PDA

View Full Version : பணி மாற்றத்தின் பின்/பக்க விளைவுகள்...



gayathri.jagannathan
10-01-2007, 05:08 AM
ஒரு டாக்சீல ரெண்டு பேர் ஏறினாங்க... அப்படிக்கா போயிக்கிட்டே இருக்கும்போது.. பின்னால உக்காந்திருந்தவங்கல்ல ஒருத்தரு திடீர்னு டிரைவர் தோள தொட்டு "லெப்டுல போப்பா" ன்னு சொல்லியிருக்கார்...

அந்த டிரைவர் அலறி அடிச்சிக்கிட்டு வண்டி கண்ட்ரோல விட்டுட்டான்... நல்ல வேளை.. கொஞ்சம் மிஸ் ஆகி இருந்த எதிரா வந்த லாரியில கொண்டு போயி வண்டிய மோதியிருப்பான்...

வண்டிக்குள்ள எல்லாரும் ஒரு நிமிஷம் சைலண்ட் ஆகிட்டாங்க...
அந்த டிரைவர் திரும்பி பார்த்து சொன்னான்..." யப்பா இனி ஒரு தடவை இப்படி செய்யாதே... நான் ரொம்ப பயந்துட்டேன்..."

உடனே பின்னாடி உக்காந்திருந்தவன் சொன்னான் "சாரிப்பா!!.. ஒரே ஒரு தடவை தானே தட்டினேன்... அதுக்கே நீ இப்படி பயந்துக்குவேன்ணு தெரியாது..."

அதுக்கு அந்த டிரைவர் சொன்னான் " உன் பேர்ல தப்பில்லப்பா...
நான் இன்னைக்கு தான் இந்த வேலைக்கு சேர்ந்தேன்...
இதுக்கு முன்னாடி 25 வருஷமா பிணம் எடுத்துட்டு போற வண்டில டிரைவரா வேலை பார்த்தேன்!!!"

இது எப்படி இருக்கு...

மயூ
10-01-2007, 06:31 AM
அவனவன் துன்பம் அவனுக்குத்தான் தெரியும்!
மற்றவங்களுக்கு சிரிப்பாகத்தான் இருக்கும்....

meera
10-01-2007, 09:09 AM
காயத்ரி

நான் சிரிச்சதை பார்த்து எங்க வீட்டுல கூட கொஞ்சம் பயந்து தான் போயிட்டாங்க.

தொடருங்கள் தோழி.

மதி
10-01-2007, 09:18 AM
காயத்ரி

நான் சிரிச்சதை பார்த்து எங்க வீட்டுல கூட கொஞ்சம் பயந்து தான் போயிட்டாங்க.

தொடருங்கள் தோழி.
மீரா,
பாத்துங்க..

meera
10-01-2007, 09:26 AM
மீரா,
பாத்துங்க..

பார்த்துட்டேன் மதி,

அதனால தானே சிரிச்சேன்.:D :D :D :D :D :D

மதி
10-01-2007, 09:27 AM
பார்த்துட்டேன் மதி,

அதனால தானே சிரிச்சேன்.:D :D :D :D :D :D
:) :) :)

meera
10-01-2007, 09:35 AM
:) :) :)

வார்த்தை வாரலையாஆஆஆஆஆஆஆஆஆஆஆ:D :D :D

மதி
10-01-2007, 09:41 AM
வார்த்தை வாரலையாஆஆஆஆஆஆஆஆஆஆஆ:D :D :D
பக்கத்தில இருக்கறவங்கள பாத்துன்னு சொன்னேன்..
:D :D

ஷீ-நிசி
10-01-2007, 09:48 AM
சரியான காமெடி இது...

அறிஞர்
10-01-2007, 12:26 PM
அருமை... காயத்ரி...

முன்பே படித்திருந்தாலும், மீண்டும் படிப்பதில் மகிழ்ச்சி...

meera
10-01-2007, 01:48 PM
பக்கத்தில இருக்கறவங்கள பாத்துன்னு சொன்னேன்..
:D :D

நான் பக்கத்துல இருக்கவங்கலை பார்க்கனுமா?அவங்க என்னை பார்க்கனுமா தெளிவா சொல்லுங்க. :D :D :D

அறிஞர்
10-01-2007, 04:12 PM
நான் பக்கத்துல இருக்கவங்கலை பார்க்கனுமா?அவங்க என்னை பார்க்கனுமா தெளிவா சொல்லுங்க. :D :D :D ரெண்டு பேருக்கும் பேய் அதிர்ச்சி வந்துடும்னு தெளிவா சொல்லனுமா... :confused: :confused: :confused: :confused:

இளசு
10-01-2007, 10:28 PM
ஹாஹ்ஹாஹா.... நன்றி காயத்ரி..

பரஞ்சோதி
11-01-2007, 08:42 AM
பார்த்துட்டேன் மதி,

அதனால தானே சிரிச்சேன்.:D :D :D :D :D :D

அய்யோ! அம்மா1

இப்போ நீங்க சிரிக்கிறதை பார்த்து நான் பயந்துட்டேன்.

- விபூதி பூசி, வேப்பிலை அடிக்க ஓடும்
பரம்ஸ்

பரஞ்சோதி
11-01-2007, 08:44 AM
இப்போ எல்லாம் யார் தோளில் கை போட்டாலும் உடனே இந்த சிரிப்பு தாங்க நினைவுக்கு வருது.

நன்றி சகோதரி.

arun
22-01-2007, 10:47 AM
யாரையும் இன்னிக்கு தோள்ல கை போட விட போறதில்லை

omnlog03
22-01-2007, 11:11 AM
இதை நான் ஆங்கிலத்தில் படித்திரூக்கிறேன், என்றாலும் நன்றாய் இருந்தது

thoorigai
03-02-2007, 05:51 AM
கட்டுப்படுத்த முடியாமல் பொத்துக்கொண்டு சிரித்தேன். அருமையான நகைச்சுவை.