PDA

View Full Version : அறிமுகம்



மனோஜ்
16-01-2007, 06:23 PM
தமிழ் மன்றத்தில் இனைவதில் பெருமகிழ்ச்சி;)
எனது பெயர் மனோஜ்
நான் திருச்சியை செர்ந்தவன்
தற்பொழுது ரியாதில் கணனி சரிசெய்யூம் பனியில் உள்ளேன்
பெற்றோர் திருச்சியில்
ஒரு தங்கை அவருக்கும் திருமணம் முடிந்து திருச்சியலில் உள்ளார்கள்
எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை

அறிஞர்
16-01-2007, 07:06 PM
வாருங்கள் மனோஜ்....

காபிரியேல் ஊழியம் என்றுள்ளதே.. தங்களுடையதா....

தங்களுக்கு தெரிந்த தகவல்களை இங்கு கொடுங்கள்...

மனோஜ்
16-01-2007, 07:16 PM
உங்கள் வாழ்த்துக்கு நன்றி அறிஞர் அவர்கலே
எதே என்னால் முடிந்தவரை கடவுலுக்கு செய்யும் சிறிய தொன்டு

அறிஞர்
16-01-2007, 08:32 PM
உங்கள் வாழ்த்துக்கு நன்றி அறிஞர் அவர்கலே
எதே என்னால் முடிந்தவரை கடவுலுக்கு செய்யும் சிறிய தொன்டு
தங்கள் தொண்டு பற்றியும், தங்களுக்கு தெரிந்த ஆன்மிக படைப்புக்களையும் கொடுங்கள்..

மதி
17-01-2007, 02:53 AM
வரவேற்புகள் மனோஜ்..!

farhan mohamed
17-01-2007, 04:26 AM
முதல் வந்தனங்கள் மனோஜ்

உங்கள் வரவு எங்களையும்
களிப்பூட்டுகிறது.நானும்
புதியவன் தான் வாருங்கள்
மன்றச் சோலையிலே
நாமும் கனி பறிப்போம்.

என்றும் அன்புடன் பர்ஹான்

ஷீ-நிசி
17-01-2007, 04:47 AM
வாருங்கள் அன்பரே!

மனோஜ்
17-01-2007, 06:07 AM
rajeskumar
farhan mohamed
sre nese
அனைவருக்கும் எனது நன்றி
எனது ஆன்மிக நடவடிக்கைகளை
www.gabrielministrytrichy.4t.com
என்ற இனையதலத்தில் கானலாம் உங்கள் கருத்துகளை அங்கே எனக்காக வெளியிடவும்
இங்கு பொதுவான கருத்துக்களுக்காக வந்துள்ளேன்
எனது ஆன்மிக கருத்துக்கள் www.tamilchristians.com
என்ற இனையத்தில் ஓலைசுவடி என்ற தலைப்பில் வெளிவந்து கொன்டிருக்கிறது
ஆனைவருக்கும் எனது மனமார்ந்து நன்றி

Narathar
17-01-2007, 12:20 PM
வாருங்கள் அன்பு மனோஜ்..........

உங்கள் வருகை நலமாக அமைய வாழ்த்துகின்றேன்.....

தெரியாததை தெரிந்து கொள்ளவும், தெரிந்ததை பகிர்ந்து கொள்ளவுமே நாங்கள் மன்றத்துக்கு வருகின்றோம்.

பலரிடமிருந்து பலதரப்பட்ட விடயங்களை அறிந்து கொள்கின்றோம்.
உங்களிடமிருந்து ஆண்மிகம் கிடைக்குமென்றால் அதையும் வாசித்தறிய ஆவலாய் உள்ளோம்.

உங்கள் பதிப்புக்களை இங்கும் வரவேற்கின்றேன்

மனோஜ்
17-01-2007, 12:24 PM
நாரதர் அவர்களே வணக்கம்

இது பிரச்சனைக்கா ?

நாரதர் என்றாலே புரானத்தில் அப்படிதானே செயல்படுகிறார்
தவறு என்றால் மன்னிக்கவும்

மன்மதன்
17-01-2007, 12:41 PM
வாருங்கள் மனோஜ். என்னுடைய அன்பான வரவேற்புகள். மன்றத்தில் உங்கள் படைப்புகளை தாருங்கள்.

மனோஜ்
17-01-2007, 12:46 PM
வணக்கம் மன்மதன் அவர்களே
முதல் படைப்பை வெளியிட்டுவிட்டேன்
தயவு செய்து பார்த்து விட்டு கருத்து கூறுங்கள்

ஆதவா
17-01-2007, 01:05 PM
வாங்க மனோஜ்....

மனோஜ்
17-01-2007, 01:19 PM
வாங்கள் ஆதவா
உங்களுக்கும் ஒரு வணக்கம்

அறிஞர்
17-01-2007, 01:49 PM
எனது ஆன்மிக கருத்துக்கள் www.tamilchristians.com (http://www.tamilchristians.com)
என்ற இனையத்தில் ஓலைசுவடி என்ற தலைப்பில் வெளிவந்து கொன்டிருக்கிறது
ஆனைவருக்கும் எனது மனமார்ந்து நன்றி
தங்களின் கருத்துக்களை விரும்பினால் ஆன்மிகப் பகுதியில் பதிப்புக்களாக தாருங்கள் அன்பரே..

மனோஜ்
17-01-2007, 01:53 PM
கன்டிப்பாகா அறிஞர் அவர்களே

Narathar
17-01-2007, 02:21 PM
நாரதர் அவர்களே வணக்கம்

இது பிரச்சனைக்கா ?

நாரதர் என்றாலே புரானத்தில் அப்படிதானே செயல்படுகிறார்
தவறு என்றால் மன்னிக்கவும்

பழைய புராணத்தை விட்டு நம்மவர்கள் எப்போதுதான் வெளியே வரப்போகின்றார்களோ?

நாராயணா!!!! நல்லதுக்கு காலம் இல்லே

மனோஜ்
17-01-2007, 02:55 PM
அப்படியானால் நல்லவை நடக்கும் நாரதரே

மதுரகன்
17-01-2007, 03:54 PM
பெருமிதத்துடன் வரவேற்கிறோம் மனோஜ் உங்கள் பாணியில் வெளுத்துக்கட்டுங்கள் மன்றத்தில்......

மனோஜ்
17-01-2007, 04:07 PM
வெளுத்து கட்டாவிட்டாலும் என்னால் முடிந்த அளவு முயற்சிக்கிறோன் மதுரகன் அவர்களே

paarthiban
17-01-2007, 04:30 PM
வணக்கம் மனோஜ் . வருக வருக.
உங்கள் ஆன்மீக பொது கட்டுரைகளை படிக்க தாங்க. நன்றி

மனோஜ்
17-01-2007, 04:53 PM
வருக பிரதிபன்
பொது கட்டுரை
கணினி கல்வியில் - கணினி ஒரு அறிமுகம்
இலக்கியங்களில் - புது ஆதிசுடி
இரன்டும் எப்பாடி உள்ளது
படித்து விட்டு கருத்து கூறுங்கள்

இளசு
17-01-2007, 07:43 PM
மனோஜ்

உங்கள் ஆர்வமும் பங்களிப்பும்,
அன்பாய்ப் பழகும் பாங்கும்

பிரமித்து ரசிக்க வைக்கின்றன..


மிக்க மகிழ்ச்சியோடு உங்களை வரவேற்கிறேன்.

உங்கள் பங்களிப்பால் மன்றம் மேலும் மெருகேறட்டும்..

உங்கள் பன்முகத் திறமைக்கு வந்தனமும்.. வாழ்த்தும்!

pradeepkt
18-01-2007, 05:45 AM
வணக்கம் மனோஜ்.
நீங்களும் திருச்சிக்காரரா?? ஏற்கனவே நம்ம மதி இருக்கான். நானும் வெகுகாலம் திருச்சியில் வசித்தவன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

திருச்சியில் எங்கே இருக்கிறீர்கள்???

பரஞ்சோதி
18-01-2007, 05:55 AM
நண்பர் மனோஜ் அவர்களை தமிழ்மன்றத்தில் வருக வருக என வரவேற்கிறேன்.

மனோஜ்
18-01-2007, 06:39 AM
எனக்கு நல்ல ஊக்கம் அளித்த நிர்வாகி இளசு அவாகளுக்கும்
பரம்ஸ் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
பிரதிப் KT அவாகளுக்கு எனது வணக்கம்
நான் திருச்சியில் மிளகுபாறை என்ற பகுதியில் உள்ளேன்

Narathar
18-01-2007, 04:41 PM
அப்படியானால் நல்லவை நடக்கும் நாரதரே

நீங்கள் எதை நல்லதாக நடக்க வேண்டும்
என்று நினைத்து செய்கின்றீர்களோ
அது நல்லதாகவே நடக்கும்................

மனோஜ்
18-01-2007, 05:20 PM
அதில் என்ன சந்தேகம் நாரதர் அவர்களே

மனோஜ்
19-01-2007, 06:28 PM
புதியவறிலிருந்து
இளையவர் ஆனதில் மிக்க மகிழ்ச்சி
அனைவருக்கும் நன்றி
மன்றத்திற்கு எனது மிகக்க நன்றி

மயூ
20-01-2007, 09:01 AM
விரைவில் பண்பட்டவராக வாழ்த்துக்கள்! :)

ஓவியா
21-01-2007, 03:29 PM
வணக்கம் மனோஜ்

உங்கள் வரவு நல்வரவாகுக

தொடருங்கள் தங்களின் பதிவுகளை

நண்பரே,
தங்களின் அருமையான பதிவுகளை கண்டேன், மிக்க மகிழ்ச்சி
அடியேன் விடுப்பில் சென்றுல்லேன், மே மாதம் வந்ததும் தங்களின் பதிப்பினை படித்து கருத்து பின்னூட்டம் இடுகின்றேன்.

thoorigai
23-01-2007, 09:53 AM
வாருங்கள் மனோஜ் அவர்களே,

வாரி வழங்குங்கள் படைப்புகளை

pradeepkt
23-01-2007, 05:09 PM
எனக்கு நல்ல ஊக்கம் அளித்த நிர்வாகி இளசு அவாகளுக்கும்
பரம்ஸ் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
பிரதிப் KT அவாகளுக்கு எனது வணக்கம்
நான் திருச்சியில் மிளகுபாறை என்ற பகுதியில் உள்ளேன்

அட அங்கே தீரன் சின்னமலை அலுவலகத்தில்தான் என் சித்தப்பா வேலை பார்க்கிறார். அவங்க வீடு தீரன் நகரில் இருக்கு. நமக்கு ரொம்பப் பழக்கமான ஏரியாங்க அது :D :D

மனோஜ்
23-01-2007, 05:51 PM
ஷீ நிசி அவர்களுக்கு எனது நன்றி
தமிழ்த்தூரிகை அவருக்கும் எனது நன்றி
பிரதிப் நா திருச்சி வந்தா நீங்களும் திருச்சி வந்தா கன்டிப்பா வீட்டுக்கு வாங் ஓகே

இன்று இளம் புயல் ஆனதில் மிக்க மகிழ்ச்சி
அனைவரது ஆதறவுக்கும் நன்றி

ஓவியா
23-01-2007, 05:54 PM
இளம் புயலுக்கு வாழ்த்துக்கள்

மனோஜ்
23-01-2007, 05:58 PM
ஓவியா அவர்களே நன்றி நன்றி

மனோஜ்
23-01-2007, 07:13 PM
இளம் புயல் ஆனதில்
தமிழ் மன்றத்திற்கு எனது நன்றி

farhan mohamed
24-01-2007, 04:23 AM
இளம்புயல் நண்பனே உங்கள் பதிவுகள் இன்னும் தொடர எனது வாழ்த்துக்கள்.வளர்க உமது படைப்புகள்!!

மயூ
24-01-2007, 08:40 AM
திருமண விபரங்களை இங்கே சொல்றீங்க!
ஏன் www.tamilmatrimoney.com போகக் கூடாது :)

மனோஜ்
24-01-2007, 12:12 PM
மயூரேசன் அவர்களே என்னை பற்றிகூறும் பொழுது
அனைத்தும் ஒரு சிறுகுறிப்புதான்

எதற்கு தமிழ் மாட்ரிமனி ?
என் பெற்றோர் இருக்கிறார்களே

prapanjan
02-02-2007, 07:37 AM
ஊன் வன்னதுபோசி கஙலை
கானாமல் துவன்டு பொயின
பாதயொரம் போதிருன்த
மலர் செடிகல்.

ணே அழைகாததால் அழகிழன்து
பொயின பாதயொரம் இருன்த
யென் பெயர் பலகைகல்.

Dகுகம் தலைகெர பார்கிரென்
உனது புகை படதை யென்
சட்டை பையில் இருன்து எடுது.
அதில் நமடு சிரிபு சிரிகிராய்,
இது மட்டும்தான் உன் சொன்தம் யென.
உன் நினைவுகல் இன்னும் என்னொடு
இருபதை கோரி தெட்ரிவிடு
பரகின்ட்ரன மெகஙல்.


iam soundar rajan doing aeronautical engg.in kovai.........i want friendship.........for life long.........my number is 9942226671

prapanjan
02-02-2007, 07:38 AM
TAJMAHAL
IDHU KADHALIN CHINNAMA?
KAALATHIN SUVADA?

ORU KAADHLAN KADHALIKU
EZHUPIYA KOTTAIYENRAAL
AVARGALUKU PIN VANDHAVARAGALIL
UNMAI KAADHALARGAL ILLAIYA?

ORU KANAVAN THAN IRANDAAM
MANAIVIKU EZHUPIYA NINAIVU MANDABAM-
ENRAL MUDHAL MANAIVIKKAAGA EDHAI
KATINAAN?
IRANDAAVADHU MANAIVIYAIYA?

IRANDAAVADHU MANAM SEYUM
AANGAL IRAKAMATRAVARGAL ENRAL
PENGAL ELLAM IRAKA GUNAM ULLAVARGALLA?

PENGALIN KANEERUKUM ANDHA
THAAIMAIYUM ILLAVITAAL
INDHA ULAGATHIL AVARAGALIN
NILAI ENNA?

APPADI ENRAAL AANGALIN
KANEERUKU ULAGATHIL
MADHIPU ILLAIYA?

KANEERUKU MADHIPU
IRUKIRADHO ILLAYO
KANKATU KAADHALUKUM
ANDHA KAADHALIN CHIINATHIRKUM
MADHIPU MAKALIDAM UNDU.

pradeepkt
02-02-2007, 07:49 AM
பிரபஞ்சன்,
வணக்கம்
தங்கள் கவிதை நன்றாக இருப்பினும், மன்றத்தில் தமிழ்ப் பதிவுகள் மட்டுமே அனுமதிப்பது என்று முடிவு செய்திருக்கிறோம்.

எனவே, நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யப் பழகிக் கொள்ளுங்கள். ஏதேனும் கடினம் இருந்தால் சொல்லுங்கள், உதவுகிறோம்.

சீக்கிரம் மேற்கண்ட பதிவைத் தமிழ்ப் படுத்துங்கள்.

நன்றி,
வாழ்த்துகள்.

பிரதீப்

மனோஜ்
02-02-2007, 01:41 PM
சவுந்தர் ராஜன் உங்கள் வறவு நல்வறவாகுக

தமிழில் எலிதாக தட்டச்சு செய்து பழகுங்கள் பின்னர் மன்றம் உங்கள் உலகமாகும்
அன்புடன் எதிர்பார்க்கிறோம்
இல்லாவிட்டால் உங்களுக்கு எங்கள் மன்ற நன்பர்கள் உதவுவார்கள் நன்றி:icon_b:

மனோஜ்
04-03-2007, 07:28 AM
இன்று இனியவர் ஆனதில் மகிழ்ச்சி