PDA

View Full Version : சென்னைத் தெருப் பெயர்கள் இப்போது கூகிள் ī



ஷீ-நிசி
16-01-2007, 02:24 PM
(நண்பர் தானு மின்னஞ்சலில் அனுப்பியது)

http://www.pkp.in/images/Chennai%20Google%20Map.jpg

எத்தனை பேர் கவனித்தீர்களோ தெரியவில்லை.கூகுள் இப்போது இந்தியாவின் மேப் (India Map) போடுவதில் தீவிரமாய் இருப்பது போல் தெரிகின்றது.இந்தியாவின் பெரும்பாலான பெருநகரங்களின் தெரு அளாவிலான மேப்புகளும் சிறு நகரங்களின் தேசிய நெடுஞ்சாலை அளவிலான மேப்புகளும் தயாராக ஆன்லைனில் உள்ளன.குறிப்பாக சென்னை வாசிகளுக்கும் அங்கு வருபவர்களுக்கும் கொண்டாட்டம் தான்.T nagar Pothys வரைக்கும் மேப்பில் பார்க்க முடிகிறது என்றால் பாருங்களேன்.சீக்கிரமாகவே டிரைவிங் டைரக்சன் (driving directions ) கொடுத்தாலும் கொடுப்பார்கள்.Great holidays gift from Google. :)

மதுரகன்
16-01-2007, 06:01 PM
தகவலுக்கு நன்றி ஷீ நீங்கள் அத்தகவலை googlemaps இலா பெற்றீர்கள்.
இலங்கை பற்றியும் தகவல் உள்ளதா...

அறிஞர்
16-01-2007, 07:12 PM
நல்ல விசயம்......

விரைவில் எல்லாம் பணிகளும் நல்ல முறையில் நடை பெற வாழ்த்துக்கள்...

கார்களில் GPS பொருத்தி, செல்ல பயனாக இருக்கும்.