PDA

View Full Version : கோப்பு சேமிப்பு



தமிழ்பித்தன்
16-01-2007, 04:32 AM
1)http://www.uploadingit.com
இன்று ஒரு கோப்பு சேமிப்பு தளத்தை அறிமுகம் செய்கிறேன்
1)10GB space
2)100GB monthly bandwith
3) 750MB per file
ஆகவே இது மிகப் பெரிய கோப்புக்களை சேமிக்க சிறந்த தளமாகும் இதில் சேமிக்கப்படும் கோப்புக்கள் நீங்களாக அழித்தால் அன்றி தானாக அழியாது இதன் முலம் நீங்கள் நண்பர்களுடன் கோப்புக்களைப் பரிமாறிக் கொள்ளலாம் இதில் வீடியோ பாடல் மற்றும் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளளாம்
2) http://www.xdrive.com
இது நாம் வைத்திருக்கும் கோப்புகளை சேமித்துவைக்க உதவுகிறது இதில் 5GB வரை சேமிக்கலாம் இது முனுபு 30 நாட்கள் வரை இலவசமாகவும் பின்பு கட்டணம் செலுத்தியுமேஇவ் வசதியை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது தற்போது இதை AOL வாங்கிய பின்பு இது இலவசமாக ஆக்கப்பட்டுள்ளது இவ்வசதியைப் பெற நீங்கள் AOL இமெயில் கணக்கு வைத்திருப்பவராக இருக்க வேண்டும் இதில் வீடியோ பாடல் மற்றும் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளளாம்

மதுரகன்
16-01-2007, 05:50 PM
தகவல் தொகுதிக்கு நன்றி தமிழ்ப்பித்தன் அவர்களே...
தொடருங்கள் உங்கள் பணியை...

அறிஞர்
16-01-2007, 07:14 PM
வாவ்.. தமிழ் சினிமா படங்களை கொடுக்கும் அன்பர்களுக்கு சூப்பர் தளம்....