PDA

View Full Version : உதவி செய்யுங்களேன்



arul5318
01-01-2007, 01:10 PM
என்னிடம் Divx vido திரைப்படங்கள் உள்ளன ஆனால் அதை dvd அல்லது vcd மாற்ற ஏதும் இலவச சாப்ற் வெயர்கள் உண்டா நான் இன்ரர்நெற்றில் தேடிப்பார்த்தேன் இன்ரர்நெற்றில் உள்ளவை அனைத்துக்கும் காசு வேண்டும் இலவச வெப்சைற்கள் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். நன்றி

ஆதவா
01-01-2007, 01:25 PM
imtoo, AOA DVD Ripper, Divx போன்றவைகள் உதவலாம்... எல்லாமே காசுதான்.. demo கிடைக்கும்.. உபயோகியுங்கள்

ஜீவா
01-01-2007, 03:59 PM
இங்கிருந்து FULL VERSION இறக்கி கொள்ளுங்கள்

http://rapidshare.com/files/9563017/ConvertXtoDVD_WithPatch.rar

leomohan
01-01-2007, 04:01 PM
என்னிடம் Divx vido திரைப்படங்கள் உள்ளன ஆனால் அதை dvd அல்லது vcd மாற்ற ஏதும் இலவச சாப்ற் வெயர்கள் உண்டா நான் இன்ரர்நெற்றில் தேடிப்பார்த்தேன் இன்ரர்நெற்றில் உள்ளவை அனைத்துக்கும் காசு வேண்டும் இலவச வெப்சைற்கள் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். நன்றி

http://www.sourceforge.net ல் தேடிப்பாருங்கள் இலவச திறமூல பொருட்களே கிடைக்கும்.

ஆதவா
01-01-2007, 04:01 PM
இங்கிருந்து FULL VERSION இறக்கி கொள்ளுங்கள்

http://rapidshare.com/files/9563017/ConvertXtoDVD_WithPatch.rar

Pirated Software பட்டியல் இடவேண்டாமே!!

ஷீ-நிசி
02-01-2007, 03:50 AM
Pirated Software பட்டியல் இடவேண்டாமே!!


PIRATED மென்பொருள் சுட்டிகளை தமிழ்மன்றத்தில் இடவேண்டாம்... மன்றம் தேவையற்ற இன்னல்களை சந்திக்க நேரலாம்... தனி மடலில் தெரிவித்துக்கொள்ளலாம் என்பது என் கருத்து..

arul5318
02-01-2007, 09:43 AM
இங்கிருந்து FULL VERSION இறக்கி கொள்ளுங்கள்

http://rapidshare.com/files/9563017/ConvertXtoDVD_WithPatch.rar

உங்கள் லிங்க் மூலம் டவுண்லோட் பண்ண முடியவில்லை தயவு செய்து முடியுமானால் வேற முறையில் லிங்க் தாருங்களேன். நன்றி