PDA

View Full Version : மொபைல் போனில் தமிழ் எப்படி?



vimal100
28-12-2006, 05:56 PM
எனது கேள்வி.. சில தமிழ் வெப்தளங்கள் என் மொபைல் போனில்

தமிழில் படிக்கமுடிகிறது (உதாரனம்,Airtel mobil web) என்னுடைய

வெப்சைடும் தமிழ் மொழியில்தான் எழுதபட்டுள்ளது ஆனால் என்

மொபைல் போனில் தமிழில் படிக்கமுடியவில்லை எழுத்துக்கள் வேறு

ஏதோ மொழியில் எழுதபட்டதுபோல் தெரிகிறது கம்பியூட்டரில் எனது

வெப்தளத்தை நன்றாக தமிழில் படிக்கமுடிகிறது எனது வெப்தளத்தை

எந்த சாப்ட்வேரை பயன்படுத்தி எழுதினால் மொபைல் போனில் தமிழில் படிக்கமுடியும்? அன்புடன். விமல்

saguni
07-01-2007, 10:50 PM
குழப்பமான கேள்வி! என்ன கேட்கிறீர்கள் என்றே புரியவில்லை

மயூ
08-01-2007, 04:01 AM
மொபைலில் தமிழில் படிக்கலாம் என்று எனக்கு இன்றுதான் தெரியும்...
இங்கு சிங்கள இடைமுகத்துடன் நொக்கிய தொலைபேசிகள் வெளிவந்துள்ளன... தமிழில் ஏன் இன்னும் வெளிவரவில்லை???

Mano.G.
08-01-2007, 08:00 AM
http://www.murasu.com/mobile/
நான் எனது கைதொலைபேசியில்
தமிழில் குறுந்தகவல் அனுப்ப
படிக்க இந்ததளத்தில் உள்ள
மென்பொருள் உபயோகமாக இருக்கிறது.
நீங்கள் தேடும் இந்ததளத்தில் இருக்கிறதா?

மனோ.ஜி

மயூ
09-01-2007, 04:39 AM
UCSCSellinam என்ற பெயரில் தமிழில் குறுஞ்செய்தி அனுப்புவதற்கும், பெறுவதற்கும் ஆன
ஒரு மென்பொருளை ஆக்கி பதிவிறக்க முன்கொணர்ந்துள்ளனர். அது இலவசம். அதை விட முக்கியமாக
அது கட்டற்ற மென்பொருளும் ஆகும் :>))

பாருங்கள்: http://www.ucsc.cmb.ac.lk/ltrl/downloads/TamilSMS/ (http://www.ucsc.cmb.ac.lk/ltrl/downloads/TamilSMS/)