PDA

View Full Version : ?

தாமரை
20-12-2006, 12:24 PM
?
நிமிர்ந்தால்
!

mukilan
20-12-2006, 12:45 PM
!!!!!!!!

ஆதவா
20-12-2006, 12:49 PM
?
நிமிர்ந்தால்
!

அடாடடடட்ட்டாஆஅ... என்ன கண்டுபிடிப்பு... ஒலவையாரை மிஞ்சிட்டீங்க... நான் கூட என்னடா நிமிர்ந்தால் னு ஒரு கவிதையான்னு ரெம்ப நேரம் யோசிச்சிட்டிருந்தேன்... ஆனா எனக்கு ஒன்னுதான் புரியல.. (நமக்குதான் மரமண்டையாச்சே) இதோட கருத்து....????!!!!

? = பெண்
! = ஆண் அப்படியா?

அதுசரி "?" இதை எப்படி பெண்ணுன்னு சொன்னேன் தெரியுங்களா? (<---- இங்கேயும் பெண்) பொட்டு கொண்டை மாதிரி தெரியல? (அட இங்கேயும் பெண்ணா?) ஒவ்வொரு குழப்பத்திற்க்கு பின்னாடி பெண்ணோ? இல்லை இல்லை.. பெண்களே மன்னிக்க.. ஒவ்வொரு கேள்விக்கு பின்னாடியும் ஒரு பெண்....

:D :D :D இது என்னோட கண்டுபிடிப்பு... (காப்பிரைட்ஸ் வாங்கிரலாம்)

mukilan
20-12-2006, 12:52 PM
சோம்பிக் குனிந்திருந்தால் (கவலையோடு) வாழ்க்கை ? (உங்களுக்கு)
சோம்பல் கலைந்து உற்சாகமாய் உழைத்தால் வாழ்க்கை ! (அடுத்தவர்க்கு)

தாமரை
20-12-2006, 12:57 PM
அட கேள்விக்குறி என்பது முதுகெலும்பு வளைந்த குறுகி வழும் ஒருவனின் வாழ்க்கை..

அந்தக் கேள்விகுறியை பெண்டெடுக்க.. முதுகெலும்பு நிமிர்ந்தால் அதே வாழ்க்கை பலர் ஆச்சர்யப்படும்படி ஆச்சர்யக் குறியாகி விடுகிறது..

இதில ஆண் பெண் பேதமில்லைங்க..

ஆதவா
20-12-2006, 12:59 PM
ம்ம்,,, நமக்கெங்கீங்க இதல்லாம் புரியப் போகுது,,, இருந்தாலும்.. ஒரே வார்த்தையில் கவிதையில் கலக்கின செல்வன் அவர்களிக்கு வாழ்த்துக்கள்.

ஆதவா
20-12-2006, 01:01 PM
அட கேள்விக்குறி என்பது முதுகெலும்பு வளைந்த குறுகி வழும் ஒருவனின் வாழ்க்கை..

அந்தக் கேள்விகுறையை பெண்டெடுக்க.. முதுகெலும்பு நிமிர்ந்தால் அதே வாழ்க்கை பலர் ஆச்சர்யப்படும்படி ஆச்சர்யக் குறியாகி விடுகிறது..

இதில ஆண் பெண் பேதமில்லைங்க..

சும்மா உலுலு லுவாயி... நம்ம புத்திக்கு எட்னது சொன்னேங்க

mukilan
20-12-2006, 01:01 PM
:angry: நான் ஒரே வார்த்தையில வாழ்த்தினதுக்கும் பாராட்டு வேணும்! வேணும்!!:p :mad: ;)

தாமரை
20-12-2006, 01:02 PM
:angry: நான் ஒரே வார்த்தையில வாழ்த்தினதுக்கும் பாராட்டு வேணும்! வேணும்!!:p :mad: ;)
.

B) B) B)

ஆதவா
20-12-2006, 01:05 PM
:angry: நான் ஒரே வார்த்தையில வாழ்த்தினதுக்கும் பாராட்டு வேணும்! வேணும்!!:p :mad: ;)

அடடா நீங்க வார்த்தையே இல்லாமதானே பாராட்டினீங்க.... அதுவும் ரெம்ப அருமை..:) :) இப்படியே போனா தலைப்பும் இல்லாம எழுத்தும் இல்லாம கவிதை எழுதிப் போட்றிவீங்களே!!!!! பாத்துப்பா பண்பட்டவங்க பகுதிக்கு மாத்திட போறாங்க...

ஆதவா
20-12-2006, 01:06 PM
.

B) B) B)

:confused: :confused: :confused: :confused: அய்யோ நான் வர்லீங்க இந்த விளையாட்டுக்கு...

leomohan
20-12-2006, 01:16 PM
?
நிமிர்ந்தால்
!

இதை ஒரு படத்தில் கலைஞர் வசனத்தில் எம்.ஜி.ஆர் சொல்லியிருப்பார். ஆச்சர்யக்குறியை சற்றி நிமிர்த்தினால் அது கேள்விக்குறியாக மாறும். அதுவே வாளாக மாறி உம்மை சீவும்

--சரியாக ஞாபகம் வரவில்லை. Something to this sort.

தாமரை
20-12-2006, 01:22 PM
இதை ஒரு படத்தில் கலைஞர் வசனத்தில் எம்.ஜி.ஆர் சொல்லியிருப்பார். ஆச்சர்யக்குறியை சற்றி நிமிர்த்தினால் அது கேள்விக்குறியாக மாறும். அதுவே வாளாக மாறி உம்மை சீவும்

--சரியாக ஞாபகம் வரவில்லை. Something to this sort.

????????என் கேள்விகுறி வளைந்தல்லவா உள்ளது!!!!!

ஒருவேளை இப்படி இருக்குமோ????

மக்கள் வாழ்வே ஒரு கேள்விக்குறி...(நம்பியார்)
அந்தக் கேள்விக்குறி நிமிர்ந்தால் அதுவே ஆச்சர்யக்குறியாய் மாறும்.. அதுவே வாளாக மாறி உம்மைச் சீவும் (எம்.ஜி.ஆர்)

இப்படி ஒரு வசனம் என்றால் மந்திரிகுமாரி??? ராஜகுமாரி????

இந்தப் படமெல்லாம் நான் பார்க்கலைங்க,,,

இளசு
24-12-2006, 11:35 AM
அந்த வசனம் நாடோடி மன்னன் என்று நினைக்கிறேன் செல்வன்..

கேள்விக்குறிபோல் முதுகு வளைந்து - என்பது
புத்தன் ஏசு காந்தி பிறந்தது பாட்டில் ஒரு வரி...

குறிகளால் குறுங்கவிதை..
இந்த நூற்றாண்டுக்கான புதுக்கவிதை..

பாராட்டுகள்!

பிச்சி
24-12-2006, 11:55 AM
நல்ல கவிதை

அமரன்
09-06-2007, 08:51 PM
கவிதைகளில் அடையாளம் பதிப்பர் சிலர் இங்கே அடையாளங்களில் கவிதை பதித்துள்ளார் தாமரை அண்ணா.

ஓவியன்
07-07-2007, 06:46 PM
?
நிமிர்ந்தால்
!

ஏம்மா மின்னலு!

மன்னிக்கவும் இனியவள்!

இதைக் கொஞ்சம் படியுங்கோ?:sport-smiley-007:

அக்னி
07-07-2007, 06:48 PM
குனிந்த ஆச்சரியம் கேள்வியானது...
நிமிர்ந்த கேள்வி ஆச்சரியமானது...

இனியவள்
07-07-2007, 06:48 PM
ஏம்மா மின்னலு!
மன்னிக்கவும் இனியள்!
இதைக் கொஞ்சம் படியுங்கோ?:sport-smiley-007:

படிச்சுட்டனுங்கோ

தாமரை அண்ணா நன்று வாழ்த்துக்கள்

ஏனுங்கோ ஓவியன்
என்னை வைச்சி காமடி கிமடி ஒன்னும் பண்ணேலையே :icon_wacko:

ஓவியன்
07-07-2007, 06:50 PM
படிச்சுட்டனுங்கோ

தாமரை அண்ணா நன்று வாழ்த்துக்கள்

ஏனுங்கோ ஓவியன்
என்னை வைச்சி காமடி கிமடி ஒன்னும் பண்ணேலையே :icon_wacko:

நீங்க தானே ? பிடிக்காது, !தான் பிடிக்கும் என்று சொன்னீங்க?

அதான்!!! :icon_wink1:

இனியவள்
07-07-2007, 06:56 PM
நீங்க தானே ? பிடிக்காது, !தான் பிடிக்கும் என்று சொன்னீங்க?
அதான்!!! :icon_wink1:

அடடா அதுக்கு பின்னாடி இவ்வளவு அர்த்தம் இருக்கு என்று எனக்கு எப்படி தெரியும் என் பரீட்சை தாளில் இப்படி அடையாளம் வந்தாலே எடுத்திடுவன் ஓட்டம் :sport-smiley-007: :icon_wink1:

அக்னி
07-07-2007, 06:57 PM
அடடா அதுக்கு பின்னாடி இவ்வளவு அர்த்தம் இருக்கு என்று எனக்கு எப்படி தெரியும் என் பரீட்சை தாளில் இப்படி அடையாளம் வந்தாலே எடுத்திடுவன் ஓட்டம் :sport-smiley-007: :icon_wink1:

அம்மணி பரீட்சை வரைக்கும் போயிருக்காங்களே...
ஆமாம் பரீட்சை என்றால் என்ன..?

இனியவள்
07-07-2007, 06:59 PM
அம்மணி பரீட்சை வரைக்கும் போயிருக்காங்களே...
ஆமாம் பரீட்சை என்றால் என்ன..?

சைகை செய்யிறது தானுங்கோ

ஓவியன்
07-07-2007, 07:00 PM
அம்மணி பரீட்சை வரைக்கும் போயிருக்காங்களே...
ஆமாம் பரீட்சை என்றால் என்ன..?

தீட்சை மாதிரி ஒன்று போல!:icon_wink1:

நான் கோயிலுக்கு அடிக்கடி போவதில்லை - ஆதலால் எனக்கும் தெரியாது?

அப்படினா இன்னா இனியவள்?

அமரன்
07-07-2007, 07:03 PM
பரீட்சை−பாசானால் ரீட்
ஃபெயிலானால் பரீஸ் மேய்க்கவேண்டியதுதான். (எத்தனை நாளுக்குத்தான் மாடு மேய்க்கிறதுன்னு சொல்ற*து)

இனியவள்
07-07-2007, 07:03 PM
தீட்சை மாதிரி ஒன்று போல!:icon_wink1:
நான் கோயிலுக்கு அடிக்கடி போவதில்லை - ஆதலால் எனக்கும் தெரியாது?
அப்படினா இன்னா இனியவள்?

யார*ங்கே தெரிந்தால் சொல்லுங்க* இவை கேட்கிற*துக்கு என*க்கு தெரியேலை

lolluvathiyar
08-07-2007, 07:41 AM
.. ஆனா எனக்கு ஒன்னுதான் புரியல.. (நமக்குதான் மரமண்டையாச்சே)
ஆதவா அப்பப்ப உன்மை பேசராரு

namsec
08-07-2007, 07:47 AM
? கூண்
! ஆச்சிரியம்

கூண் நிமிர்ந்தால் (அதிசயம்) ஆச்சிரியம்