PDA

View Full Version : இந்தப் பூங்காவில் நானும் ஒரு மலராக....



தமிழ் தொண்டன்
22-12-2006, 06:47 AM
வணக்கம் என் பெயர் கிருஷ்ணன்.நான் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற ஆய்வுகள் மேற்கொண்டுள்ளேன். கவிதை எழுதுவதற்காக தமிழ்த் தொண்டன் என்று பெயர் மாற்றம் (பெயர் மாற்றம் கருதி மன்றத்தில் வரிவிலக்கு செய்து விடாதீர்கள்..!எழுதும் வரியை தான் )
வயது 29
பூமியை பார்த்த நாள் 16-10-1977
என் கவியையும் கருத்தையும் பதிவிட இம்மன்றம் ஒரு களமாக அமையும் என்ற நம்பிக்கையுடன்..

ஆதவா
22-12-2006, 06:49 AM
வருக வருக,,, தொண்டரே வருக.. பதினாறு பத்தில் புவி கண்ட தமிழ் கவியே வருக... ஆற்றுக தொண்டு மன்றத்திற்கு... போற்றுக புகழ் தமிழுக்கு...

இளசு
22-12-2006, 06:51 AM
வாருங்கள் தமிழ்த் தொண்டன்..

இனி சுருக்கமாய் 'தமிழ்' என்றே அழைக்கலாமா?

சுவையான அறிமுகம்.. ரசிக்கும்படி..

படையுங்கள்...

விலக்கின்றி விமர்சனங்கள் விமரிசை வெகுமதியாய் பெறுங்கள்..

வாழ்த்துகள்..

gayathri.jagannathan
22-12-2006, 06:57 AM
வாங்க தமிழ் தொண்டன்... வணக்கம்... தமிழுக்கு (மன்றத்துக்கு) உங்களால் ஆன தொண்டுகளை செய்யுங்க... விமர்சனம் பண்ண நாங்க இருக்கோம்...

ஆதவா
22-12-2006, 07:02 AM
வாருங்கள் தமிழ்த் தொண்டன்..

இனி சுருக்கமாய் 'தமிழ்' என்றே அழைக்கலாமா?

சுவையான அறிமுகம்.. ரசிக்கும்படி..

படையுங்கள்...

விலக்கின்றி விமர்சனங்கள் விமரிசை வெகுமதியாய் பெறுங்கள்..

வாழ்த்துகள்..

வெகுமதி யென்றவுடன் பணம் கிணம் கிடைக்கும்னு எதிர்பார்த்தேன்.... :D :p

ஷீ-நிசி
22-12-2006, 07:42 AM
வருக அன்பரே.....
வீசுங்கள் உங்கள் வாசத்தை
இப்பூங்காவில்!

leomohan
22-12-2006, 08:08 AM
வணக்கம் என் பெயர் கிருஷ்ணன்.நான் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற ஆய்வுகள் மேற்கொண்டுள்ளேன். கவிதை எழுதுவதற்காக தமிழ்த் தொண்டன் என்று பெயர் மாற்றம் (பெயர் மாற்றம் கருதி மன்றத்தில் வரிவிலக்கு செய்து விடாதீர்கள்..!எழுதும் வரியை தான் )
வயது 29
பூமியை பார்த்த நாள் 16-10-1977
என் கவியையும் கருத்தையும் பதிவிட இம்மன்றம் ஒரு களமாக அமையும் என்ற நம்பிக்கையுடன்..

வாருங்கள் கிருஷ்ணன். தமிழோடு கலந்துவிடுங்கள்.

மதி
22-12-2006, 09:12 AM
தமிழ் தொண்டனுக்கு வாழ்த்துக்கள்..!

அறிஞர்
22-12-2006, 01:25 PM
வாருங்கள் தொண்டரே.. தமிழ் தொண்டு பெரியது.....

தங்களில் ஆராய்ச்சி பற்றிய உபயோகமான் விசயங்களையும் தாருங்கள்...

meera
22-12-2006, 03:04 PM
வருக வருக வரவேற்பு அன்பரே!

நம்பிகோபாலன்
22-12-2006, 03:31 PM
உன் கவிதைக்கும் வாசம் உண்டாக வரவேற்கிறேன்

மயூ
23-12-2006, 05:40 AM
வாருங்கள் தொண்டரே!
தங்கள் பணியால் இம்மன்றம் மேலும் சிறப்படையட்டும்.

மன்மதன்
23-12-2006, 06:10 AM
தமிழ் தொண்டனுக்கு அன்பான வரவேற்புகள்

பரஞ்சோதி
25-12-2006, 05:19 AM
வாருங்கள் நண்பரே!

உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

guna
25-12-2006, 06:13 AM
வாருங்கள் தமிழ் , இல்ல இல்ல அதான் ஏற்கனவே வந்துட்டீங்க இல்லயா? அதனாலா மாத்தி சொல்றேன்..

வரவேற்புகள் தமிழ்..

குணா

ஓவியா
02-01-2007, 08:23 PM
இருகரம் கூப்பி
முத்தமிழ் வணக்கங்களுடன் வருக வருக நண்பரே

அன்பான வரவேற்புகள்

thoorigai
25-01-2007, 07:58 AM
வாழ்த்துக்கள் தமிழ்த்தொண்டரே...
வளர்க உங்கள் கலைப்பணி...

மனோஜ்
25-01-2007, 08:02 AM
வாருங்கள் தமிழ்த் தொண்டன்
மன்றத்தில் உங்கள் தமிழ் தொண்டாற்ற வாழ்த்துக்கள்

farhan mohamed
25-01-2007, 11:52 AM
நண்பரே வருக என வாழ்த்தி தொடர்க உன் தமிழ் தொண்டு..

Narathar
25-01-2007, 12:20 PM
வளர்க உன் தொண்டு
வாழ்த்தி வரவேற்கின்றேன்

pradeepkt
29-01-2007, 12:15 PM
வணக்கம் கிருஷ்ணன்,
உங்கள் வரவு நல்வரவாகட்டும். ஆராய்ச்சி மாணவரா தாங்கள்??? உங்கள் பங்கு மன்றத்தின் அனைத்துப் பக்கங்களிலும், குறிப்பாகக் கணினி தொடர்பான பகுதிகளில் மிளிரட்டும்.

தற்போது எங்கே இருக்கிறீர்கள்?
வாழ்த்துகள்.

அமரன்
23-05-2007, 11:51 AM
வாங்க தமிழ்த் தொண்டனே. பதிந்து பலகாலத்தின் பின் வரவேற்கின்றேன்.

சுட்டிபையன்
23-05-2007, 12:01 PM
வருக வருக தொண்டரே


வாங்க தமிழ்த் தொண்டனே. பதிந்து பலகாலத்தின் பின் வரவேற்கின்றேன்.


எங்க தூசு தட்டி எடுத்தீர்கள்

lolluvathiyar
23-05-2007, 01:32 PM
வாருங்கள் தமிழ் தொண்டரே
அருமையான பெயர்
மன்றம் கழை கட்டும் உங்கள் வரவாலே