PDA

View Full Version : விஷுவல் பேசிக் 6.0



மதுரகன்
10-01-2007, 05:58 PM
அன்பு நண்பர்களே விஷுவல் பேசிக் 6.0 பற்றி எனக்கு கொஞ்சம் தெரியும் நிறைய சந்தேகங்களும் உள்ளன. எனவே இறகு யாராவது தெரிந்தவர்கள் இருப்பார்கள். எமது சந்தேகங்களை இங்கு பதிப்போம் யாராவது தீர்த்து வைப்பார்கள். என்னால் முடிந்ததை நானும் செய்கிறேன்..

உங்கள் சந்தேகங்களை விரைந்து பதியுங்கள்...

ஆதவா
11-01-2007, 09:30 AM
அன்பு நண்பர்களே விஷுவல் பேசிக் 6.0 பற்றி எனக்கு கொஞ்சம் தெரியும் நிறைய சந்தேகங்களும் உள்ளன. எனவே இறகு யாராவது தெரிந்தவர்கள் இருப்பார்கள். எமது சந்தேகங்களை இங்கு பதிப்போம் யாராவது தீர்த்து வைப்பார்கள். என்னால் முடிந்ததை நானும் செய்கிறேன்..

உங்கள் சந்தேகங்களை விரைந்து பதியுங்கள்...

கண்டிப்பா!!!

thoorigai
12-01-2007, 09:58 AM
நல்ல ஆரம்பம் நண்பரே.

மதுரகன்
12-01-2007, 04:55 PM
ஆரம்பம் இருக்கட்டும் ...
சந்தேகங்களை தேக்கி வைத்திராமல் தெளியுங்கள்..

kavitha
13-01-2007, 04:21 AM
சரி.. நானே ஆரம்பிக்கிறேன். ஒரு புரோஜக்டை முடித்ததும் அதை exe யாக மாற்றவது எப்படி? முன்பு நானே இதைச் செய்திருக்கிறேன். இப்போது மறந்து விட்டது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். நானும் முயற்சிக்கிறேன்.

மதுரகன்
13-01-2007, 04:29 PM
மிக எளிது புரோஜக்டை பதிவு செய்தபின்பு File menu இல் Make project1(உங்கள் project இனது பெயர்) exe இனை கிளிக்செய்து அதன் வழி தொடரவும்.

மதுரகன்
15-01-2007, 03:55 PM
கேள்விகளை தொடருங்கள் நண்பர்களே நான் காத்திருக்கிறேன்...

mgandhi
05-03-2007, 11:22 AM
இலவச விஷுவல் பேசிக் 6.0 எந்த தளத்தில கிடைக்கும்

praveen
05-03-2007, 02:44 PM
இலவச விஷுவல் பேசிக் 6.0 எந்த தளத்தில கிடைக்கும்

vb 6.0 இப்பொதைக்கு இல்லை, ஆனால் விசுவல் பேசிக் 2005 எக்ஸ்பிரஸ் மைக்ரோசாப்ட் வெப் சைட்டில் இலவசமாக் கிடைக்கிறது.

http://msdn.microsoft.com/vstudio/express/

மயூ
06-03-2007, 01:41 PM
டேட்டாபேசுக்கு கேனக்ட் பண்ணுவது பற்றி எங்கே அறியலாம்???
வேலைக்குப் போன இடத்தில விபியைத் தந்து இருத்திட்டான். நான் படிச்சது விபி.நெட் கொஞ்சம் குளப்பமா இருக்குது!!!

செல்வா
27-01-2008, 01:21 PM
டேட்டாபேசுக்கு கேனக்ட் பண்ணுவது பற்றி எங்கே அறியலாம்???

என்ன மாதிரி project என்று சொன்னால் உதவதயாராக உள்ளேன். சிறிய 1 அல்லது 2 திரைகளில் முடிந்து விடும் என்றால் adodc கன்ட்ரோல் பயன்படுத்தினால் போதும்... விளக்கமாக கேட்டால் விரிவான பதிலை தர முயற்சிக்கிறேன்.

சாலைஜெயராமன்
14-02-2008, 12:59 PM
VB யில் புரோகிராம் கோடிங் செய்யும் போது, Syntax கட்டளைகளை அதிக அளவில் ஞாபகம் வைத்துக் கொள்ள இயலவில்லை. மொத்த கட்டளைக்குமான தொகுப்பை எந்த தளத்திலாவது பதிவிறக்கம் செய்து கொள்ளமுடியுமா?

praveen
14-02-2008, 02:16 PM
VB யில் புரோகிராம் கோடிங் செய்யும் போது, Syntax கட்டளைகளை அதிக அளவில் ஞாபகம் வைத்துக் கொள்ள இயலவில்லை. மொத்த கட்டளைக்குமான தொகுப்பை எந்த தளத்திலாவது பதிவிறக்கம் செய்து கொள்ளமுடியுமா?

கீழே கண்ட சுட்டி சென்று பாருங்கள் அனைத்தும் புரியவரும். மெதுவாக முழுப்பக்கத்தையும் பாருங்கள். அல்லது அந்த பக்கத்தை மட்டும் தனியாக சேமித்து தேவைப்படும் போது ஆப்-லைனில் பார்த்து கொள்ளுங்கள்.

http://www.int.gu.edu.au/courses/3008int/m03/FYI/Command_Syntax.htm

சாலைஜெயராமன்
14-02-2008, 02:23 PM
மிக்க நன்றி திரு பிரவீண். எவ்வாறு இவ்வளவு தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருக்கிறீர்கள். வியக்க வைக்கிறது. மிக்க நன்றி. முழுமையாக உபயோகித்துக் கொள்கிறேன்.

நல்ல பணி தொடரட்டும்

அனுராகவன்
22-02-2008, 01:32 AM
நன்றி நல்ல விசியங்கள்
நிறைய தாருங்கள்
எங்களுக்கு பயன்படட்டுமே..

reader
08-04-2008, 01:07 PM
இன்னும் கேள்விகள் இருந்தால் அதிகமாக தெரிந்துக் கொள்ள வசதியாக இருக்கும்..

சரி நானே கேள்வி ஒன்றை கேட்கிறேன்.. 10 ஸ்கிரீன் உள்ள ஒரு வி.பி பைலை ஓ.டி.பீசியுடன் கனெக்ட் செய்வது எவ்வாறு அல்லது அக்ஸஸில் கனெக்ட் செய்வது.. ஜெட் டேட்டபேஸ் மூலம் செய்யலாமா?

விகடன்
18-04-2008, 11:29 PM
அருமையான பதிவுதான். நானும் வி.பி படித்தால் நல்லா இருக்கும் என்று நினைச்சுக்கொண்டிருக்கேக்க இப்படி ஒரு பதிவு இருப்பது மிக்க சந்தோசமாகத்தான் கிடக்கிறது.

திரியை ஆரம்பித்தவர்க்ளுக்கும் அதை திறம்பட நகர்த்திச் செல்வோருக்கும் நன்றிகள்

subas
14-08-2008, 02:19 PM
வணக்கம் நட்பே என்று ஆரம்பிக்கலாமா அல்லது குருவே என்று ஆரம்பிக்கலாமா என்ற தயக்கத்தோடு இன்று இந்த மன்றத்துள் நுளைகின்றேன். வி.பி கற்றுக்கொள்ள எனக்கு நிறைய ஆசை அதனால் என் கம்பியூட்டரிலும் நிறுவியுள்ளேன். ஆனாலும் எனக்கு கொஞ்சம் கூட தெரியாது. ஆனால் சின்ன சின்ன அப்பிளிக்கேஷன்கள் செயல்முறையாக எப்படி செய்யலாம் ? எப்படி ரன் செய்யலாம் என்று எழுதினால் என்போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். நன்றியும் வணக்கமுமாய் - சுபாஸ் (மயிலவள்)

poornima
14-08-2008, 02:40 PM
தனித்த பயன்ப்பாட்டுக்கும் சரி வீரியமான பயன்பாட்டுக்கும் சரி விபி போல் எளிமையான ஒரு பயன்பாட்டு நிரல்மொழி கிடைப்பது அரிது.. விரிவடைந்துக் கொண்டே இருக்கும் விபியின் எல்லைகள்..

பாராட்டுகள் கற்றுக் கொடுக்கும் நண்பர்க்கும் - கற்றுக் கொள்பவர்க்கும்

subas
14-08-2008, 02:53 PM
அன்பு சகோதரி,:icon_rollout: ''பாராட்டுகள் கற்றுக் கொடுக்கும் நண்பர்க்கும் - கற்றுக் கொள்பவர்க்கும்'' என்று எழுதியிருக்கிறீர்கள் தயவுசெய்து அந்தப்பக்கத்தின் URL யும் சேர்த்து எழுதிவிடுங்களேன் நண்றிகளோடு - சுபாஸ்- http://tamilthuralel.blogspot.com/

sujan1234
17-12-2008, 03:55 PM
விசுவல் பேசிக் தமிழ் மின்புத்தகம் கிடைக்குமா நன்பர்களே

ஆர்.ஈஸ்வரன்
21-01-2010, 09:21 AM
ஒரு குட்டி புரோகிராம் எழுதி காண்பியுங்களேன்.

rajesh2008
09-04-2010, 04:28 PM
எனக்கும் வி.பி படிக்க ஆசைதான்.ஏற்கனவே கொஞ்சம் படித்தேன் ஆனால் ஒன்றும் இப்போ நினைவில் இல்லை, நீங்கள் தொடருங்கள் நானும் பார்த்து ஞாபகப் படுத்திக்குவேன்

kalaiselvan2
28-06-2011, 02:36 PM
நண்பர்களே யாரேனும் விஷுவல் பேசிக் 6,0 க்கான பி.டி.எப் பைல் ஆங்கிலத்தில் இருந்தால் கொடுத்து உதவுங்களேன்.

matheen
03-11-2011, 02:00 PM
என்னால் அதை பற்றிய ஆங்கில ஈ புக் தர முடியும்