PDA

View Full Version : என் காதலை விட்டுச் செல்லும் காதல்



ஆதவா
26-12-2006, 02:35 PM
http://www.mazaithuli.fundataz.com/images/New Image.JPG

என் பிம்பங்களின் வழியே
என் காதலனைக் காண்கிறேன்
என் சோகத்தையும் மீறி
கையசைத்துச் செல்லுகிறான்
பிம்பங்கள் உடைகின்றன.

இளசு
27-12-2006, 09:32 PM
சில நிஜங்கள் பிம்பங்கள் ஆக
நொறுங்கும் இதயங்கள்...

சில பிம்பங்கள் நிஜமாக
புதிய உதயங்கள்...


அழகிய கவிதைக்கும், படத்துக்கும் பாராட்டுகள் ஆதவா...

ஆதவா
28-12-2006, 03:50 PM
சில நிஜங்கள் பிம்பங்கள் ஆக
நொறுங்கும் இதயங்கள்...

சில பிம்பங்கள் நிஜமாக
புதிய உதயங்கள்...


அழகிய கவிதைக்கும், படத்துக்கும் பாராட்டுகள் ஆதவா...

நன்றிகள் பல கோடி.....

ஓவியா
02-01-2007, 07:26 PM
அழகான கவிதை

பாரட்டுக்கள்


என்ன ஆதவா?
உங்க மாடல் ரஸ்யாநாட்டு பெண்ணா?

ஆதவா
03-01-2007, 03:06 AM
அழகான கவிதை

பாரட்டுக்கள்


என்ன ஆதவா?
உங்க மாடல் ரஸ்யாநாட்டு பெண்ணா?

சும்மா ஒரே பொண்ணு நாலஞ்சா தெரியுதே, ஏதோ ஒன்னு கிறுக்கி பேரு வாங்கலாமேன்னுதான் இந்த படத்த போட்டேன்... ரொம்ப நன்றிங்க...

அமரன்
15-06-2007, 06:25 PM
ஆதவனின் கவிதை எப்போதுமே அழகுதான். சிறப்பானதுதான். இந்தக்கவிதையைப் படித்ததும் மனதில் ஒரு பொறி. ரசியாக்காரியின்காதலுக்கும் இதற்கும் ஏதாவது சம்பந்த்தம் இருக்குமோ?

தாமரை
16-06-2007, 02:23 AM
சும்மா ஒரே பொண்ணு நாலஞ்சா தெரியுதே, ஏதோ ஒன்னு கிறுக்கி பேரு வாங்கலாமேன்னுதான் இந்த படத்த போட்டேன்... ரொம்ப நன்றிங்க...

ரண்டா தெரிஞ்சாவே மப்புண்ணு சொல்லுவாங்க.
நாலஞ்சா தெரிஞ்சா ஈர்ப்புன்னு சொல்லுவாங்க
எல்லாமே அதுதான்னா காதல்
:icon_03: :icon_03: :icon_03:

கல்யாணம் னா --- வேணும் உங்களுக்கு ஆனவாட்டி தெரிஞ்சுக்குங்க:icon_ush: :icon_ush:

சுட்டிபையன்
16-06-2007, 03:51 AM
அழகான கவிதை ஆதவா பாராட்டுக்கள்

அக்கா உக்ரேன் நாட்டு பெண்கள்தான் உலகில் அழகானவர்களாம் :D:D:D

இனியவள்
16-06-2007, 03:56 AM
அழகான கவி வரிகள் ஆதவா எனது பாரட்டுக்கள்..
சுட்டி யார் சொன்னது..ஆப்பிரிக்கா பெண்கள் தான் மிகவும் அழகானவர்களாம்:D

சிவா.ஜி
16-06-2007, 04:51 AM
பிம்பங்களைப்பார்த்ததும் பிறந்த கவிதை ஆதவாவிடமிருந்து நமக்கு கிடைத்த சிறந்த கவிதை.பாராட்டுக்கள் ஆதவா.

ஷீ-நிசி
16-06-2007, 05:20 AM
எப்படி சிந்திக்கறீங்க இதுபோல எழுதலாம்னு... வாழ்த்துக்கள்!

ஆதவா
19-06-2007, 03:48 PM
ரண்டா தெரிஞ்சாவே மப்புண்ணு சொல்லுவாங்க.
நாலஞ்சா தெரிஞ்சா ஈர்ப்புன்னு சொல்லுவாங்க
எல்லாமே அதுதான்னா காதல்
:icon_03: :icon_03: :icon_03:

கல்யாணம் னா --- வேணும் உங்களுக்கு ஆனவாட்டி தெரிஞ்சுக்குங்க:icon_ush: :icon_ush:



இந்த கட்டத்தில் என்ன அண்ணா... தயங்காமல் சொல்லுங்கள்... நான் ரொம்ப சின்ன புள்ளை...

ஆதவா
19-06-2007, 03:48 PM
மீண்டும் இந்த கவிதையை பார்வையிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.....