PDA

View Full Version : கடந்து போய்க் கொண்டிருப்பவனின் குறிப்பு



mayan
31-12-2006, 02:53 PM
எப்போதும் ஏதாவது ஒரு கணத்தில் (நேரத்தில்) தான் இருக்க வேண்டியிருக்கிறது.
இப்போது என்று சொல்லும் போதே அது எப்போதோ ஆகி விடுகிறது.
அப்பாலுக்கும் இப்பாலுக்கும் இடையில் கடந்து போய்க் கொண்டே இருப்பவனின் அன்பார்ந்த வணக்கங்கள்.

அவ்வளவாக எழுதத் தெரியாவிட்டாலும் கூட எழுதிப் பழகவேண்டும் என்றுதான் இங்கு வந்துள்ளேன்.
அனைவரின் ஆதரவையும் கோரும்...


மயன்.

leomohan
31-12-2006, 03:08 PM
எப்போதும் ஏதாவது ஒரு கணத்தில் (நேரத்தில்) தான் இருக்க வேண்டியிருக்கிறது.
இப்போது என்று சொல்லும் போதே அது எப்போதோ ஆகி விடுகிறது.
அப்பாலுக்கும் இப்பாலுக்கும் இடையில் கடந்து போய்க் கொண்டே இருப்பவனின் அன்பார்ந்த வணக்கங்கள்.

அவ்வளவாக எழுதத் தெரியாவிட்டாலும் கூட எழுதிப் பழகவேண்டும் என்றுதான் இங்கு வந்துள்ளேன்.
அனைவரின் ஆதரவையும் கோரும்...


மயன்.

கலக்கல் அறிமுகம் மாயன். புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழுடன் கலந்ததற்கு நன்றி. நல்வரவு.

ஆதவா
31-12-2006, 03:40 PM
புத்தாண்டுடன் இங்கே இணைவதில் மகிழ்ச்சி...

இளசு
31-12-2006, 05:30 PM
வாருங்கள் மயன் அவர்களே

அழகான அறிமுகம்....

புத்தாண்டில் புது வரவுக்கு வாழ்த்துகள்...

Mano.G.
31-12-2006, 11:04 PM
வித்தியாசமான அறிமுகம்
உங்களை மன்றத்தில் வரவேற்பதில்
மிக்க மகிழ்ச்சி,
வழிபோக்கனாக காணாமல்
நிரந்தர அங்கத்தினராக காண ஆவல்

அத்துடன் புத்தாண்டு வாழ்த்துக்கள்

மனோ.ஜி

meera
01-01-2007, 03:48 AM
வாங்க மயன்.வரவேற்கிறோம். அறிமுகமே அசத்தலா இருக்கு.படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

புத்தாண்டு வாழ்த்துகள்.

ஷீ-நிசி
01-01-2007, 07:15 AM
வாழ்த்துகிறோம், வரவேற்கிறோம் மயன்....

மதி
01-01-2007, 07:39 AM
வரவேற்புகள் மயன்.!

pradeepkt
01-01-2007, 08:49 AM
வணக்கம் மயன். வரவேற்புகளும் வாழ்த்துகளும்

அறிஞர்
02-01-2007, 12:13 PM
வாருங்கள்.. அன்பரே..

சித்திரமும் கைப்பழக்கம் என்பார்கள்.....

எழுத எழுத..... பழகிவிடும்.....

ஓவியா
02-01-2007, 08:17 PM
மாயனுக்கு வணக்கம்

வருக வருக வருக
உங்கள் வரவு எங்கள் மகிழ்ச்சியே

போனவருடம் வந்த தங்களை
இந்த வருடம் வரவேற்க்க மன்னிக்கவும்...:D

paarthiban
03-01-2007, 12:13 PM
வாங்க. வணக்கம். நிறய்ய எழுதி கலக்குங்க.

mayan
03-01-2007, 02:46 PM
வரவேற்று ஊக்கமளித்த அனைத்து
நண்பர்களுக்கும் என் நன்றிகள்..

என் பெயர் மாயன் அல்ல.. மயன்.

மயன்புரியை நிறுவிய தலைமை சிற்பி..
துரியோதனன் மாய நீரில் வழுக்கி விழ பாஞ்சாலி சிரிக்க
குருஷேத்திரத்தில் போர் நடக்கக் காரணமாக இருந்தவன்..

மயூ
05-01-2007, 06:44 AM
இவ்வளவு கலக்கலாக அறிமுகம் செய்து விட்டு ஒன்றும் எழுதத் தெரியாது என்று சொல்வது என்ன நியாயம்!!! இன்னும் எழுதுங்கள்.. இந்தக் களத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பரஞ்சோதி
11-01-2007, 08:58 AM
அன்பர் மயன் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்.

sarcharan
11-01-2007, 02:59 PM
வணக்கம் மாயன்

வருக வருக வருக என்று
உங்களை வரவேற்க்கின்றோம்.தங்கள் வரவு எங்கள் மகிழ்ச்சியே

புத்தாண்டு வாழ்த்துக்கள்:)

மதுரகன்
11-01-2007, 03:49 PM
உங்கள் அறிமுகம் அற்புதம் மயன்..

மன்மதன்
12-01-2007, 03:22 PM
நன்றாக எழுதி பழகுங்கள். நல்வரவு.

Narathar
15-01-2007, 11:10 AM
நாங்களும் தட்டுத்தடுமாறித்தான் எழுதினோம்..................
இன்று தமிழில் தட்டச்சு தெரியும் என்ற நம்பிக்கையை தந்தது இத்தள்ம் தான்...
உங்கள் வரவு நல்வரவாகட்டும்