PDA

View Full Version : அப்துல்கலாமின் அக்னிச்சிறகுகள் கூறும் க



akilan
26-12-2006, 04:07 AM
நீண்ட நாள் முழுதும்
கணத்திற்கு கணம்
நேர்மையாய் துணிவாய்
உண்மையாய் உழைக்கிறவன்
கரங்களே அழகிய கரங்கள்.

sarcharan
26-12-2006, 05:17 AM
நீண்ட நாள் முழுதும்
கணத்திற்கு கணம்
நேர்மையாய் துணிவாய்
உண்மையாய் உழைக்கிறவன்
கரங்களே அழகிய கரங்கள்.

அழகாய்ச் சொன்னீர்கள் அகிலன்

இளசு
29-12-2006, 07:40 PM
திரு கலாம் அவர்களின் இந்த நிதர்சனப் படைப்பை
இங்கே இட்ட அகிலன் அவர்களுக்கு நன்றி..

இதை இலக்கியங்கள் பகுதிக்கு மாற்றுகிறேன்..

ஓவியன்
26-02-2007, 06:39 AM
நண்பரே அப்துல் கலாமினது அக்கினிச் சிறகுகளைப் பற்றி நிறைய விடயங்கள் கேள்விப் பட்டுள்ளேன் - ஆனால் இன்னமும் முழுமையாகப் படிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. என்னைப் போன்றோருக்கு உதவும் பொருட்டு இன்னும் சில கவிதைகளை அந்த படைப்பிலிருந்து தரலாமே??