PDA

View Full Version : எடிட்டர் மோடு

ஆதவா
08-01-2007, 05:56 PM
மன்ற நிர்வாகிகளுக்கு.. நம் எண்ணங்களை அவ்வப்போது வண்ணமிட்டு தெரிவிக்கிறோம். திண்ணமாகவே அளவு பெரிதாகத் தெரிவிக்கிறோம். அதற்கு சாதாரண நிலையில் எழுதும்போது வர்ணகுறிகள் எழுத்து அளவுக் குறிகள் மற்றும் பல இடையூறாக இருப்பதைக் காணுகிறேன்.

இதற்கு பதிலாக எடிட்டர் மோடில் பதிவு எழுதும்போது நம் பதிவுகளை preview இல்லாமல் அப்படியே பதிவும் செய்துவிடலாம். அந்த வசதி உங்களுக்குத் தெரியாமலில்லை..

பதில் எழுதும்போது தானாகவே எடிட்டர் மோடு வருவதற்கு ஏதாகிலும் செய்யமுடியுமா?

leomohan
08-01-2007, 07:10 PM

Quick Reply க்கு பதிலாக Post Reply பயன்படுத்துங்கள்.

ஆதவா
09-01-2007, 02:42 AM
Quick Reply க்கு பதிலாக Post Reply பயன்படுத்துங்கள்.

எப்போதுமே அதைத்தான் பயன்படுத்துகிறேன்... நான் சொன்னது தானாகவே எடிட்டர் மோட் வர,,

When i click Post Reply button, The window will come to write automatically editor mode.

ஷீ-நிசி
09-01-2007, 03:17 AM
எடிட்டர் mode தானாகவே வருகிறதே ஆதவா!

when click post reply

ஆதவா
09-01-2007, 08:58 AM
எடிட்டர் mode தானாகவே வருகிறதே ஆதவா!

when click post reply

எனக்கு வருவதில்லை... நாமே வலது ஓரத்திலிருக்கும் எடிட்டர் ஐகானை க்ளிக்கினால் மட்டுமே வருகிறது...

யாராவது உதவுங்கள்!!

ஆதவா
23-01-2007, 04:41 PM
அறிஞர், இளசு, இராஜாகுமாரன்.... யாராவது உதவுங்க சாரே!!!

thoorigai
25-01-2007, 08:36 AM
ஹை எனக்கும் "எடிட்டர் மோடு" வருகிறதே...
இது நாள் வரை தெரியாமலிருந்தேனே :angry:

ஓவியா அவர்களின் வர்ணஜாலத்தை கண்டு பொறாமைப்பட்ட காலம் போய்விட்டது

நன்றி நண்பர்களே :D :p

வெற்றி
10-03-2007, 11:18 AM
எனக்கும் எடிட் மோட் ஐகானை சொடுக்கினால்தான் வருகிறது...

leomohan
10-03-2007, 11:23 AM
சாதாரண மோடில் இல்லாத வசதிகள் எடிடர் மோடில் என்ன இருக்கிறது?

வெற்றி
10-03-2007, 11:34 AM
இந்த வர்ணஜால வேலைகளை அச்சிடும்போதே பார்த்துக்கொண்டே
செய்யலாம்..