PDA

View Full Version : தென் கிழக்காசியாவில் இணைய தொடர்பு.



Mano.G.
02-01-2007, 11:35 PM
கடந்த டிசம்பர் 27ம் நாள் தைவானில்
ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடலுக்கு அடியில்
உள்ள தந்தி தொடர்பு பாதிக்க பட்டதால்
தென் கிழக்காசியாவின் இணைய தொடர்பு
பாதிக்க பட்டுள்ளது. இன்று வரை தொடர்புவேலைகள்
நடைபெற்றுவருவதால் இணைய சேவை இயல்புநிலைக்கு
இன்னமும் திரும்பவில்லை.


மனோ.ஜி