PDA

View Full Version : கையொப்பத்தில் படங்களைச் சேர்க்க



மயூ
08-01-2007, 03:48 AM
என் கையொப்பத்தில் படங்களைச் சேர்க்க முடியவில்லையே என்ன காரணமாக இருக்கும்... அதிகாரிகளே நிர்வாகிகளே யாராவது உதவுங்கள்..... :eek:

ஷீ-நிசி
08-01-2007, 04:03 AM
நீங்கள் சேர்க்கும் படம் அளவில் பெரியதாக இருக்கக் கூடாது நண்பரே.. அதாவது 20 KB க்குள் இருக்கவேண்டும்

மயூ
08-01-2007, 04:14 AM
4 கேபி படங்கள் கூட வருகுதில்லையே.. மீண்டும் ஒரு தடவை முயற்சிப்போம்..

மயூ
08-01-2007, 04:21 AM
சரி சரி போட்டாகிவிட்டது! நன்றி

அறிஞர்
08-01-2007, 02:03 PM
படங்கள் தெரிகிறதே.. சிறிய படங்களை மட்டும் உபயோகியுங்கள்..

மற்றவர்கள் மனதை பாதிக்காததாக இருக்கட்டும்.

மயூ
09-01-2007, 02:09 AM
படங்கள் தெரிகிறதே.. சிறிய படங்களை மட்டும் உபயோகியுங்கள்..

மற்றவர்கள் மனதை பாதிக்காததாக இருக்கட்டும்.
நான் சரிவந்துள்ளதாக முன் பதிலிலேயே கூறியுள்ளேனே!!!

நான் இங்கு போட்டுள்ளது யாரயாவது பாதிக்குதா??? (லோட் வால்டமோட்டைத் தவிர:D )

ஓவியா
09-01-2007, 04:04 PM
நான் சரிவந்துள்ளதாக முன் பதிலிலேயே கூறியுள்ளேனே!!!

நான் இங்கு போட்டுள்ளது யாரயாவது பாதிக்குதா??? (லோட் வால்டமோட்டைத் தவிர:D )

குசும்பு பைய்யா :D

மயூ
10-01-2007, 05:38 AM
குசும்பு பைய்யா :D
:) :)