PDA

View Full Version : வணக்கம் என் இனிய தமிழ் மக்களே



sridhark2k
23-12-2006, 09:08 AM
நான் சிறீதர், தற்சமயம் சென்னையில் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
அண்ணாநகரில் ஒரு இணையதள மையமும், கணிப்பொறி விற்பனை மற்றும் பழுதுபார்த்தல் மையமும் நடத்தி வருகிறேன்.

தமிழ்மன்றம் தழைத்து வளர என் உளமாற வாழ்த்துக்கள்.

ஆதவா
23-12-2006, 09:12 AM
நான் சிறீதர், தற்சமயம் சென்னையில் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
அண்ணாநகரில் ஒரு இணையதள மையமும், கணிப்பொறி விற்பனை மற்றும் பழுதுபார்த்தல் மையமும் நடத்தி வருகிறேன்.

தமிழ்மன்றம் தழைத்து வளர என் உளமாற வாழ்த்துக்கள்.

வாருங்கள் ஸ்ரீதர்.....நல்வரவு...

leomohan
23-12-2006, 10:14 AM
நான் சிறீதர், தற்சமயம் சென்னையில் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
அண்ணாநகரில் ஒரு இணையதள மையமும், கணிப்பொறி விற்பனை மற்றும் பழுதுபார்த்தல் மையமும் நடத்தி வருகிறேன்.

தமிழ்மன்றம் தழைத்து வளர என் உளமாற வாழ்த்துக்கள்.

வாருங்கள் ஸ்ரீதர். தமிழோட கலந்ததற்கு நன்றி.

இளசு
23-12-2006, 10:25 AM
வாருங்கள் ஸ்ரீதர் அவர்களே.
உங்கள் பங்களிப்பால் மன்றம் மகிழ்ந்து வளரட்டும் இன்னும்.

வாழ்த்துகள்!

ஷீ-நிசி
23-12-2006, 01:11 PM
கணிப்பொறிகளோடு
பணிபுரியும் நண்பா!

வரவேற்கிறோம் உங்களை
அன்போடு!

meera
23-12-2006, 02:34 PM
வாருங்கள் ஸ்ரீதர்


மன்றத்தில் உங்களை வரவேற்கிறோம்.

Akkarayan Arun
24-12-2006, 03:45 AM
அன்புத் தமிழர்களே
ஒரு இணையத்தை உருவாக்குவதிலிருந்து எப்படிupload செய்வது என்பது பற்றி விரிவான விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.
நன்றி.

jpl
24-12-2006, 11:59 AM
வாருங்கள் ஸ்ரீதர் வாருங்கள்.

mgandhi
24-12-2006, 04:16 PM
வாருங்கள் ஸ்ரீதர்.....நல்வரவு...

பரஞ்சோதி
25-12-2006, 05:18 AM
புதிய நண்பர் ஸ்ரீதர் அவர்களை தமிழ் மன்றத்தில் வருக வருக என வரவேற்கிறேன்.

மதி
25-12-2006, 05:54 AM
வரவேற்கிறோம் ஸ்ரீதர்..

guna
25-12-2006, 06:17 AM
வணக்கம் ஸ்ரீதர், வரவேற்புகள்..

அறிஞர்
02-01-2007, 12:15 PM
வாருங்கள் அன்பரே....

தங்களால் இயன்ற படைப்புக்களை கொடுங்கள்....

ஓவியா
02-01-2007, 08:19 PM
வணக்கம் ஸ்ரீதர்,

இருகரம் கூப்பி வருக தோழரே
தங்கள் வரவு நல்வரவாகுக