PDA

View Full Version : இலவச போன் திட்டம்



தமிழ்பித்தன்
18-01-2007, 02:44 AM
http://www.gizmoproject.com/ (http://www.gizmoproject.com) எனும் தளத்தில் 60 மேற்பட்ட நாடுகளுக்கு வரையறையின்றி முடியும் அதுக்கு இருவரும் அதில் கணக்கு வைத்திருக்க வேண்டும் இருவரும் உங்களது சரியான போன் நம்பரையே பதிய வேண்டும் இருவரும் பதிந்து விட்டீர்களா அவரது போனுக்கு நீங்களும் உங்களது போனுக்கு இவருமாக இந்த massenger இருந்து கதைத்து மகிழுங்கள் இப்படியானால் இணையம் பற்றியோ அல்லது இந்தக் கணக்கை திறக்கவே சந்தர்பபம் இல்லாதவருடன் எவ்வாறு ததைப்பது சிம்பில் அவருக்காக அவரது இலக்கத்தில் நீங்களே கணக்கை திறந்து அவருடன் கதைக்கலாம்

LANDLINES AND MOBILES
Canada
China
Cyprus
Guam
Hong Kong
Malawi
Malaysia
Puerto Rico
Russia
Saipan
San Marino
Singapore
South Korea
Thailand
United States
US Virgin Islands
Vatican City



LANDLINES ONLY
Argentina
Australia
Austria
Belgium
Brazil
Bulgaria
Chile
Czech Republic
Denmark
Estonia
Finland
France
French Antilles
Germany
Gibraltar
Greece
Guadeloupe
Hungary
Iceland
Ireland
Israel
Italy
Japan
Liechtenstein
Luxembourg
Monaco
Netherlands
New Zealand
Norway
Panama
Peru
Poland
Portugal
Slovenia
Spain
Sweden
Switzerland
Taiwan
Turkey
United Kingdom
Venezuela
Zambia

pradeepkt
18-01-2007, 05:54 AM
இதில இந்தியா எங்கயுமே இல்லையோ...

மனோஜ்
18-01-2007, 07:50 AM
தமிழ் பித்தன் அவர்களே இந்த திட்டத்தால்
இந்தியருக்கு எவ்வகையிலும் பயன் இல்லை என்று நினைக்கிறோன்

தமிழ்பித்தன்
18-01-2007, 07:15 PM
இந்தியாவுக்கு கரைதக்க முடியாது ஆனால் இந்தியாவிலிருந்து கதைக்கலாம் (எப்படி தத்துவம் ஹிஹி)

aren
19-01-2007, 12:29 AM
இந்த மாதிரி நிறைய தளங்கள் உள்ளன. உள்ளே சென்றவுடன் உங்களுக்கான இலவச நிமிஷங்கள் முடிந்துவிட்டது. நீங்கள் கிரெடிட் வாங்கவேண்டும் என்று சொல்லுவார்கள்.

மதுரகன்
19-01-2007, 05:56 PM
ஆம் ஆரென் கூறுவது சரிதான் எனக்கும் மீதி முடியப்போவதாக செய்தி வருகின்றது...