PDA

View Full Version : கள்ளி



masan
18-01-2007, 12:18 PM
கண்வன்: ஏய் நீ றொம்ப அழகா இருக்க
மனைவி: சீ நீங்க பொய் சொல்லுறீங்க
கணவன்: கள்ளி கண்டு பிடிச்சிட்டியே!

Narathar
18-01-2007, 05:32 PM
கண்வன்: ஏய் நீ றொம்ப அழகா இருக்க
மனைவி: சீ நீங்க பொய் சொல்லுறீங்க
கணவன்: கள்ளி கண்டு பிடிச்சிட்டியே!

உலக்த்தில் ஒவ்வொரு ஆண்மகனும் கட்டாயம் சொல்லும் பொய்

arun
22-01-2007, 10:45 AM
ஜோக்கா இல்லன்னா உண்மையா?

ஷீ-நிசி
22-01-2007, 10:46 AM
சரி மாசன் ஜோக் சொல்லுங்க..

omnlog03
22-01-2007, 11:12 AM
சற்று பழசு தான்.

அறிஞர்
22-01-2007, 04:17 PM
சற்று பழசு தான்.
நீங்க கொஞ்சம் புதுசா எடுத்து விடுங்கள்.....

அறிஞர்
22-01-2007, 04:17 PM
உலக்த்தில் ஒவ்வொரு ஆண்மகனும் கட்டாயம் சொல்லும் பொய்
அனுபவம் பேசுகிறது...... அப்படிதானே நாரதர்...

விகடன்
16-08-2007, 04:17 AM
இன்னும் எடுத்துவிடுங்கள் மசன்.

வேண்டுமென்றால் நண்பன் சொன்னது என்று ஒரு பொய்யை சொல்லிக்கொள்ளுங்கள்.

உமாமீனா
15-02-2011, 09:27 AM
எங்களுக்கு தெரயுமில்ல:redface::redface::redface: