PDA

View Full Version : வலைத்தள ஆரம்பிப்பு

மதுரகன்
13-01-2007, 05:47 PM
நண்பர்களே வலைத்தள ஆரம்பிப்பு தொடர்பான சந்தேகங்களை இங்கே பதிக்கிறேன் தேரிந்தவர்கள் சொல்லித்தரவும்..

இலவச வழங்குநர்களின் இடத்தில் ASP பக்கங்களை சேர்க்க அனுமதியுண்டா, Googlepages இல் சேர்த்தேன் வேலை செய்யவில்லை..

மதுரகன்
15-01-2007, 06:07 PM
யாராவது பதில் கூறுங்களேன்..

ஆதவா
16-01-2007, 02:14 AM
யாராவது பதில் கூறுங்களேன்..

இல்லை என்று நினைக்கிறேன்... இருப்பினும் சிலதகவல்கள் தனிமடலில் அனுப்பியிருக்கிறேன்...

தமிழ்பித்தன்
16-01-2007, 03:48 AM
நண்பரே நான் நினைக்கிறேன் googlepages இந்த வசதியை தரவில்லைப்போலும் ஆனால் இவ்வசதியை வழங்குகின்ற பல தளங்கள் இருக்கின்றன இவற்றில் சிலதை இங்கே குறிப்பிடுகிறேன் மேலதிகமாக விபரமே அல்லது உதவியே தேவை எனில் என்னை tamilbiththan@gmail.com (tamilbiththan@gmail.com)தொடர்பு கொள்ளுங்கள் அல்லது இதிலே பதியுங்கள் உதவிசெய்து ஊக்கம் தர தயாராக இருக்கிறேன்
http://www.4000webs.com/
http://www.hostfreeweb.com
மீதியை இதே இழையில் பின்பு தருகிறேன்

மதுரகன்
16-01-2007, 05:35 PM
தரவுகளுக்கு நன்றி
தமிழ்ப்பித்தன்...
முயற்சித்தபின் தொடர்புகொள்கிறேன்...

சுபன்
16-01-2007, 09:21 PM
http://www.free-webhosts.com/free-asp-hosting.php

இதில் உங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்கலாம்!! முயற்சித்து பாருங்கள்!!

மதுரகன்
18-01-2007, 06:00 PM
நன்றி சுபன் முயற்சிக்கின்றேன்...

ஆர்.ஈஸ்வரன்
22-01-2008, 10:13 AM
நண்பரே நான் நினைக்கிறேன் googlepages இந்த வசதியை தரவில்லைப்போலும் ஆனால் இவ்வசதியை வழங்குகின்ற பல தளங்கள் இருக்கின்றன இவற்றில் சிலதை இங்கே குறிப்பிடுகிறேன் மேலதிகமாக விபரமே அல்லது உதவியே தேவை எனில் என்னை tamilbiththan@gmail.com (tamilbiththan@gmail.com)தொடர்பு கொள்ளுங்கள் அல்லது இதிலே பதியுங்கள் உதவிசெய்து ஊக்கம் தர தயாராக இருக்கிறேன்
http://www.4000webs.com/
http://www.hostfreeweb.com
மீதியை இதே இழையில் பின்பு தருகிறேன்

ணான் தமிழிலில் முற்றிலும் இலவசமாக ஒரு இனைணயதளம் ஆரம்பித்து அதில் எனது கவிதை மட்டும் அல்லது பிறரது கவிதைகளும் சேர்த்து வெளியிட என்ன செய்ய வேன்ண்டுமென்று விரிவாக் தெரிவியுன்Gகள்.

அன்புரசிகன்
22-01-2008, 11:53 AM
ணான் தமிழிலில் முற்றிலும் இலவசமாக ஒரு இனைணயதளம் ஆரம்பித்து அதில் எனது கவிதை மட்டும் அல்லது பிறரது கவிதைகளும் சேர்த்து வெளியிட என்ன செய்ய வேன்ண்டுமென்று விரிவாக் தெரிவியுன்Gகள்.

தமிழ் வேர்ட்பிரஸ் வந்தார் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13808) ஐ பாருங்கள் ஈஸ்வரன்.

ASP கோப்புக்கள் இயங்கக்கூடிய எனக்கு தெரிந்த ஒரு இலவச வழங்குனர்.

www.1asphost.com