PDA

View Full Version : மீண்டுமொரு வணக்கம்



jpl
21-12-2006, 04:03 PM
தமிழ் கூறும் நல் உலகத்திற்கு வணக்கம்.

ஆதவா
21-12-2006, 04:28 PM
தமிழ் கூறும் நல் உலகத்திற்கு வணக்கம்

வாருங்கள் !!! உங்களை பற்றி சற்று விளக்கமாக இல்லாவிடினும், எங்களுக்கு விளங்குமாறு அறிமுகப் படலம் கொடுத்தீர்களேயானல் செளகரியம்...

meera
21-12-2006, 04:44 PM
வாருங்கள் அன்பரே1

தமிழ் மன்றத்தில் உங்களை வரவேற்கிறோம். உங்கள் பெயரை கூறினால் நன்றாய் இருக்கும்.

paarthiban
21-12-2006, 05:56 PM
வணக்கம் வாங்க .

மன்மதன்
21-12-2006, 06:40 PM
அன்பு வரவேற்புகள். எந்த ஊரு.. என்ன பண்ணுகிறீர்கள்..விளக்கமா சொல்லுங்க ஜெபி1.

இளசு
21-12-2006, 07:29 PM
வாருங்கள் நண்பரே...

தமிழில் பதித்து பரிமாற நல்ல இடமிது..

இணைந்திருங்கள்.. வாழ்த்துகள்!

leomohan
21-12-2006, 07:38 PM
தமிழ் கூறும் நல் உலகத்திற்கு வணக்கம்

வாருங்கள் தமிழ் மன்றத்தில் இணைந்ததற்கு மிக்க நன்றி.

ஷீ-நிசி
22-12-2006, 05:11 AM
புதிய நண்பரே
வாருங்கள்....
உங்கள் பங்களிப்பை -இங்கே
தாருங்கள்.

பூமாலை இல்லை வரவேற்றிட
இப்பாமாலையையே
ஏற்றுக்கொள்ளுங்கள்
பூமாலையாக!!!

jpl
22-12-2006, 12:39 PM
என் பெயர் சற்று நீளமான பெயர் ந.ஜெ.ஜெயபுஷ்பலதா.மோகன் அறிமுகமானவர்தான்.வரவேற்ற நல்உள்ளங்களுக்கு நன்றி.
நன்றி மாலை பாவால் தொடுத்து
சூட்டுகிறேன் அனைவருக்கும்.

அறிஞர்
22-12-2006, 01:23 PM
வாருங்கள்... JPL

தங்கள் வருகை மன்றத்தை சிறப்பிக்கட்டும்.....

மயூ
23-12-2006, 05:41 AM
வாருங்கள் jbl!
தங்கள் பணியால் இம்மன்றம் மேலும் சிறப்படையட்டும்.

ஓவியா
02-01-2007, 08:27 PM
வணக்கம்,
நலமே காண்க


அன்பு தொழி ஜெபி1.
உங்கள் வரவு நல்வரவாகுக

எங்களுடன் இணைந்து தமிழ் தாய்க்கு
தங்களின் அரிய தொண்டினை வழங்க வாழ்த்துக்கள்

franklinraja
03-01-2007, 11:08 AM
வருக.. வருக..
JPL மற்றும் தமிழ்தூரிகை
தங்களை மன்றத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி
உங்கள் படைப்பென்னும் பூக்களைத் தூவுங்கள்... :)

jpl
30-08-2011, 11:03 AM
தமிழ் கூறும் நல் உலகத்திற்கு வணக்கம்.
குடும்ப பணிச்சுமையால் இணைய இணைப்பிலிருந்து விடுபட வேண்டியாகி விட்டது.
மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கங்கள் உரித்ததாகுக.

சிவா.ஜி
30-08-2011, 03:17 PM
ஆஹா....யாரிது....JPL மேடமா...?வாங்க வாங்க....ரொம்ப நாளைக்கப்புறம் உங்களை மன்றத்தில் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. நலமா?

jpl
30-08-2011, 06:43 PM
ஆமாம் சிவா.ஜி. நலமே.நீங்கள்?

பாரதி
31-08-2011, 09:19 AM
வாருங்கள் நண்பரே. உங்களை மீண்டும் இங்கே கண்டதில் மகிழ்ச்சி. தொடர்ந்து மன்றம் வரவும் உங்கள் பங்களிப்பை நல்கவும் வேண்டுகிறேன்.

கீதம்
31-08-2011, 10:22 AM
அன்போடு வரவேற்கிறேன். விரைவில் வசந்தகாலம் துவங்கட்டும்.

Nivas.T
31-08-2011, 01:54 PM
தங்களது மீள்வரவு மிக மகிழ்ச்சியளிக்கிறது

தொடர்ந்துவந்து உங்களது பங்களிப்பைத்தாருங்கள் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

கௌதமன்
31-08-2011, 03:07 PM
வருக! வருக!

மீள்வருகைக்காக நண்பருக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்.


(பொறுப்பாளர்களே! இந்த ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களை உறவுகளின் மீள்வரவு மாதமாக கொண்டாடலாமோ? சும்மா தமாஸு..நம் மன்றத் தோழர்களை மற்றொரு வலைத்தளத்தில் காண முடிகிறது. அவர்களில் சிலர் நம் மன்றத்தில் மீண்டும் பங்களிப்பினைத் தொடர்வது மகிழ்ச்சியளிக்கிறது....அப்ப நானா..? நான் சும்மா அங்க போய் அப்பப்ப எட்டிப் பார்ப்பேன்..)

நாஞ்சில் த.க.ஜெய்
31-08-2011, 05:17 PM
மீண்டு வரும் தோழருக்கு இனிய வரவேற்பு...

அமரன்
31-08-2011, 09:00 PM
நல்வரவு அம்மா!

ஒரு ஆசானாய் நீங்கள் தந்தது அதிகம். இனி தொடர்ந்து கிட்டும் உங்கள் சேவை எனும் போதே உளம் துள்ளுகிறது.

குணமதி
01-09-2011, 01:55 AM
வருக, வருக!

ஆதி
28-10-2011, 01:35 PM
எப்படி இருக்கீங்க அம்மா ? மன்றம் பக்கம் நீங்க தொடர்ந்து வரனும்...

அன்புடன் ஆதி..