PDA

View Full Version : உங்கள் மரத்தில் சிறு இலையாக நானாக வேண்டுī



நம்பிகோபாலன்
19-12-2006, 08:31 PM
வணக்கம்

பெயர் : நம்பி கோபாலன்

ரசிப்பது : தமிழும், இசையும்

விரும்புவது : பிறர்க்கு உதவி செய்வது

இளசு
19-12-2006, 10:14 PM
வாருங்கள் நம்பிகோபாலன்..

(சுருக்கமாய் நம்பி என்றழைக்கலாமா?)

ஏற்கனவே உற்சாகம் ததும்பும் கருத்துகளால்
நல்ல அறிமுகம் ஆகிவிட்டவர்தானே...

நீங்கள் வேறல்ல.. வேராக இருங்கள்...!

வாழ்த்துகள்!

அறிஞர்
19-12-2006, 10:23 PM
வாருங்கள் நண்பரே....

உதவி செய்வது என்றால் அனைவருக்கும் இன்பமே.....

இங்கு எங்களுடன் இணைந்து.... மன்றமாகிய மரத்தை அழகூட்டுங்கள்...

Mano.G.
20-12-2006, 12:03 AM
நம்பி அவர்களே
இலையாக வேண்டாம்
மொட்டாகி பூவாகி காயாகி பழமாகி
விதையாகி முளையாகி தழைத்தோங்கி
நீங்களும் மணந்து மன்றத்தையும்
மணக்க வைக்க வாழ்த்துக்கள்


மனோ.ஜி

மயூ
20-12-2006, 02:02 AM
வாருங்கள் நம்பி!
உங்கள் வரவால் பெருமிதம் அடைகின்றோம்...
தொடர்ந்து பங்களிப்பை நல்குங்கள்...
வாழ்த்துக்கள்.

ஆதவா
20-12-2006, 02:26 AM
வாருங்கள்.... முதலில் திறமையை காட்டிவிட்டு பின் அறிமுகமாகிறீர்.. நன்று.. மேலும் படையுங்கள்

ஷீ-நிசி
20-12-2006, 03:27 AM
தமிழ் மன்றத்திற்கு மற்றுமொரு
nambi(கை)gobalan

வாருங்கள் இங்கே மனம் ஆற!
வாழ்த்துகிறோம் நாங்கள் மனமாற!!

meera
20-12-2006, 06:20 AM
வாருங்கள் நம்பி,

மன்றத்தை சிறப்பிக்க வாழ்த்துகள்.

மதி
20-12-2006, 07:00 AM
நம்பியை வருக வருக என வரவேற்கிறேன்..!

நம்பிகோபாலன்
20-12-2006, 03:31 PM
அனைவருக்கும் நன்றி

ஓவியா
20-12-2006, 04:01 PM
உங்கள் வரவு நல்வரவாக

தங்களின் பங்களிப்பு மன்றத்தை சிறப்பிக்கட்டும்

வாழ்த்துக்கள்