PDA

View Full Version : பெரும் நடனம்..



mayan
06-01-2007, 03:09 PM
பெரும் நடனம்..

தீராத இச்சையின்
பெரும் நடனமாய்
நெருப்பை
உமிழ்ந்த படி
ஆதி சக்தி
அவளை
அள்ளிப் பருகிட
படபடத்தபடி
தரையிலிருந்து
தன் சிறகுகளை
வான் நோக்கி
விரிக்கிறது
ஒற்றைப் பறவை.

பென்ஸ்
06-01-2007, 03:26 PM
இதில் கரைவது எது????

என் கேள்வி தவறாயின்.. கவிதையை விளக்குங்களேன் :-)