PDA

View Full Version : சுகந்தனின் வணக்கம்...



SUGANTHAN
07-01-2007, 07:54 PM
VANAKKAM.
VANAKKAM THMIL MANNAIJUM MAKKALAIJUM NESIPPAVAN THEENATHAJAALAN.


(தலைப்பு தமிழில் மாற்றப்பட்டது...
-இளசு)

இளசு
07-01-2007, 08:08 PM
வருக நண்பரே

இங்கே தமிழில் மட்டுமே பதிக்க வேண்டும்.

எழுத்துரு உதவிக்கு:

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4865

மயூ
08-01-2007, 04:05 AM
சுகந்தன் தளர்ந்து விடாதீர்.. தொடர்ந்து தமிழில் எழுது முயற்சியுங்கள். :)

ஷீ-நிசி
08-01-2007, 05:10 AM
வாருங்கள் வரவேற்புகள்

meera
08-01-2007, 05:34 AM
வாங்க சுகந்தன்,

வரவேற்புகள்.

ஆதவா
08-01-2007, 05:37 AM
நல்வரவு

அறிஞர்
08-01-2007, 01:59 PM
வாருங்கள் அன்பரே.... தமிழில் எழுத பழகுங்கள்.. ஒரு கலக்கு கலக்குங்கள்...

ஓவியா
13-01-2007, 11:29 PM
வருக வருக வருக

சுகந்தனுக்கு சுகமான வரவேற்புகள்.

thoorigai
14-01-2007, 03:13 AM
இந்த தமிழ் நந்தவனத்தில் நறுமணம் பரப்ப வந்திருக்கும் சுகந்தனுக்கு வாழ்த்துக்கள்.

Narathar
15-01-2007, 11:05 AM
சுகந்தா............... வருக வருக
உன் பதிவுகளை தமிழில் தருக தருக.........
ஆங்கிலத்தை மறப்பதற்கே நாம் இங்கு வருகின்றோம்

arun
22-01-2007, 10:38 AM
வாருங்கள் சுகந்தன் அவர்களே
உங்களது பதிப்புகளை தமிழில் கொடுக்கவும்