PDA

View Full Version : வலைதளத்தில் ஒரு வலைவிரிப்பு(Phishing)



v.pitchumani
18-01-2007, 11:18 PM
" PHISHING"யை இணைதளத்தில் வலைவிரிப்பு என பெயா பொருத்தமாக இருக்குமா என்பது தெரியவில்லை. ஏதோ தமிழ் படுத்தி உள்ளேன். " PHISHING" வலைவிரிப்பு என்பது உங்களுக்கு நீங்கள் கணக்கு வைத்திருக்கும் நிதி நிறுவனத்தில் இருந்து அனுப்படுவது போல் போலியான மின்னஞ்சல் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வரும் , அதில் உங்களது பெயர் /பாவனை பெயர், குறியீட்டு எழுத்துகள், பிறந்த நாள் ஏனைய உங்களது சொந்த விபரங்கள் ஏதாவது ஒரு காரணத்துக்கு உண்மையாக கேட்கப்படுவது போல் கேட்கப்படும். இதனை உண்மையான மின்கடிதமாக கருதி தகவல் அளித்தால் நமது பாவனை பெயர். குறியீட்டு எழுத்துக்களை பயன்படுத்தி நமது பணத்தை சுருட்டி விடுவார்கள்.

leomohan
19-01-2007, 05:51 AM
பொருத்தமான பெயர் தான் பிட்சுமணி.