PDA

View Full Version : கணணி வல்லூனர்களே



vijay-dk
23-12-2006, 09:10 AM
கணணி வல்லூனர்களே !!!!!

கணணியில் எனக்கு அவ்வளாவாக அறிவு கிடையாது....ஆனால் என்னிடம் 1000 mb. webpage.உருவாக்க கூடிய வாய்ப்புள்ளது.அதில் தரமான ஒர் webpage உருவாக்க ஆலோசனை எதிர்பார்த்து இருக்கிறேன்.

உதவுங்கள் வல்லூனர்களே....


உங்கள் உற்ற நண்பன்....

விஜய்-டென்மார்க்.

ஓவியா
28-04-2007, 11:08 PM
உதவி கிடைத்ததா நண்பரே??

இல்லையென்றால்

உதவுங்கள் வல்லூனர்களே!!

vijayan_t
10-05-2007, 01:33 AM
தாமதமான பதிலுக்கு மண்ணிக்கவும், இப்பொழுத்துதான் இத்திரியை பார்த்தேன்.

நன்பர் விஜய் அவர்களே உங்களின் வினா எனக்கு புரியவில்லை, இனையத்தளம் எப்படி உருவாக்குவது என்று வினவுகிறீர்களா? இல்லை எப்படிப்பட்ட இனையத்தளம் உருவாக்குவது என்று வினவுகின்றீர்களா?

இனையத்தளம் உருவாக்க கீழ் சொன்ன 5 வழிகளை சிபாரிசு செய்கின்றேன்.

1).பொதுவாக இலவசமாக இனையத்தளமும் இடமும் கொடுப்பவர்கள் அதற்கான பக்கததை உருவாக்குவதற்க்கும் வழி கொடுத்திருப்பார்கள். இனைய-பக்கத்தின் வடிவம், வண்ணம் போன்ற நிறைய விருப்பத்தேர்வுகளை கொடுத்து இருப்பர், உபயோகிப்பாளர் தெரிவுசெய்து கொள்ளலாம்.

2). HTML - மொழி தெரிந்த மற்றும் உங்களுக்காக செய்துதரக்கூடிய உங்கள் நன்பர்கள் எவரையேனும் அனுகலாம்.

3). இனைய-பக்கம் உருவாக்கும் மென்பொருட்கள் நிறைய, இனையத்தில் உள்ளன, அதை உபயோகிக்கலாம்.

4). நீங்கள் கணினித்துறையை சேர்ந்தவராக இருப்பின், HTML-மொழி ஒன்னும் அவ்வளவு சிரமமானது அல்ல, எளிதில் ஒரேநாளில் கற்று நீங்களே உருவாக்கலாம்.

5). நல்ல உயரிய தரத்துடன் வேன்டுமென்று நினைத்தால், வியாபாரநோக்கில் செயல்படுபவர்களைஅனுகலாம்.

மேலும் வினாக்கள் இருந்தால் தயங்கது கேளுண்க்கள்

leomohan
10-05-2007, 03:52 AM
கணணி வல்லூனர்களே !!!!!

கணணியில் எனக்கு அவ்வளாவாக அறிவு கிடையாது....ஆனால் என்னிடம் 1000 mb. webpage.உருவாக்க கூடிய வாய்ப்புள்ளது.அதில் தரமான ஒர் webpage உருவாக்க ஆலோசனை எதிர்பார்த்து இருக்கிறேன்.

உதவுங்கள் வல்லூனர்களே....


உங்கள் உற்ற நண்பன்....

விஜய்-டென்மார்க்.

ஹலோ விஜய். நலமா. Joomla வை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருக்கிறேன். படித்து பயன் பெறுங்கள்.

சூரியன்
17-05-2007, 12:51 PM
புதிதாய் ஒரு இனைய தளத்தை உருவாக்க எவ்வளவு பணம் செலவு ஆகும்?

இலவசமாக உருவாக்க ஏதேனும் தளம் உள்ளதா? இனைய-பக்கம் உருவாக்கும் மென்பொருட்கள் இருக்கிறதா?
இருந்தால் சொல்லுங்கள்,எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்

விகடன்
29-07-2007, 03:50 AM
இணையத்தளம் உருவாக்கும் முயற்சிக்கு வரவேற்புகள்.
நீங்கள் எந்தமாதிரியான இணையத்தளம் உருவாக்கப்போகிறீர்கள்? உங்களுடைய தேவை என்ன.
பொதுவாக தளங்களை இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்.
1. ஸ்டட்டிக்
2. டைனமிக்

இதில் ஸ்டடிக் என்றால் இலகுவாக தயாரிக்கலாம். டைனமிக் என்றால் சற்று இணையத் தள வடிவாக்கம் பற்றிய அறிவு தேவை.