PDA

View Full Version : பார்க்க-ரசிக்க பழைய இந்திய கார்ட்டூன்கள்



gayathri.jagannathan
10-01-2007, 10:56 AM
http://i128.photobucket.com/albums/p180/Gayathri_Jagannathan/C1798149.jpg

ஷீ-நிசி
10-01-2007, 11:09 AM
ஒவ்வொன்றுமே அருமையான கார்ட்டூன்கள் சகோதரி

அறிஞர்
10-01-2007, 01:25 PM
செல்ல பிராணிகள் பலவகையில் பிரயோஜனமாக உள்ளது எனத்தெரிகிறது.

அருமை இன்னும் கொடுங்கள் காயத்ரி

ஆதவா
10-01-2007, 03:30 PM
விழுந்து விழுந்து காயமாகி சிரித்தேன்.

அறிஞர்
10-01-2007, 05:11 PM
விழுந்து விழுந்து காயமாகி சிரித்தேன். இது எல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலையா நண்பா... :rolleyes: :rolleyes: :rolleyes:

இளசு
10-01-2007, 11:24 PM
எல்லாமே அருமை..
குறிப்பாய் பாதணிக்கு ஒரு கால் - பக்திக்கு ஒரு கால்..
'அழுகுணிப் பாடகி' அம்மாவுக்கு குழந்தையின் கிலுகிலுப்பை..

நன்றி காயத்ரி..

( சிறுவர் பகுதிக்கு ஏற்ற பதிவு.. மாற்றலாமா?)

gayathri.jagannathan
11-01-2007, 03:33 AM
எல்லாமே அருமை..
குறிப்பாய் பாதணிக்கு ஒரு கால் - பக்திக்கு ஒரு கால்..
'அழுகுணிப் பாடகி' அம்மாவுக்கு குழந்தையின் கிலுகிலுப்பை..

நன்றி காயத்ரி..

( சிறுவர் பகுதிக்கு ஏற்ற பதிவு.. மாற்றலாமா?)

மாத்திடலாமே.... இளசு சொன்னா அப்பீலே கிடையாது... :) :)

மயூ
11-01-2007, 07:44 AM
சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கின்றது...
நன்றி காயத்திரி!

பரஞ்சோதி
11-01-2007, 08:59 AM
அருமையான மலரும் நினைவுகள் சிரிப்புக் கொத்து.

சிரிக்க வைத்து, எங்கள் ஆயுளை கூட்டிய சகோதரிக்கு நன்றி.

இளசு அண்ணாவை ரசிக்க வைத்தவை என்னையும் ரசிக்க, வியக்க வைத்தன.

arun
22-01-2007, 11:49 AM
கார்ட்டூன்கள் அனைத்தும் அருமை பதித்தமைக்கு பாராட்டுக்கள்