PDA

View Full Version : தமிழ்த் தூரிகையின் அறிமுகம்..



thoorigai
03-01-2007, 04:59 AM
மன்ற நண்பர்களே, மற்றும் நிர்வாகிகளே,

அனைவருக்கும் வணக்கம். தமிழ் மன்றத்தில் இணைவதில் பெருமையடைகிறேன்.

இவண்

தமிழ்த்தூரிகை

meera
03-01-2007, 07:48 AM
மன்ற நண்பர்களே, மற்றும் நிர்வாகிகளே,

அனைவருக்கும் வணக்கம். தமிழ் மன்றத்தில் இணைவதில் பெருமையடைகிறேன்.

இவண்

தமிழ்த்தூரிகை


வாருங்கள் அன்பரே!

இளசு
03-01-2007, 08:24 PM
வருக.. வருக..
தமிழ்தூரிகை
தங்களை மன்றத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி
உங்கள் படைப்பென்னும் பூக்களைத் தூவுங்கள்... :)

----------------------------------------------------

வருக தமிழ்த் தூரிகை அவர்களே...

தருக உங்கள் படைப்பு+கருத்துகளை..


(உங்கள் அறிமுகத்தைப் பிரித்து தனித் திரியாக்கப்பட்டுள்ளது)

மன்மதன்
04-01-2007, 03:37 AM
வருக தூரிகையே..அன்புடன் வரவேற்கிறேன்....

மதி
04-01-2007, 03:44 AM
வரவேற்புகள் தூரிகை..!

sarcharan
04-01-2007, 04:29 AM
வருக தமிழ்த் தூரிகை அவர்களே...
வரவேற்புகள், புத்தாண்டு வாழ்த்துக்கள்
தருக உங்கள் படைப்புகளை.

அறிஞர்
04-01-2007, 12:50 PM
வாருங்கள் தூரிகை.... தங்கள் வரவு.. மன்றத்திற்கு சிறப்பு சேர்க்கட்டும்...

thoorigai
05-01-2007, 06:12 AM
தனி திரியா!!! புளாங்கிதம் அடைகிறேன். வரவேற்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றி.

மயூ
05-01-2007, 06:39 AM
வண்ணத்தூரிகை எடுத்து வார்த்தை ஜாலங்களை கீற தங்களை அன்புடன் அழைக்கின்றேன்..

பரஞ்சோதி
11-01-2007, 08:59 AM
வாருங்கள், வாருங்கள்.

உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.

மதுரகன்
11-01-2007, 03:54 PM
தூரிகையவர்களே வண்ணங்களை குழைத்துக்கொள்ளுங்கள்.. தீட்டவேண்டிய தருணம் இதுவே...

ஷீ-நிசி
11-01-2007, 04:54 PM
தூரிகைக்கு வரவேற்புகள் வாழ்த்துக்கள்

ஓவியா
13-01-2007, 11:27 PM
தூரிகையின் வர்ணாஜாலதில் மன்றம் கவர்ச்சியாய் செழிக்கட்டும்

உங்கள் வரவு நல்வரவாகுக

வாழ்த்துக்கள்

thoorigai
14-01-2007, 03:06 AM
தமிழோவியமே, ஷீ-நிசிப் புயலே, மதுரகனே,

நல்லாசி கூறி வரவேற்பு அளித்தமைக்கு இதயங்கனிந்த நன்றி.

ஓவியா
14-01-2007, 03:56 AM
தமிழோவியமே, ஷீ-நிசிப் புயலே, மதுரகனே,

நல்லாசி கூறி வரவேற்பு அளித்தமைக்கு இதயங்கனிந்த நன்றி.


என்னை தமிழுடன் இணைத்தமைக்கு மிக்க நன்றி தூரிகை

Narathar
15-01-2007, 11:04 AM
தமிழ் தூரிகை.............
அடடா!!! என்ன ஒரு அருமையான பெயர்.

உங்கள் ஆக்கங்கள் ஒவ்வொன்றும் தமிழோவியமாய் நம் மன்றில் பதிய வாழ்த்துகின்றேன்

thoorigai
20-01-2007, 12:08 PM
தமிழோவியமே,

தமிழுடன் இணைத்தமைக்கு தமிழிடமிருந்தல்லவா எதிர்பார்த்திருந்தேன், பதிலை :)

நன்றி ஏற்றுக்கொள்ளபடுகிறது தாழ்மையுடன்.

நாரத நண்பரே,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

மனோஜ்
20-01-2007, 01:09 PM
வருக வருக தமிழ்த்தூரிகை
மன்றத்துடன் வரவேற்ப அளிப்பதில் மகிழ்ச்சி

thoorigai
25-01-2007, 07:54 AM
நன்றி மனோஜ் வரவேற்புக்கு

pradeepkt
29-01-2007, 12:13 PM
தாமதமானாலும் அன்பான வரவேற்புகள் தூரிகை!
உங்கள் படைப்பு வண்ணங்களால் தமிழ் மன்றம் அழகுறட்டும்.

Mano.G.
29-01-2007, 12:39 PM
தூரிகையே வருக வருக
வரவேற்பதில் மகிழ்ச்சியும்
வந்து சேர்ந்தமைக்கு வாழ்த்துக்களும்,

தூரிகையே தூயத்தமிழில்
தமிழை வசப்படுத்த
முயல்வது உனக்கும்
எங்களுக்கும் (தமிழ்மன்றத்துக்கும்)
மகிழ்ச்சியே,

மன்றத்தில் இந்த தூரிகையின்
பல தமிழ் கோலங்களை காண ஆவல்



மனோ.ஜி

thoorigai
01-02-2007, 07:54 AM
நன்றி நண்பர் மனோஜி.
ஊக்கம் தரும் உங்கள் வார்த்தைகளால் உணர்ச்சி வயப்படுகிறேன்.

தமிழ் பாச நெஞ்சமுடைய தங்கள் போலும் மன்றத்தின் மற்ற நண்பர்களாலும், தமிழ் உயிர் காக்கும் என்ற நம்பிக்கை ஆழமாக வேரூன்றுகிறது.

மீண்டும் நன்றி

நண்பர் ப்ரதீப்பின் வரவேற்புக்கும் மிக்க நன்றி.