PDA

View Full Version : சுய அறிமுகம்



resan2006
13-01-2007, 12:52 PM
நான் தமிா மன்றத்தை சஉகிள் வழியாக தெரிந்து கொண்டேன்

நன்றி இம் மன்றத்திற்க்கு

ஓவியா
13-01-2007, 01:18 PM
வணக்கம் ரேசன்

முதல் பதிவே தமிழில், மிக்க மகிழ்ச்சி

உங்கள் வரவு நல்வரவாகுக

இந்த சுட்டியை தட்டி மன்றத்தின் விதிமுறைகளை தெரிந்துகொளுங்கள்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5133

ஷீ-நிசி
13-01-2007, 02:03 PM
வாங்க resan வாழ்த்துக்கள், வரவேற்புகள் உங்க பெயர் என்ன?

மதுரகன்
13-01-2007, 04:34 PM
வரவேற்புகள் ரேசன்...
உங்கள் பணி தொடரட்டும்...
உங்கள் பதிவில்..எழுத்துப்பிழை உள்ளது தயவுசெய்து சரிசெய்க.

இளசு
13-01-2007, 04:40 PM
வாருங்கள் நண்பரே
தயங்காமல் தொடர்ந்து தமிழில் தட்டச்சி நிறைய பதியுங்கள். வாழ்த்துகள்.

பரஞ்சோதி
14-01-2007, 04:10 AM
மன்றம் வந்திருக்கும் புதிய உறவு ரேசன் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்.

meera
14-01-2007, 02:53 PM
வருக ரேசன்

உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

ஆதவா
14-01-2007, 05:38 PM
வாங்க ரேசன்... வந்து அசாத்துங்க...

Narathar
15-01-2007, 10:46 AM
வாங்க ரேஸன்................

உங்க அவதாரில் உள்ளது போல் விட்டுக்கொடுக்கதீங்க தொடர்ந்து முயற்சியுங்க...........

சிறப்பாக தமிழில் எழுதுவீங்க.........

தமிழ் மன்றில் மிளிர வாழ்த்துக்கள்

அறிஞர்
17-01-2007, 06:53 PM
வாருங்கள் அன்பரே.. கூகுள் மூலம் தேடியதிற்கு இங்கு நல்ல பயன் கிடைக்கும்.. தங்களது பதிவுகளை கொடுங்கள்.

pradeepkt
18-01-2007, 05:40 AM
வணக்கம் ரேசன். உங்களைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் கொடுங்களேன்.

அமரன்
06-03-2008, 01:36 PM
ஒராண்டின் பின்னர் உங்களை வரவேற்கின்றேன். ஏன்னா ஓராண்டின் பின்னரே நீங்களும் வந்துள்ளீர்கள்.
கிடைக்கும் நேரத்தில் தொடர்ந்து வாருங்கள். ஆக்கங்களையும் கருத்துகளையும் தாருங்கள். வாழ்த்துகளும் வரவேற்பும்.

அக்னி
06-03-2008, 01:42 PM
நான் தமிா மன்றத்தை சஉகிள் வழியாக தெரிந்து கொண்டேன்

நன்றி இம் மன்றத்திற்க்கு
வருக ரேசன் அவர்களே...
அறிமுகமாகி ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது.
இனிவரும் காலங்களில் மன்றத்தில் சேர்ந்திருந்து மகிழவும், உங்கள் படைப்புக்களால் மகிழ்விக்கவும்,
மன்றிலும் வாழ்விலும் என்றும் புகழ்பெற்றிடவும்,
வாழ்த்தி வரவேற்கின்றேன்...

சூரியன்
06-03-2008, 03:45 PM
வாருங்கள் நண்பரே தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

மனோஜ்
06-03-2008, 04:44 PM
தங்களின் மீல் வருகைக்கு நன்றி
தொடர்ந்து மன்றம் வருங்கள்

நாகரா
07-03-2008, 07:38 AM
ரேசன் வருக, தமிழ் மன்றத்தில் உம் வரவு நல்வரவாகுக!

வவுனியன்
07-03-2008, 09:07 AM
வாருங்கள் ரேசன்.. வந்து ஜோதியில் கலவுங்கள்...

அனுராகவன்
08-03-2008, 04:29 AM
வாருங்கள் ரேசன்..
நல்ல பல தர வேண்டுகிறேன்..

ஓவியன்
15-03-2008, 07:35 AM
நண்பரே உங்கள் மீள் வருகை தொடரப்போகும் உங்கள் அமர்க்களப் பதிவுகளுக்குக் கட்டியம் கூறட்டும்...!!