PDA

View Full Version : பக்கங்களை திற - விளையாட்டு



மன்மதன்
01-01-2007, 12:37 PM
ஒரு வலைத்தளத்தில் இந்த விளையாட்டை கண்டேன்.

http://www.puzzlehacker.com/1.html


இங்கே அடுத்த பக்கத்துக்கு செல்ல சுட்டி எதுவும் இருக்காது. அட்ரஸ் பாரில் எடிட் செய்துதான் அடுத்த பக்கத்துக்கு செல்ல வேண்டும். விளையாடி பாருங்களேன்.:D

meera
02-01-2007, 06:07 AM
மன்மதன்,

இந்த விளையாட்டை எங்க தேடி புடிச்சீங்க.இந்த விளையாட்டு எப்போங்க முடியுது.

மன்மதன்
02-01-2007, 09:01 AM
23 பக்கத்தையும் திறக்கும் போதுதான் முடியும். உங்களால் எத்தனை பக்கம் திறக்க முடிந்தது மீரா?

மதி
02-01-2007, 09:55 AM
23 பக்கத்தையும் திறக்கும் போதுதான் முடியும். உங்களால் எத்தனை பக்கம் திறக்க முடிந்தது மீரா?
ஐயா..
அதுல 75 பக்கமிருக்குன்னு அந்த வலை தளத்தில போட்டிருக்கு. அதுவும் ஒருத்தர் 62 பக்கங்கள கண்டுபுடிச்சிட்டதா போட்டிருக்காங்க..!
விடு ஜூட்...:eek: :eek:

meera
02-01-2007, 02:02 PM
23 பக்கத்தையும் திறக்கும் போதுதான் முடியும். உங்களால் எத்தனை பக்கம் திறக்க முடிந்தது மீரா?

ஐந்து பக்கங்களை மட்டுமே திறக்க முடிந்தது.

ஆதவா
02-01-2007, 02:21 PM
4444 இதுக்கு அடுத்து என்னனு தெரிலபா

மதி
02-01-2007, 02:23 PM
4444 இதுக்கு அடுத்து என்னனு தெரிலபா
ஒரு க்ளூ...
4444

12 பக்கம் முடிச்சாச்சு. 13ம் பக்கத்துக்கு போகத் தெரியாம முழிக்கிறேன். யாராச்சும் உதவுங்களேன்...:eek: :eek:

ஆதவா
02-01-2007, 02:23 PM
ஆஹா புடிச்சுட்டேன்

ஆதவா
02-01-2007, 02:25 PM
ஒரு க்ளூ...
4444

12 பக்கம் முடிச்சாச்சு. 13ம் பக்கத்துக்கு போகத் தெரியாம முழிக்கிறேன். யாராச்சும் உதவுங்களேன்...:eek: :eek:

வந்துகிட்டு இருக்கேன் பா!! வைட்

11 வந்துட்டேன்

meera
02-01-2007, 02:48 PM
அட நான் ஆறாவது பக்கம் போக முடியாமல் முழிக்கறது இங்க யாருக்கும் தெரியலையா?

க்ளு கொடுங்க மதி.

ஆதவா
02-01-2007, 02:58 PM
ஒரு க்ளூ...
4444

12 பக்கம் முடிச்சாச்சு. 13ம் பக்கத்துக்கு போகத் தெரியாம முழிக்கிறேன். யாராச்சும் உதவுங்களேன்...:eek: :eek:

நான் கணக்குல கொஞ்சம் வீக் பா

ஆதவா
02-01-2007, 03:04 PM
14 ல நிக்கறேன்பா!!!!

ஆதவா
02-01-2007, 03:18 PM
15 வந்துட்டேன் ஹி ஹி ஹி....

16 கூட கஷ்டமில்ல... 17 ரொம்ப கஷ்டம்,,, பார்க்கலாம்

ஓவியா
02-01-2007, 06:24 PM
எல்லாருக்கும் ஜாஸ்தி நேரம் இருக்கு போல...நான் அப்பீட்டு

நல்லா ஜமாய்ங்க கண்ணுங்களா

வாழ்த்துக்கள்

மதி
03-01-2007, 01:58 AM
நான் கணக்குல கொஞ்சம் வீக் பா
இது என்ன க்ளூவா..???
கொஞ்சம் புரியற மாதிரி கொடுங்களேன்..!:mad: :mad:

மதி
03-01-2007, 02:02 AM
அட நான் ஆறாவது பக்கம் போக முடியாமல் முழிக்கறது இங்க யாருக்கும் தெரியலையா?

க்ளு கொடுங்க மதி.
ரொம்ப ஈஸிங்க.
அந்த பக்கத்தில சிவப்பு எழுத்துக்கள் தான் க்ளூ...:) :)

aren
03-01-2007, 02:27 AM
மக்கள் மிகவும் பிஸியாக இருக்கிறார்கள் போலிருக்கு. நடக்கட்டும்.

gayathri.jagannathan
03-01-2007, 03:09 AM
எனக்கு பதினோராவது பக்கத்துக்கு போக முடியல யாராவது க்ளூ கொடுங்களேன்....

மதி
03-01-2007, 03:24 AM
எனக்கு பதினோராவது பக்கத்துக்கு போக முடியல யாராவது க்ளூ கொடுங்களேன்....
சிவப்பு எழுத்துக்களில் ஒளிந்துள்ளது.. :) :)

gayathri.jagannathan
03-01-2007, 05:23 AM
பதிமூன்றாவது பக்கத்துக்கு எப்படி போவது? க்ளூ கொடுங்களேன்....

மதி
03-01-2007, 05:40 AM
பதிமூன்றாவது பக்கத்துக்கு எப்படி போவது? க்ளூ கொடுங்களேன்....
சரியா? தவறா?

மன்மதன்
04-01-2007, 04:10 AM
கொஞ்சம் கூட யோசிக்காமல் திறந்த பக்கங்களின் முகவரியை (க்ளூ வேண்டாம்) கொடுத்துவிடுங்கள். நாங்களும் :D திறந்து பார்க்கிறோம்..:D

ஆதவா
04-01-2007, 05:05 AM
கொஞ்சம் கூட யோசிக்காமல் திறந்த பக்கங்களின் முகவரியை (க்ளூ வேண்டாம்) கொடுத்துவிடுங்கள். நாங்களும் :D திறந்து பார்க்கிறோம்..:D

ஆஹா!!!!!! மன்மதன் அவர்களே.,... நோகாமல் நொங்கு திங்க ஆசையோ?

இருந்தாலும் கொடுக்கிறோம் (எங்களுக்குத் தெரியலனாகூட நீங்க உதவி பண்ணுவீங்கல்ல.????? )

மன்மதன்
04-01-2007, 07:03 AM
ஆஹா!!!!!! மன்மதன் அவர்களே.,... நோகாமல் நொங்கு திங்க ஆசையோ?

இருந்தாலும் கொடுக்கிறோம் (எங்களுக்குத் தெரியலனாகூட நீங்க உதவி பண்ணுவீங்கல்ல.????? )

:D :D கண்டிப்ப்ப்ப்பா................;)

poo
04-01-2007, 07:34 AM
மன்மதரே... மண்டை காய வைக்கிறீங்களே... 4 -பக்கத்துக்கு அடுத்து போக முடியல.. சிவப்பு எழுத்தை எண்ணி அந்த எண்ணை அடிக்கனுமா?!!

poo
04-01-2007, 09:25 AM
ஆகா..

அடுத்த பக்கம் போய்ட்டேன்..

ஆதவா
04-01-2007, 10:17 AM
ஆகா..

அடுத்த பக்கம் போய்ட்டேன்..

எப்படி வந்தாலும் 16 ல நிக்கணும்

மன்மதன்
04-01-2007, 10:41 AM
ஆதவா, அந்த 16 முகவரியும் கொடுங்க..:D
நோ.நொ.தி
மன்மதன் :D

அறிஞர்
04-01-2007, 01:02 PM
இது கொஞ்சம் லொள்ளுப்பா...
நீங்க சொல்றத பார்த்தா... உள்ளேயே போக வேணாம் போல.. ஜூட்

poo
05-01-2007, 03:15 AM
வெயிட்.. பேஜ் அண்டர் மெயிண்டனென்ஸ்...

இதுக்கு மேல எப்படிப்பா போறது?!!.. நைட் முழுக்க தூக்கமே இல்லாம யோசிக்க வைச்சிடுச்சி..

மன்மதா... நற நற!!.

(சூதாட்டத்துல இறங்கினாப்போல ஆயிடுச்சே... வேற வேலையே பார்க்க முடியல..)

poo
05-01-2007, 03:41 AM
ம்ம்.. 14-ல் நிக்கறேன் இப்போ../

poo
05-01-2007, 06:18 AM
அய்யா.. 15-க்கு பதிலே எப்படி கொடுக்கிறதுன்னு தெரியலயே... கிழமையா?? தேதியா?!..

மயூ
05-01-2007, 06:54 AM
அட நம்ம கம்பஸ்ல இந்த சைட்ட ப்ளாக் பண்ணிட்டாங்கப்பா!! ஏதாவது ப்ராக்சிக்குளாள முயற்சிப்பம்...

மயூ
05-01-2007, 07:09 AM
என்னவோ 4444 எண்டு போட்டு முறிக்கிறானே! மக்களே F1 F1 F1

மயூ
05-01-2007, 07:18 AM
ஒரு க்ளூ...
4444

12 பக்கம் முடிச்சாச்சு. 13ம் பக்கத்துக்கு போகத் தெரியாம முழிக்கிறேன். யாராச்சும் உதவுங்களேன்...:eek: :eek:
கொஞ்சம் விளக்கமா சொல்லுறது...:angry: :angry:

மதி
05-01-2007, 07:25 AM
கொஞ்சம் விளக்கமா சொல்லுறது...:angry: :angry:
இதுக்கு மேலேயா..???
போல்டா இருக்குறத கவனியுங்கோ.:) :) ..!

ஆதவா
05-01-2007, 07:39 AM
அய்யா.. 15-க்கு பதிலே எப்படி கொடுக்கிறதுன்னு தெரியலயே... கிழமையா?? தேதியா?!..

தேதி ப்பா

ஒரு க்ளூ... 23

மயூ
05-01-2007, 08:43 AM
கொஞ்சம் விளக்கமா சொல்லுறது...:angry: :angry:
நன்றி நன்றி!!!! :D

மயூ
05-01-2007, 08:55 AM
10 ம் பக்கம் இப்போ மயூரேசரு தலையைப் பிக்குறாறு!!!

மதி
05-01-2007, 09:15 AM
10 ம் பக்கம் இப்போ மயூரேசரு தலையைப் பிக்குறாறு!!!
தேடினாலே கிடைக்குமே....!:D :D

மயூ
05-01-2007, 09:31 AM
தேடினாலே கிடைக்குமே....!:D :D
சிம்பிள் விசயத்திற்கு இப்படி தலையைப் பிச்சிட்டனே!!

மயூ
05-01-2007, 09:43 AM
11 ம் பக்கம் மீண்டும் மண்டை தெறிக்கின்றது!! trees, ozone, mother, nature .....

poo
05-01-2007, 09:44 AM
அடேடே.... முடிஞ்சிடுத்தே.....


நன்றி மதி... விடையை கண்டுபிடிச்சிட்டேன்.. ஆனா.. திங்கள்-ன்னும், (முதல் நாளாச்சே...), ஃபர்ஸ்ட்ட்ன்னும் போட்டு பிச்சிக்கிட்டிருந்தேன்..

கடைசியில உலகம் உருண்டைன்னு சொல்லிட்டாங்களேப்பா...

நன்றி நண்பர்களே... (இரண்டு நாளா மூளைக்கு(ம்) கொஞ்சம் வேலை!!)

poo
05-01-2007, 09:47 AM
நன்றி ஆதவன்..\

நீங்க 16-க்கு மேல போக முடியாதுன்னு சொன்னீங்கல்லே.. அதுதான் என்னை 16 -வரைக்கும் போகவைச்சுது.. (ஹிஹி.. எப்டியாச்சும் 17-க்குள்ள போய் நல்ல பேரு வாங்கனும்னு வந்து வழிஞ்சேன்... )

மதி
05-01-2007, 09:54 AM
11 ம் பக்கம் மீண்டும் மண்டை தெறிக்கின்றது!! trees, ozone, mother, nature .....
யாருன்னு பாரு..?

மதி
05-01-2007, 09:55 AM
நன்றி ஆதவன்..\

நீங்க 16-க்கு மேல போக முடியாதுன்னு சொன்னீங்கல்லே.. அதுதான் என்னை 16 -வரைக்கும் போகவைச்சுது.. (ஹிஹி.. எப்டியாச்சும் 17-க்குள்ள போய் நல்ல பேரு வாங்கனும்னு வந்து வழிஞ்சேன்... )
17க்கு வழிய கண்டுபுடிச்சிட்டீங்களா..?

poo
05-01-2007, 09:57 AM
ஆஆஆஆஆஆஆஆஆஆஅ...

நான் உண்மையிலேயே... குழம்பிட்டேன்பா...

ஆளை விடுங்க... ஜூட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்!!

(ஒண்ணை கொடுத்து முதல் லிங்கில போய்.. அடடா... ம்ம்ம்ச்ச்ச்)

ஆதவா
05-01-2007, 10:18 AM
17 ரெம்ப சிரமம்... க்ளு ரெம்ப சின்னதாவே இருக்கு... thats all இதில் என்னப்பா இருக்கு?

யாராவது போனவங்க சொல்லுங்க

மதி
05-01-2007, 10:24 AM
17 ரெம்ப சிரமம்... க்ளு ரெம்ப சின்னதாவே இருக்கு... thats all இதில் என்னப்பா இருக்கு?

யாராவது போனவங்க சொல்லுங்க
ஏதாச்சும் இருக்கும்..
நானும் ரெண்டு நாளா முயற்சி பண்ணிட்டிருக்கேன்..ஹ்ம்ம்..முடியல..

Mathu
05-01-2007, 10:42 AM
என்ன நடக்குது இங்க....... ஒண்டுமே புரிஜல
மன்மதன் பக்கதில நுளைய முடிஜல... புதிதா ஏதும் இருக்கா....!

அறிஞர்
05-01-2007, 02:11 PM
என்ன நடக்குது இங்க....... ஒண்டுமே புரிஜல
மன்மதன் பக்கதில நுளைய முடிஜல... புதிதா ஏதும் இருக்கா....!
ஆஹா ரொம்ப நாள் கழித்து நம்மாளு வந்திருக்காரு.. உதவுங்கப்பா... :rolleyes: :rolleyes: :rolleyes:

ஆதவா
05-01-2007, 04:15 PM
16 க்கே இப்படியா? என்னும் எவ்வ்வ்வ்ளோஓஓஓ இருக்கு????? உண்மையிலேயே இதை எழுதிய வடிவமைப்பாளருக்கு ரெம்ப அறிவு ஜாஸ்தி

மயூ
06-01-2007, 06:14 AM
13 ம் பக்கத்தோடு ஐயா மீண்டும் தடைப்பட்டு விட்டார்.. என்ன கிளாசிக் செக்ஸ்பியர் என்டெல்லாம் அறுக்கிறான்.

மயூ
06-01-2007, 08:20 AM
14 14 14 -> 15 ?????

Mathu
06-01-2007, 10:18 AM
ஆஹா ரொம்ப நாள் கழித்து நம்மாளு வந்திருக்காரு.. உதவுங்கப்பா... :rolleyes: :rolleyes: :rolleyes:

நலமா அறிஞர்...!

Mathu
06-01-2007, 11:11 AM
46 பக்கங்கள் பொயாச்சு....... ஹா ஹா.... (ராண்டம் அக்சஸ்)
:-) 8)

மன்மதன்
06-01-2007, 04:11 PM
46 பக்கங்கள் பொயாச்சு....... ஹா ஹா.... (ராண்டம் அக்சஸ்)
:-) 8)

மெய்யாலுமா??:confused::confused:

ஆதவா
07-01-2007, 02:46 AM
46 பக்கங்கள் பொயாச்சு....... ஹா ஹா.... (ராண்டம் அக்சஸ்)
:-) 8)

அட!! எப்படீங்க!!!

Mathu
07-01-2007, 09:31 AM
மெய்யாலுமா??:confused::confused:

அட போங்கப்பா அதான் சொன்னமில்ல வெறும் 46வது பக்கத்த மட்டும் திறந்து வச்சிருக்கம்.
:p :D :p

ஆதவா
07-01-2007, 04:48 PM
எல்லாருக்கும்...

எப்படியோ நாம மூளைய ஊஸ் பண்ணி இங்க இருக்கிறவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சு சில பக்கங்களை பார்த்திருப்பீங்க...
எப்படியும் இது ரகசியமில்ல..
அதனால நான் இதுவரைக்கும் போன பக்கங்களோட முகவரி தரேன்.. நோட் பண்ணுங்க!!!

1.html
2.html
three.html
iv.html
55555.html
india.html
ssevenn.html
august.html
pluto.html
ton.html
eleven.html
who.html
false.html
americans.html
85.html
23rd.html
அவ்வளவுதாம்பா!!

ஆதவா
07-01-2007, 04:52 PM
17 ஐ புடிச்சுட்டேனே... நண்பன் உதவியோடு (இணைய நண்பந்தான்)
உங்களுக்கு ஒரு உதவி..

அங்க ஏதாவது க்ளூ இருக்கா? இல்லையில்ல? அப்ப கண்டுபிடிங்க...

மதி
08-01-2007, 01:55 AM
சுத்தமா தெரியல...

mania
08-01-2007, 02:56 AM
அதான் எனக்கு தெரியுமே....:D :D :D அப்புறம்.....????:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா...:D

ஆதவா
08-01-2007, 03:36 AM
ஒன்னுமேஇல்ல.html

மதி
08-01-2007, 04:31 AM
ஹ்ம்ம்..
மிக்க நன்றி..ஆதவா

மதி
08-01-2007, 04:50 AM
அடிச்சு பிடிச்சு..25ம் பக்கம் வந்தாச்சு...
அப்புறம்..???

mania
08-01-2007, 04:55 AM
அடிச்சு பிடிச்சு..25ம் பக்கம் வந்தாச்சு...
அப்புறம்..???

:rolleyes: :rolleyes: எதை அடிச்சு எதை பிடிச்சீங்க:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா...:D :D

மதி
08-01-2007, 05:11 AM
தலை..
கீபோர்டில் டைப்படிச்சு
இன்டெர்நெட்டில் விடையை
புடிச்சேன்...
ஹிஹி..

mania
08-01-2007, 05:18 AM
தலை..
கீபோர்டில் டைப்படிச்சு
இன்டெர்நெட்டில் விடையை
புடிச்சேன்...
ஹிஹி..

நேரம்ப்பா......:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா....:D :D

மதி
08-01-2007, 05:23 AM
நேரம்ப்பா......:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா....:D :D
:D :D :D
:D :D
:D

மன்மதன்
08-01-2007, 07:54 AM
தலை .. என்ன தலை சுத்துதா? ?? :D :D

mania
08-01-2007, 07:59 AM
அடுத்த வாட்டி உன்னை நேரில பாக்கும்போது இருக்கு உனக்கு....:mad: இப்போதைக்கு எனக்கு கிறுக்கு....:rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D

ஷீ-நிசி
08-01-2007, 08:24 AM
11 பக்கத்துக்கு பிறகு தாண்ட முடியலயே.. ஏதாவது clue கொடுங்க நண்பர்களே

ஆதவா
08-01-2007, 08:32 AM
விடைகளை எழுதியிருக்கிறேன்பா!! பார்த்துக்கோங்க நண்பர்களே!!

ஷீ-நிசி
08-01-2007, 09:19 AM
ஒன்னுமேஇல்ல.html

புரியல 17 தாண்ட முடியல... 23 தப்பு போல

ஆதவா
08-01-2007, 09:49 AM
புரியல 17 தாண்ட முடியல... 23 தப்பு போல

You have the entry ticket to my contacts page,

what is printed on it??

இதுதான் கேள்வி.. contacts.html; contact.html இதுல தாம்ப இருக்கு பதில்... யாராச்சும் கண்டுபிடியுங்க.

ஆதவா
08-01-2007, 09:50 AM
தலை .. என்ன தலை சுத்துதா? ?? :D :D

ஏங்க,, இந்த விளையாட்ட எங்கன இருந்துங்க கண்டுபிடிச்சீங்க? தலை சுத்துனாகூட பரவால்ல. சோறு தண்ணி இறங்கல... கனவுகூட வருதுப்பா!!

மதி
08-01-2007, 09:55 AM
ஏங்க,, இந்த விளையாட்ட எங்கன இருந்துங்க கண்டுபிடிச்சீங்க? தலை சுத்துனாகூட பரவால்ல. சோறு தண்ணி இறங்கல... கனவுகூட வருதுப்பா!!
சூப்பரு...........:D

ஆதவா
08-01-2007, 09:57 AM
சூப்பரு...........:D

கிண்டால் பண்ணாதீங்க... பல்லு தெரிய சிரிப்பா!!!! :eek:

ஷீ-நிசி
08-01-2007, 10:16 AM
ஆதவா, contacts போனா, will get it en way?

ஆதவா
08-01-2007, 10:23 AM
ஆதவா, contacts போனா, will get it en way?

அங்கதாம்பா க்ளு இருக்கு...18ம் பக்கத்துக்கு...

ஆதவா
08-01-2007, 10:24 AM
அடிச்சு பிடிச்சு..25ம் பக்கம் வந்தாச்சு...
அப்புறம்..???

ஏங்க அப்படியே 18 19 20 டூ 25 வரைக்கும் விடை சொன்னீங்கன்னா அந்த நோகியா போனை நான் வாங்கிருவேன்..

ஆதவா
08-01-2007, 02:56 PM
18 - 19 க்கு விடை.. காத்திரு.ஹ்ட்ம்ல்

ஆதவா
08-01-2007, 03:11 PM
55 m பக்கத்தில இருக்கம்

மன்மதன்
08-01-2007, 04:42 PM
ஏங்க,, இந்த விளையாட்ட எங்கன இருந்துங்க கண்டுபிடிச்சீங்க? தலை சுத்துனாகூட பரவால்ல. சோறு தண்ணி இறங்கல... கனவுகூட வருதுப்பா!!

சும்மா பிரவுஸ் பண்ணும்போது கிட்டியது. இப்போ நியாபகம் இல்லை. ;);););)

மதி
09-01-2007, 02:59 AM
55 m பக்கத்தில இருக்கம்
அம்புட்டு சீக்கிரம் 55ம் பக்கம் போய்ட்டீங்களா..??
கொஞ்சம் உதவுறது..

poo
09-01-2007, 04:37 AM
ஹலோ.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்..
நான் 55-வது பக்கத்துல இருக்கேன்.. எப்படி?!!!!!!!

ஆதவா... நாம ஒண்ணு அடிக்க.. அது ஒண்ணுக்கு போகுது... (தலை.. என்ன கமெண்ட் அடிக்க நினைக்கிறார்னு தெரியுது... வேணாம் தலை.. அப்புறம் அழுதுடுவேன்...)

ஆதவா
09-01-2007, 04:44 AM
அது தவறான அதே சமயம் வேற கேள்விக்கு சரியான விடை... அப்படியே 55லிருந்து கிளம்பலாமா? உண்மையிலே நான் 19-20 வந்துட்டேன்...

poo
09-01-2007, 05:03 AM
ம்ம்.. சரி..எப்படியோ.. மொட்டையா சொல்லிக்கலாம்ல... நான் 55-பக்கம் போய்ட்டேன்னு.. நான் 16-க்கு மேல போக முயற்சி பண்ணல..(மண்டை காயுதுப்பா...)

ஷீ-நிசி
09-01-2007, 05:05 AM
19 ல முழிக்கிறேன் பா

poo
09-01-2007, 05:07 AM
இந்த 55-ம் பக்கத்துல க்ளூவை லிங்க்ஸ்-ன்னு கொடுத்து வெயிட் பேஜ் அண்டர் மெயிண்டனென்ஸ்-ன்னு வர.. அதைத்தான் 14-ம் பக்கத்துக்கு க்ளுன்னு ரெண்டு நாள் மண்டை காய்ஞ்சதை நினைச்சு இப்போ அடிச்சிக்கிறேன்யா..

மொத்தத்துல மன்மதன் நம்ம எல்லாரையும் நல்லாவே பழி வாங்கிட்டார்ப்பா...

ஷீ-நிசி
09-01-2007, 05:11 AM
21 st வந்துட்டேன் பா

மன்மதன்
13-03-2007, 06:36 AM
எல்லோரும் திறந்து மகிழ்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன். மறுபடியும் எஸ்கேப் :D :D

pradeepkt
13-03-2007, 10:44 AM
எல்லோரும் திறந்து மகிழ்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன். மறுபடியும் எஸ்கேப் :D :D
இவனைப் பிடிங்கய்யா... வந்து நல்லா நாலு மண்டகப்படி குடுக்கிறேன்... :mad: :mad:

ஓவியன்
17-03-2007, 12:51 PM
நம்மளுக்கு இந்த விளையாட்டு சரி வராது போலிருக்கே!!!!!!