View Full Version : மாசனின் மாசற்ற வணக்கங்கள்
masan
14-01-2007, 03:25 PM
எனது பெயர் மாசன். நான் இலங்கையில் வசிக்கின்றேன். இந்தத்தளத்தில் உறுப்புரிமை பெறுவதையிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
மதுரகன்
14-01-2007, 03:29 PM
வரவேற்புகள் மாசன்
உங்கள் பயணம் சிறப்பாக தொடங்க வாழத்துகள்..
நானும் இலங்கைதான் நீஙகள் இலங்கையில் எந்த மாவட்டத்தில் வாழ்கிறீர்கள்..
மாசன்//// உங்களை நான் வரவேற்கிறேன்...
தற்போது வருபவர்கள் அழகிய பெயர்களோடு வருகிறார்கள்...... நல்லது
அறிமுகம் சற்று சின்னதாக இருக்கிறதே....
வாருங்கள் மாசன்
உங்கள் கருத்துகளையும் ஆக்கங்களையும் தந்து இணைந்திருங்கள்.
வாழ்த்துகள்.
thoorigai
15-01-2007, 07:06 AM
நேசமனமுடைய மாசனே,
வாருங்கள். தமிழ்மணம் முகருங்கள்.
meera
15-01-2007, 07:26 AM
மாசன்
வாருங்கள்.வரவேற்கிறோம்.
Narathar
15-01-2007, 10:44 AM
மாசனை வருக வருகவென வரவேற்கின்றேன்..............
அறிஞர்
17-01-2007, 06:54 PM
வாருங்கள்.. அன்பரே.. இலங்கை உறவுகள் பலர் இங்கு இருக்கின்றனர்... தங்களது படைப்புக்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
pradeepkt
18-01-2007, 05:41 AM
வணக்கம் மாசன். தமிழ் மன்றத்தில் உங்கள் பயணம் இனிதே அமையட்டும். பல தளங்களிலும் உலாவி உங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் தயங்காது பதிவு செய்யுங்கள்.
பரஞ்சோதி
18-01-2007, 05:51 AM
புதிய உறவு மாசன் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்.
மன்மதன்
18-01-2007, 08:02 AM
வாருங்கள் மாசன். நல்வரவு.
leomohan
18-01-2007, 12:15 PM
வாருங்கள் மாசன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
ஓவியா
21-01-2007, 03:32 PM
வணக்கம் மாசன்
உங்கள் வரவு நல்வரவாகுக
தமிழ் மன்றத்தில் உங்கள் பயணம் இனிதே அமையட்டும்
நண்பரே,
தங்களின் அருமையான பதிவுகளை கண்டேன், மிக்க மகிழ்ச்சி
அடியேன் விடுப்பில் சென்றுல்லேன், மே மாதம் வந்ததும் தங்களின் பதிப்பினை படித்து கருத்து பின்னூட்டம் இடுகின்றேன்
Powered by vBulletin® Version 4.1.10 Copyright © 2012 vBulletin Solutions, Inc. All rights reserved.