PDA

View Full Version : என் உயிர் தோழி!!!!!!!!!!

meera
01-01-2007, 02:38 PM
முதன் முதலாய்
உயிரற்ற அவள்
உயிர் தோழி ஆனாள் எனக்கு
உன் குரலை என்னிடம்
பத்திரமாய் சேர்த்துவிடுவதால்..........

மதி
02-01-2007, 02:04 AM
ஏது செல்போனுங்களா?

ஆதவா
02-01-2007, 02:38 AM
முதன் முதலாய்
உயிரற்ற அவள்
உயிர் தோழி ஆனாள் எனக்கு
உன் குரலை என்னிடம்
பத்திரமாய் சேர்த்துவிடுவதால்..........

கைப்பேசியேதான்... கம்முனு மீரா அவர்கள் என்னோட கவிதை போல விடுகதைக்கு வந்துர்லாம்னு நினைக்கிறேன்...

விடுகவிதை அழகாக இருக்கிறது

gandhi
02-01-2007, 03:51 AM
குரல் மட்டுமா?
கருத்து,கண்ணீர்,கவிதை,காதல்
என இன்னும் எத்தனையோ?
எனினும் உங்கள் நட்பால்
பலருக்கும் லாபம் உண்டு.
கவி அருமை.
அன்புடன்,
காந்தி.

meera
02-01-2007, 04:06 AM
ஏது செல்போனுங்களா?

மதி,

என்ன சந்தேகம். அதுவே தான்.:D :D

எத்தனை பேருக்கு அது உதவியா இருக்கு.:eek: :eek:

meera
02-01-2007, 04:07 AM
கைப்பேசியேதான்... கம்முனு மீரா அவர்கள் என்னோட கவிதை போல விடுகதைக்கு வந்துர்லாம்னு நினைக்கிறேன்...

விடுகவிதை அழகாக இருக்கிறது

அட ஆதவா,இந்த விஷ்யம் மறந்தே போய்ட்டேன்.:D :D

meera
02-01-2007, 04:11 AM
உண்மைதான் காந்தி,

கருத்து,காதல்,கண்ணீர் எல்லாம் தான்.இப்போல்லாம் பலரால் 2 நாள் சாப்பாடு இல்லாம கூட இருக்க முடியும். ஆனா என் தோழி(செல்போன்)இல்லாம இருக்க முடியுமா சொல்லுங்க.

மதி
02-01-2007, 04:12 AM
இப்படியெல்லாம் சொல்லாதீங்க. பல சமயம் ஏன்டா வச்சிருக்கோம்னு தோணும்? அலுவலகத்திலிருந்து அவசர அழைப்புகள் வரும் போது..!

ஷீ-நிசி
02-01-2007, 04:14 AM
உண்மைதான் மீரா... இன்று காதல் செடிகள் நன்றாக வளர்ந்திட முதல் முக்கிய காரணம் இத்தோழி தான்!!

meera
02-01-2007, 04:14 AM
இப்படியெல்லாம் சொல்லாதீங்க. பல சமயம் ஏன்டா வச்சிருக்கோம்னு தோணும்? அலுவலகத்திலிருந்து அவசர அழைப்புகள் வரும் போது..!

ஆமா அது ஒன்னு இருக்கு இல்ல.:eek: :eek:

மதி ரொம்ப கஷ்டபடர மாதிரி இருக்கு.:p

மதி
02-01-2007, 04:19 AM
ஆமா அது ஒன்னு இருக்கு இல்ல.:eek: :eek:

மதி ரொம்ப கஷ்டபடர மாதிரி இருக்கு.:p
இது வரைக்கும் எனக்கு அந்த மாதிரி கஷ்டங்கள் வந்ததில்ல...
சக பொறியாளன் ஒருவனுக்கு அந்த மாதிரி நடக்குது. இதுனால பாதி நாள் செல்பேசிய வீட்டிலேயே வச்சிட்டு வர்றான்..:D :D :D

meera
02-01-2007, 04:19 AM
உண்மைதான் மீரா... இன்று காதல் செடிகள் நன்றாக வளர்ந்திட முதல் முக்கிய காரணம் இத்தோழி தான்!!

ஷீ

:D :D :D
:eek: :eek:

gandhi
02-01-2007, 07:04 AM
செல் போன் உபயோகித்து 4 மணி நேரத்தில் முட்டை வேகவைத்த விஷயம் தெரியுமா உங்களுக்கு?
அவ்வாறெனில் நம்மில் விளைவுகளை யோசித்துப்பாருங்கள்.

அன்புடன்,
காந்தி.

meera
02-01-2007, 08:05 AM
காந்தி, என்ன இது புதுசா ஏதோ சொல்றீங்க.புரியர மாதிரி சொல்லுங்க.நாமலும் அந்த கதையை தெரிஞ்சுக்கலாம்.

மன்மதன்
02-01-2007, 09:13 AM
ஆனா என் தோழி(செல்போன்)இல்லாம இருக்க முடியுமா சொல்லுங்க.

ஏன்.. நீங்க இல்ல?:rolleyes: :D

தாமரை
02-01-2007, 09:50 AM
செல் போன் உபயோகித்து 4 மணி நேரத்தில் முட்டை வேகவைத்த விஷயம் தெரியுமா உங்களுக்கு?
அவ்வாறெனில் நம்மில் விளைவுகளை யோசித்துப்பாருங்கள்.

அன்புடன்,
காந்தி.
சென்னை வெய்யில்ல 10 நிமிஷத்தில முட்டை வெந்துருது.. 4 மணி நேரம் காத்திருந்து முட்டை வேகவைப்பதா.. டோட்டல் வேஸ்ட். :rolleyes: :rolleyes: :rolleyes:

செல்ஃபோன் ஒரு தோழியா?

1. தொடர்ச்சியாக செலவு வைத்துக் கொண்டே இருக்கிறது.
2. புதுப்புது அபரி சாதனங்களை வாங்க வைக்கிறது..
3. ஊர் வம்பை சொல்கிறது (குறுஞ்செய்தி மூலம்)
4. தன்னிடம் சொல்வதை பிறரிடம் சொல்லிவிடுகிறது
5. பாட்டு பாடுகிறது..

ஆமாம் தோழிதான்..:rolleyes: :rolleyes: :rolleyes: தோழன் அல்ல :eek: :eek: :eek:

gandhi
02-01-2007, 10:42 AM
காந்தி, என்ன இது புதுசா ஏதோ சொல்றீங்க.புரியர மாதிரி சொல்லுங்க.நாமலும் அந்த கதையை தெரிஞ்சுக்கலாம்.

Vladimir Lagovski and Andrei Moiseynko from Komsomolskaya Pravda Newspaper in Moscow decided to learn first-hand how harmful cell phones are. There is no magic in cooking with your cell phone. The secret is in the radio waves that the cell phone radiates.

The journalists created a simple microwave structure as shown in the picture. They called from one cell phone to the other and left both phones on talking mode. They placed a tape recorder next to phones to imitate sounds of speaking so the phones would stay on.

After, 15 minutes: The egg became slightly warm.

25 minutes: The egg became very warm.

40 minutes: The egg became very hot.

65 minutes: The egg was cooked. (As you can see.)

Conclusion ..1: Cooking eggs with mobile phones is possible but very expensive ($4.55 or 123 Rubles)

Conclusion ..2: All this talk of danger is exaggerated; even if your brain gets cooked, it would take a couple hours of talking on a cell phone.

I might add, it takes approximately 2 minutes of speaking on a cellular phone for the radiation to cross the protective Blood Brain Barrier. So whenever there is a land line available use it in preference to your cell.

So, Think Smart - Stay Smart!!! இதுதான் நான் சொன்ன முட்டை வேக வைக்கும் கதை......

அன்புடன்,
காந்தி.

தாமரை
02-01-2007, 10:52 AM

ஒரு அடிப்படை சந்தேகம்... முட்டை வெந்தது செல்ஃபோன் சூட்டிலா இல்லை டேப்ரெகார்டர் பாட்டிலா?:rolleyes: :rolleyes: :rolleyes:

ஆதவா
02-01-2007, 11:32 AM
எங்க வீட்டு அடுப்ப வித்துட்டேன்... ஹி ஹி ஹி

meera
02-01-2007, 01:37 PM
சென்னை வெய்யில்ல 10 நிமிஷத்தில முட்டை வெந்துருது.. 4 மணி நேரம் காத்திருந்து முட்டை வேகவைப்பதா.. டோட்டல் வேஸ்ட். :rolleyes: :rolleyes: :rolleyes:

செல்ஃபோன் ஒரு தோழியா?

1. தொடர்ச்சியாக செலவு வைத்துக் கொண்டே இருக்கிறது.
2. புதுப்புது அபரி சாதனங்களை வாங்க வைக்கிறது..
3. ஊர் வம்பை சொல்கிறது (குறுஞ்செய்தி மூலம்)
4. தன்னிடம் சொல்வதை பிறரிடம் சொல்லிவிடுகிறது
5. பாட்டு பாடுகிறது..

ஆமாம் தோழிதான்..:rolleyes: :rolleyes: :rolleyes: தோழன் அல்ல :eek: :eek: :eek:

அண்ணா,

இந்த லொள்ளு தானே வேனாங்கறது.
எனக்கு தோழி.உங்களுக்கு தோழன் தானே???

மதி
02-01-2007, 01:39 PM
அண்ணா,

இந்த லொள்ளு தானே வேனாங்கறது.
எனக்கு தோழி.உங்களுக்கு தோழன் தானே???
அங்கேயும் தோழி தான்...!
:D :D :D
:D :D
:D

meera
02-01-2007, 01:53 PM
அங்கேயும் தோழி தான்...!
:D :D :D
:D :D
:D

:angry: :angry: :angry:
:angry: :angry:
:angry:

franklinraja
02-01-2007, 02:06 PM
ஆறாம் விரல் செல்பேசிகுறித்து
அழகான கவிதை... :)

தொலைபேசி பலருக்கு
தொல்லைபேசி ஆகிவிடுவது போல் -
ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பிலும்
சில தீமைகள் இருக்கத்தான் செய்கின்றன...

செல்பேசி எவ்வளவுக்கெவ்வளவு
உபயோகமாக இருக்கிறதோ -
அந்த அளவுக்கு
இடைஞ்சலாகவும் இருக்கத்தான் செய்கிறது...

காதலைச் சொல்லும்
-நவீன தூதுவனாக..
குறுந்தகவல் சேவையில்
-குறும்பு பாடும் தோழனாக/தோழியாக..
காட்சிகளைப் பதிவு செய்யும்
-கேமராவாக (தமிழில் என்னப்பா.. சட்டென்று நினைவுக்கு வரவில்லை..:D)
நினைத்த போதெல்லாம் பாட்டு பாடும்
-வானொலியாக
கணக்கு வழக்குகளைப் பதிவு செய்யும்
-கையடக்க கணினியாக
பொழுது போகாதபோது விளையாடக்கூடிய
-விளையாட்டு சாமானாகவும்
இன்னும் நிறைய...

உலகத்தையே மாற்றிவிட்டது போங்கள்..!

செல்பேசியால் நன்மையா.. தீமையா என்று ஒரு விவாதமே நடத்தலாம் போல..!! :D

meera
02-01-2007, 02:14 PM
அட ஆமாமுங்கோ. விவாதமாஆஆஆஆஆஆஆஆஆஆ? நடக்கட்டும் நடக்கட்டும்

franklinraja
02-01-2007, 02:26 PM
மக்களே...

2007-ம் ஆண்டின் செல் ஃபோன் ராசி பலன் காண

இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=165737#post165737) வாருங்கள்..! :D

ஓவியா
02-01-2007, 04:15 PM
முதன் முதலாய்
உயிரற்ற அவள்
உயிர் தோழி ஆனாள் எனக்கு
உன் குரலை என்னிடம்
பத்திரமாய் சேர்த்துவிடுவதால்..........

மீரா,
வந்ததும் உங்க கவிதையைத்தான் வாசித்தேன்....சூப்பர்.

அருமையான ரசனை

ரொம்ப நேரம் பேசாதீங்க....நாங்களும் பேசனும்....
(அதான் 30,31,1 தேதிகளில் லைனே கிடைக்கவில்லையா.....:cool: :cool: )

ஓவியா
02-01-2007, 04:27 PM
சென்னை வெய்யில்ல 10 நிமிஷத்தில முட்டை வெந்துருது.. 4 மணி நேரம் காத்திருந்து முட்டை வேகவைப்பதா.. டோட்டல் வேஸ்ட். :rolleyes: :rolleyes: :rolleyes:

செல்ஃபோன் ஒரு தோழியா?

1. தொடர்ச்சியாக செலவு வைத்துக் கொண்டே இருக்கிறது.
2. புதுப்புது அபரி சாதனங்களை வாங்க வைக்கிறது..
3. ஊர் வம்பை சொல்கிறது (குறுஞ்செய்தி மூலம்)
4. தன்னிடம் சொல்வதை பிறரிடம் சொல்லிவிடுகிறது
5. பாட்டு பாடுகிறது..

ஆமாம் தோழிதான்..:rolleyes: :rolleyes: :rolleyes: தோழன் அல்ல :eek: :eek: :eek:

ரசித்தேன் :D :D

ஒரு பிரின்ட் எடுத்து மறவாமல் மாதர் சங்கத்துக்கு அனுப்பியாச்சு..:eek:

gandhi
03-01-2007, 03:39 AM
"ஒரு அடிப்படை சந்தேகம்... முட்டை வெந்தது செல்ஃபோன் சூட்டிலா இல்லை டேப்ரெகார்டர் பாட்டிலா? "
அதுல பாடினது உங்க பாட்டு இல்ல......
அதனால் முட்டை வெந்தது செல்ஃபோன் சூட்டில்தான்.
அன்புடன்,
காந்தி.

meera
03-01-2007, 04:17 AM
ஏன்.. நீங்க இல்ல?:rolleyes: :D

தோழிக்கு தீனி போட நம்மால முடியாதுபா ஹி ஹி ஹி ஹி.

meera
03-01-2007, 04:20 AM
மீரா,
வந்ததும் உங்க கவிதையைத்தான் வாசித்தேன்....சூப்பர்.

அருமையான ரசனை

ரொம்ப நேரம் பேசாதீங்க....நாங்களும் பேசனும்....
(அதான் 30,31,1 தேதிகளில் லைனே கிடைக்கவில்லையா.....:cool: :cool: )

வாங்க ஓவி,

பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.

நீங்க வேற 30,31,1 தேதிகள்ல எனக்கும் லைன் கிடைக்கலையே மக்கா.B) B)

ஷீ-நிசி
03-01-2007, 06:53 AM
ஒரு அடிப்படை சந்தேகம்... முட்டை வெந்தது செல்ஃபோன் சூட்டிலா இல்லை டேப்ரெகார்டர் பாட்டிலா?:rolleyes: :rolleyes: :rolleyes:

ha! ha! ha! ha!:p

நல்ல கேள்வி செல்வன்

ஓவியா
03-01-2007, 04:11 PM
வாங்க ஓவி,

பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.

நீங்க வேற 30,31,1 தேதிகள்ல எனக்கும் லைன் கிடைக்கலையே மக்கா.B) B)

சமாலிபிகேஸனின் இரண்டாவது தங்கை மீரா...வாழ்க.....:D

பென்ஸ்
03-01-2007, 04:22 PM
வாங்க ஓவி,

பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.

நீங்க வேற 30,31,1 தேதிகள்ல எனக்கும் லைன் கிடைக்கலையே மக்கா.B) B)
ஆமா ஆமா எனக்கும் கிடைக்கலை....:D :D :D

பென்ஸ்
03-01-2007, 04:24 PM
முதன் முதலாய்
உயிரற்ற அவள்
உயிர் தோழி ஆனாள் எனக்கு
உன் குரலை என்னிடம்
பத்திரமாய் சேர்த்துவிடுவதால்..........
அட அட.. :) :)
அடா அடா.. :rolleyes: :rolleyes:
அடடே அடடே :D :D

ஓவியா
03-01-2007, 04:32 PM
வாங்க ஓவி,

பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.

நீங்க வேற 30,31,1 தேதிகள்ல எனக்கும் லைன் கிடைக்கலையே மக்கா.B) B)

ஆமா ஆமா எனக்கும் கிடைக்கலை....:D :D :D

:eek: :eek: :eek: ;) ;) ;) ;)

முதலில் உங்க இரண்டு பேரின் லனையும் டிஸ்கோனேக்ட் பன்னுங்கலே
அப்பால எனக்கு போன போடுங்க....கண்டிப்ப லைன கிடைக்கும்........

:D :D :D :D

இளசு
03-01-2007, 08:10 PM
இலகுவான கவிதை.. பாராட்டுகள் மீரா
இரசனையான பின்னூட்டங்கள்.. செல்வன் (அண்ட் கோ..)

தொடர்ந்து செல்லுங்கள் மக்கா..

meera
04-01-2007, 05:22 AM
:eek: :eek: :eek: ;) ;) ;) ;)

முதலில் உங்க இரண்டு பேரின் லனையும் டிஸ்கோனேக்ட் பன்னுங்கலே
அப்பால எனக்கு போன போடுங்க....கண்டிப்ப லைன கிடைக்கும்........

:D :D :D :D

என்னபா இது எனக்கு தான் லைன் கிடைக்கலைனு பார்த்தா,பென்ஸ்க்கும் லைன் கிடைக்கலையாம்.என்ன நடக்குது ஓவீஈஈஈஈஈஈஈஈஈஇ:eek: :eek:

meera
04-01-2007, 05:24 AM
இலகுவான கவிதை.. பாராட்டுகள் மீரா
இரசனையான பின்னூட்டங்கள்.. செல்வன் (அண்ட் கோ..)

தொடர்ந்து செல்லுங்கள் மக்கா..

நன்றி இளசு அண்ணா.

franklinraja
04-01-2007, 11:08 AM
மக்களே...

ரீ-சார்ஜ் பண்ணுங்க, அப்பதான் லைன் கிடைக்கும்... :D

எல்லாருக்கும் சமாளிபிகேஷன்ல Ph.D., கொடுத்திடலாம் போல... ;)

franklinraja
04-01-2007, 11:17 AM
செல்லைப் பார்த்து மயங்கிப்போனேன் - பின்னர்
பில்லைப் பார்த்து மயங்கி விழுந்தேன்..! :D

அறிஞர்
04-01-2007, 12:55 PM
புது செல்போன் வாங்கியவுடன்.. தோழிக்கு ஒரு கவிதை உருவாகிவிட்டது...

இப்பதானே போன் உபயோகிக்க ஆரம்பித்து இருக்கிறீர்கள்.. போக போக செல்வனின்.... விமர்சனங்கள் இன்னும் தெளிவாக புரியும்.

ராஜாவின் கவியும்.... இங்கு சிறப்பு சேர்க்கிறது

ஓவியா
07-01-2007, 01:19 AM
செல்லைப் பார்த்து மயங்கிப்போனேன் - பின்னர்
பில்லைப் பார்த்து மயங்கி விழுந்தேன்..! :D

குசும்பு!!!!!:D :D

என்னவன் விஜய்
17-05-2008, 10:24 PM
குசும்பு!!!!!:D :D

இது சாதாரண குசும்பு அல்ல ,__மைக்குசும்பு. ஹ்ஹஹஹ

அப்போது தோழிபற்றிய கவிதையும் , இப்போது அப்போது தாமரையண்ணா சொன்னதும் உண்மையாகிருக்குமே மீரா