A.T.M. ல பணம் இருந்தாலும், பின் நம்பரை மறந்தா ஒன்னும் பன்ன முடியாது...

-பின்னை தொலைத்துட்டு வெண்ணை மாதிரி முழிக்கும் சங்கம்

ஷீ-நிசி
15-05-2007, 08:49 AM
குரங்கை பாலித்தீன் கவர்ல போட்டு அடைச்சா எப்படி இருக்கும்?










உங்க ID Cardஐ எடுத்துபாருங்க தெரியும்..

ஷீ-நிசி
15-05-2007, 08:50 AM
நீ விரும்பும் வழியில் செல்
உன் விருப்பப்படி விரும்பு
உன் விருப்பப்படி யோசி
உன் விருப்பப்படி பேசு
உன் விருப்பப்படி உதவி செய்

அப்புறம் பார் நீ மற்றவர்களிடமிருந்து இந்த வார்த்தையினைக் கேட்பாய்..............











" தறுதல யார் பேச்சையும் கேட்காது "

ஓவியன்
15-05-2007, 08:51 AM
A.T.M. ல பணம் இருந்தாலும், பின் நம்பரை மறந்தா ஒன்னும் பன்ன முடியாது...

-பின்னை தொலைத்துட்டு வெண்ணை மாதிரி முழிக்கும் சங்கம்

நம்ம பின் நம்பர் தெரிந்தாலும், A.T.M. ல பணம் இருந்தாலும், நண்பனோட A.T.M. காட வைச்சு ஒண்ணும் பண்ண முடியாது.

-இனி என்ன செய்வது எண்டு தெரியாமல் பேந்த பேந்த முழிப்போர் சங்கம்.:grin:

ஓவியன்
15-05-2007, 08:53 AM
நீ விரும்பும் வழியில் செல்
உன் விருப்பப்படி விரும்பு
உன் விருப்பப்படி யோசி
உன் விருப்பப்படி பேசு
உன் விருப்பப்படி உதவி செய்

அப்புறம் பார் நீ மற்றவர்களிடமிருந்து இந்த வார்த்தையினைக் கேட்பாய்..............

" தறுதல யார் பேச்சையும் கேட்காது "
அசத்தல் ஷீ!!:grin:

Mathu
15-05-2007, 09:32 PM
சுட்டி எங்கப்பா சுடுற.... இப்படி,

ஷீ-நிசி
17-05-2007, 04:28 AM
ஸ்டடிங், ரீடீங், ரைட்டிங் என்று சொன்னால் உதடுகள் ஒட்டுவதில்லை...
ஸ்லீப்பிங், ரோமிங், ப்ளேயிங் என்று சொன்னால்தான் உதடுகளும் ஒட்டும்!

-எக்ஸாமுக்கு முதல் நாளில் படிப்போர் சங்கம்

ஓவியன்
19-05-2007, 09:56 AM
இந்த மன்றத்தில் ஆதவனை ஆதவா என்று சொல்லலாம்
ஓவியனை ஓவியா என்று சொல்லலாமா??:icon_wacko: (ஓவியா அக்கா அடிக்க வருவாவே!:natur008: )

மனோஜ்
19-05-2007, 10:00 AM
மதியை மிதி என்று சொல்லி பாருங்கள் தெரியும் ஓவியரே

ஓவியன்
01-10-2007, 05:23 AM
மன்றத்தின் நகைச்சுவைப் புலிகளே....!!!

இந்த கித்துவத்தையும் ஒரு கை பார்க்கலாமே....!! :)

அனுராகவன்
14-03-2008, 01:18 AM
தத்துவங்கள்
*************************************************************************
*இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

*பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.

*அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை.

*நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.

*ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.


*செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.

**********************************************************************

தாமரை
14-03-2008, 01:45 AM
*இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

வட் இந்தியாவில முடியும்..
கல் சோக்கே ஆஜ் உட்சக்தே
ஆஜ் சோக்கே கல் பி உட் சக்தே!..
அங்க நேற்றைக்கும் கல்தான்.. நாளைக்கும் கல்தான்.
ஏன்னா கேக்கப் போனா அதுக்கும் கல்தான் :D:D:D

ஜப்பான்ல ஜெட்ல இன்னிக்குத் தூங்கி அமெரிக்காவில நேத்து எந்திரிக்கலாம்.. அய்யய்யே இந்த அனுப் பாப்பாவுக்கு ஒண்ணுமே தெரியலை.


*பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.

அப்ப அவர் மடிமேல ஒக்காந்திருக்கே அந்த பையன்???:D:D:D
ஆனா பஸ்ஸூ யார் மேலயாவது ஏறினா முதல் சீட்டு யாருக்கு? :D:D:D


*அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை.

அட அனு! அவ்வளவு குட்டியா? அயர்ன் பாக்ஸ்லே உட்கார்ந்து அயர்ன் பண்ணுவீங்களா இல்லை நின்னா?

நீங்க பொய் சொல்றீங்க.. அயர்ன் பாக்ஸ் பக்கத்தில சட்டையை வச்சுட்டு அயர்ன் பண்ணுன்னு சொன்னேங்க. அது அங்கயே சட்டமா உக்கார்ந்துகிட்டு நம்ம பூ மாதிரி அடம் பிடிக்கிது.. அப்புறம் வீட்டுக்காரம்மாதான் அதன் காதைப் பிடிச்சு இழு இழுன்னு இழுத்தாங்க.. அப்புறமா அயர்ன் பண்ணுதுங்க.. பாருங்க அநியாயத்தை!!!


*நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.

நம்ம கிட்ட ரெண்டு மொபைல் இருக்குங்க.. ஹி ஹி..


*ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.

இப்ப யாரை எறும்புன்னு சொல்றீங்க.. யாரை ஆனைன்னு சொல்றீங்க?:D:D:D

*செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.

அப்ப கால் இல்லாதவன் செல்ஃபோன் வாங்கி கால் பண்ணி பேலன்ஸ் பண்ணிக்கலாம்..

ஆஹா.... இன்னா மூளை உங்களுக்கு, மலருக்கு கொஞ்சம் கொடுங்களேன்:D:D:D:D

அறிஞர்
14-03-2008, 05:24 AM
அனுவின் கடி ஒரு பக்கம்..
தாமரையின் பதில் கடி மற்றொரு பக்கம்..

எஸ்கேப்....

செந்தமிழரசி
14-03-2008, 06:28 AM
தோழி அனு மற்றும் திரு.தாமரை இருவரின் கடிகளும் அருமை அருமை
வாழ்த்துக்கள் நண்பர்களே.

mania
14-03-2008, 06:47 AM
அய்யோ.....அய்யோ.....சூப்பர் தாமரை.....:D:D:D
அன்புடன்
மணியா....

aren
14-03-2008, 07:00 AM
இப்பொழுதுதான் உண்மை தெரிகிறது. பென்ஸ் அனீருத்தைப் பார்த்து ஓடவில்லையென்று.

தாமரை, இது கொஞ்சம் அதிகம்தான்.

செம்ம கடி, தொடருங்கள்.

அமரன்
14-03-2008, 08:26 AM
அமரன்: ஒய்...பிளெட்..
அனு: சேம் பிளேட்..

மனோஜ்
15-03-2008, 06:41 PM
அனு அக்கா தத்துவம்
தாமரை அண்ணாவிடம் கித்துவம் ஆயிடுச்சு

அனுராகவன்
15-03-2008, 10:56 PM
ஆஹா.... இன்னா மூளை உங்களுக்கு, மலருக்கு கொஞ்சம் கொடுங்களேன்:D:D:D:D
ஆகா..தாமரை...!!
சொல்லவேயில்லை..!!
மலருக்கு வேலை அதிகம் போல..!!
நன்றாகயிருந்தது பின்னோட்ட கடிகள்..!!
என் வாழ்த்துக்கள்!!

அனுராகவன்
15-03-2008, 11:02 PM
அமரன்: ஒய்...பிளெட்..
அனு: சேம் பிளேட்..

அனு: ஏன் வழிக்குது..
அமரன்:கடி கொஞ்ச ஓவரல...
தாமரை:பாத்து கடிக்க வேண்டியதுதானே! அதான் இவ்வளவு பிளெட்டா??

அனுராகவன்
10-04-2008, 09:54 AM
1. என்ஜீனியரிங் காலேஜிலே படிச்சு என்ஜீனியர் ஆகலாம். ஆனா ப்ரெசிடென்சி காலேஜில் படிச்சி ப்ரெசிடென்ட் ஆக முடியாது.

2. ஏர்டெல் மொபை வைச்சிருந்தாலும் ஏர்செல் மொபைல் வைச்சிருந்தாலும், தும்மல் வந்தால் ‘ஹட்ச்’ன்னுதான் வரும்.

3. ஊருக்கே கேக்கிற மாதிரி சத்தமா கொறட்டை விட்டாலும்... உன் கொறட்டையை நீ கேக்க முடியாது.

4. கோல்ட் வைச்சி கோல்ட் செயின் பண்ணலாம். ஆனால் சைக்கிள் வைச்சி சைக்கிள் செயின் பண்ண முடியாது.

5. என்னதான் 500 கி.மீ. வேகத்துல புயல் காத்து அடிச்சாலும், சைக்கிளுக்கு பம்ப் வைச்சி தான் காத்து அடிக்கணும்.

6. பஸ் ஸ்டாப் கிட்ட வெயிட் பண்ணா பஸ் வரும். ஃபுல் ஸ்டாப் கிட்ட வெயிட் பண்ணா ஃபுல் வருமா?

7. ஆட்டோ டிரைவரால ஆட்டோ ஓட்ட முடியும். ஆனால் ஸ்குரு டிரைவரால ஸ்குரு ஓட்ட முடியுமா?

8. முக்காலியில உக்காரலாம். நாக்காலியில உக்காரலாம். ஆனா தக்காளியிலே உக்கார முடியுமா?

9. என்னதான் ஜாவாலே தெரெட்ஸ் இருந்தாலும் அதை வைச்சி லுங்கி நெய்ய முடியுமா?

10. மின்னலைப் பார்த்தா கண்ணு போய்டும். பாக்கலைன்னா மின்னல் போய்டும்.

அனுராகவன்
10-04-2008, 10:05 AM
1. நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது.

2. ஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... ஆனால் ப்ளட் டெஸ்ட்லே பிட் அடிக்க முடியாது.

3. என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது

4. ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு

5. என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும்.

6. நீ என்னதான் வீரனா இருந்தாலும் குளிர் அடிச்சா திரும்ப அடிக்க முடியாது.

7. காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!

8. பல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம். ஆனா கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்க முடியுமா?

9. இட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்கை சாப்பிட முடியாது.

10. பாண்ட் போட்டு முட்டிப்போட முடியும். ஆனா முட்டிப் போட்டு பாண்ட் போட முடியுமா?

எண்ணம்
15-04-2008, 10:02 AM
காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!



அருமை, சிநதனையை தூண்டும் தத்துவம்.:icon_hmm:

நாகரா
15-04-2008, 11:12 AM
அனுவின் தத்துவக் கடிகள் அருமை, வாழ்த்துக்கள் அனு

hai.selvam
15-04-2008, 02:54 PM
இதெல்லாம் எப்படிதான் யோசிக்கிறீங்களோ?.ரசித்து சிரித்தேன்.

அமரன்
15-04-2008, 03:18 PM
அனு!
உங்கள் நகைச்சுவை கலந்த தத்துவங்கள் திரி, அதை ஒத்த ஷீ-நிசியின் இந்த திரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இங்கே கொடுத்து மகிழ்வியுங்கள்.