PDA

View Full Version : இலவச கிரிக்கெட் ஒளிபரப்பு (புதியது)



இராசகுமாரன்
26-12-2006, 12:03 PM
நண்பர்களே..

இந்தியா-தென் ஆப்பிரிக்காவுடனான ஒளிபரப்புகளை இலவசமாக www.theWicket.de என்ற தளத்தில் ஒளிபரப்புகிறார்கள்.

முதல் 5 நாள் ஆட்டத்தை காணும் போதே உங்களிடம் தெரிவிக்க நினைத்தேன் ஆனால் மறந்து விட்டேன்.

இரண்டாவது 5 நாள் போட்டி இன்று தொடங்கி விட்டதால், காலையில் இருந்து இதில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதனால், இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்,

இது உங்களுக்கு உபயோகமாக இருக்குமென்று தெரிவிக்கிறேன். வேறு எந்த வித வியாபார நோக்கும் பயனும் எங்களுக்கில்லை.


மேலும் சில விவரங்கள்:

இதற்கு அவர்களுடைய TheWicket viewer என்ற மென்பொருளை இறக்க வேண்டும்.

உங்கள் கணணியில் Windows XP (Service Pack 2) வேண்டும். பிறகு .Net Framework ver. 2 தேவை. ஒளிபரப்பை காண WinAmp ver. 5+ மென்பொருள் தேவை.

vijay-dk
26-12-2006, 12:52 PM
மிக்க நண்றி தகவலுக்கு....நானும் பார்த்து கொண்டிருக்கிறேன்.

ஆதவா
26-12-2006, 02:05 PM
மிக்க நண்றி தகவலுக்கு....நானும் பார்த்து கொண்டிருக்கிறேன்.

கனெக்ஸன் வேகம் எத்தனை இருக்க வேண்டும்.. எனக்கு வேலை செய்யவில்லை

இராசகுமாரன்
26-12-2006, 02:59 PM
கனெக்ஸன் வேகம் எத்தனை இருக்க வேண்டும்.. எனக்கு வேலை செய்யவில்லை


நாங்கள் உபயோகிப்பது, Broadband 2MB இணைப்பு. அதனால் வேகமாக வேலை செய்கிறது. 1MB உள்ள இணைப்பிலும் அது போல் நன்றாக வேலை செய்தது.

56k dialup-ல் மட்டும் சோதித்து பார்க்கவில்லை. ஆனால், அனைத்து இணைப்பிலும் வேலை செய்யும் என்று கூறுகிறார்கள்.

இன்று இரவு விரைவு குறைந்த இணைப்பில் சோதித்து பார்த்து விட்டு கூறுகிறேன்.

leomohan
26-12-2006, 03:10 PM
சூப்பர் விஷயம் சொன்னீங்க.

அது சரி நாங்க அது மாதிரியெல்லாம் நினைக்க மாட்டோம் ராஜ்.

ஜீவா
26-12-2006, 04:44 PM
இங்கு மட்டுமல்ல.. இதை போன்று SOPCAST viewer லும் தெரியும்.. SOPCAST என்பது, யாரவது ஒருவர் ஒளி பரப்பினால் அதை வைத்து இன்னொருவர் பார்க்கலாம்.. அதன் மூலம், மற்றொருவர் பார்க்க விரும்பினால், DATA மற்ற இருவரிடமிருந்தும் செல்லும்.. அதனால், மெம்பர் கூட கூட STREAMING ஆவது குறைந்து T.V யில் பார்ப்பது போல் இருக்கும்.. மேலும் விவரங்களுக்கு இங்கு சென்று பார்க்கலாம்.

http://www.sopcast.com/

SopCast WebPlayer 1.0.1

http://download.sopcast.com/download/SopCastOcx.zip

இந்த VIEWER இறக்கினால், IE யிலே பார்க்கலாம்..

இதை காட்டும் முகவரி இங்கே..

http://www.cricket4u.net/

vijay-dk
26-12-2006, 07:37 PM
நாங்கள் உபயோகிப்பது, Broadband 2MB இணைப்பு. அதனால் வேகமாக வேலை செய்கிறது. 1MB உள்ள இணைப்பிலும் அது போல் நன்றாக வேலை செய்தது.

56k dialup-ல் மட்டும் சோதித்து பார்க்கவில்லை. ஆனால், அனைத்து இணைப்பிலும் வேலை செய்யும் என்று கூறுகிறார்கள்.

இன்று இரவு விரைவு குறைந்த இணைப்பில் சோதித்து பார்த்து விட்டு கூறுகிறேன்.

நண்பரே...நான் உபயோகிப்பது Broadband 4MB இணைப்பு. அதனால் என்னுடையது இன்னும் வேகமாக வேலை செய்கிறது. ஆனால் மற்றய இணைப்பிலும் வேலை செய்யும் என நம்புகிறேன்.

இராசகுமாரன் அவர்களின் பதிலுக்கு காத்திருப்போம்.....

உங்கள் உற்ற நண்பன்
Vijay-dk

பரஞ்சோதி
27-12-2006, 05:05 AM
நன்றி நண்பரே!

அருமையான தகவல்கள், அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள்.

என்னமோ தெரியலை, இப்போ எல்லாம் கிரிக்கெட் பார்க்கவே விருப்பம் இல்லை. அதிலும் டெஸ்ட் போட்டிகள் வெறுத்து போய் விட்டது, ஒரு காலத்தில் 8 மணி நிகழ்ச்சிக்கு 6 மணிக்கே டிவி முன்னாடி உட்கார்ந்து இருப்பேன்.

இராசகுமாரன்
02-01-2007, 11:47 AM
இந்த நேரடி ஓளிபரப்பை இன்று முதல் பணம் செலுத்தி பார்க்கும் முறையாக மாற்றி விட்டார்கள்.

நேரடி ஒலிபரப்பு (Live Commentary) வேண்டுமென்றால் இங்கே கேட்கவும்.

http://indianmovies.tamilar.org/india_vs_south_africa_cricket.htm

அறிஞர்
02-01-2007, 12:18 PM
நானும் சில போட்டிகளை கண்டு களித்துள்ளேன்.

சாப்கேஸ்ட் நல்ல இணைப்பு தான்.......
----
புத்தாண்டு முதல் இலவசம் இல்லை என்பது... சற்று துக்கமான விசயம் தான்.

பரஞ்சோதி
21-01-2007, 04:24 AM
தற்போதைய இந்தியா, மேற்கு இந்திய தீவுகளின் போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறதா?

அறிஞர்
25-01-2007, 12:43 PM
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு ஒரு செய்தி...

போட்டி முடிந்தவுடன்.. போட்டியை காண.... ஒரு தளம்

http://www.livecricket365.com/onlinecricket.html

இராசகுமாரன்
14-02-2007, 04:25 AM
இன்றைய இந்தியா-இலங்கை 3வது ஒரு நாள் போட்டியின் நேரடி ஒளி-ஒலிபரப்பு இங்கே:

வீடியோ: http://indianmovies.tamilar.org/india-vs-srilanka.htm

ஆடியோ மட்டும்: http://indianmovies.tamilar.org/india-srilanka.htm