PDA

View Full Version : இலவசமா பல மென் பொருட்கள்



தமிழ்பித்தன்
19-01-2007, 03:45 AM
http://www.avs4you.com/இங்கே இலவசமாக multimedia பல்லூடக மென்பொருட்கள் பதிவிறக்கலாம் சும்மா இருந்தால் சும்மா கிடைக்கிறதை பாவித்து பார்த்து பதிவிடுங்கள் மற்றவருக்கு உதவும்
video conveters
audio conveters
mobile sofwares

leomohan
19-01-2007, 05:40 AM
நன்றி தமிழ்பித்தன்.

Mano.G.
19-01-2007, 05:40 AM
நல்ல தகவல்,
எல்லோருக்கும் தேவைபடுபவை,
மிக்க நன்றி

மனோ.ஜி

மதுரகன்
19-01-2007, 05:48 PM
நன்றி தமிழ்ப்பித்தன்

தமிழ்பித்தன்
22-01-2007, 04:09 AM
http://www.any-video-converter.com/ இங்கே நல்லதொரு வீடியோ conveter உள்ளது உடனே தரைவிறக்குங்கள் அனைத்தையும் அனைத்துக்கும் மாற்றுகிறது

ஷீ-நிசி
22-01-2007, 04:13 AM
நன்றி. நல்ல தகவல் நண்பரே.

gragavan
22-01-2007, 05:12 AM
ஐயா...எங்கிட்ட .avi ஃபைல்கள் இருக்கு. அவைகளை DVDயா மாத்தனும். அப்படியே வீசிடிகளா இருக்கு. ஒரிஜினல்தான். அவைகளையும் DVDகளா மாத்தனும். அதுக்கு இதப் பயன்படுத்தலாமா?

அறிஞர்
23-01-2007, 07:11 PM
தகவல்களுக்கு நன்றி.. அன்பரே..

இராகவன் கேள்விகளுக்கும் பதில் கொடுங்களேன்.

தமிழ்பித்தன்
26-01-2007, 02:44 AM
இராவனனின் கேள்விக்கு பதிலளிக்க பிந்தியமைக்கு வருந்துகிறேன் http://www.protectedsoft.com/ (http://www.protectedsoft.com/) இதை பயன் படுத்திப் பாருங்கள் மிகவிரைவில் நல்ல தளம் தருகிறேன்

தமிழ்பித்தன்
26-01-2007, 02:49 AM
http://www.zamzar.com/இதைப் பயன்படுத்தி online convert பண்ணிக்கொள்ளலாம் மென்பொருள் எதுவும் நிறுவத்தேவையில்லை நீங்கள் அதிலே தரைவேற்றிய பின் எந்த வகைக்கு மாற்ற வேண்டும் எனக்கேட்க நீங்கள் தெரிவுசெய்தால் அதற்கான தரைவிறக்கத்தை மின்னஞசலுக்கு அனுப்புவார்கள்

சே-தாசன்
26-01-2007, 03:01 AM
உங்கள் தகவல் மிக உபயோகமானவை. உங்கள் சேவை எங்களின் தேவை.

farhan mohamed
26-01-2007, 03:59 AM
தமிழ்பித்தனின் தரவுகளுக்கு நன்றிகள்.
தொடர்க உன் பணி!!