View Full Version : தமிழ் கவிஞர்கள் /அறிஞர்கள் பிறந்த நாள் வா
தமிழ்குமரன்
29-04-2003, 06:47 AM
தமிழ் கவிஞர்கள் /அறிஞர்கள் பிறந்த நாள்
வரும் போது அவர்கள் வாரம் கொண்டாடினால்
இளம் சமுதாயம் பயன்பெறும்.
தலைவர் சிந்திக்கலாமே?
நல்ல யோசனை... நன்றி நண்பரே..
பொதுவாய் இந்த வா...ரம் என்பதே கேலிக்கூத்தாகிவிட்டது..
rambal
29-04-2003, 03:26 PM
வாரக்கணக்கில் கொண்டாட முடியாது, வேண்டுமானால் ஒரு நாள் ஒதுக்கலாம். ஆனால், எத்தனை பேரின் பிறந்த தேதி தெரியும்? மற்றும் நிறைய இலக்கியவாதிகளின் எழுத்து எத்தனை பேருக்குத் தெரியும்? இதெல்லாம் இருக்கட்டும். நீங்கள் அதுபோல் பிறந்த நாள் ஒரு தொகுப்பை கொடுங்கள். முயற்சிக்கலாம். நல்ல சிந்தனை தமிழ்க்குமரன் அவர்களே..
மனிதன்
30-04-2003, 04:30 AM
நல்ல யோசனை.. ஆனால் வாரத்தை ஒதுக்கிக் கொண்டாடுவது எவ்வளவு சாத்தியமோ தெரியவில்லை.. ஆயினும் பிறந்த நாள் பற்றிய விபரங்களைக் கொடுங்கள் நண்பரே... பயனுடையதாகவிருக்கும்..
Powered by vBulletin® Version 4.1.10 Copyright © 2012 vBulletin Solutions, Inc. All rights reserved.