View Full Version : வணக்கம்
buginsoup
18-12-2006, 03:46 PM
எல்லோருக்கும் வணக்கம்.
நம்மளப்பத்திச் சொல்ல ஒண்ணும் பெருசா இல்லா..எதயாவது தமிழ்ல எழுதித்தாக்குவோம், தெரிஞ்சாமாதிரி பதில் சொல்லுவோம், இல்ல குழுப்புவோம். :-) நெறயா கேள்வி கேட்டு கடுப்படிப்போம்.
- சூப்புள்ளபூச்சி
pradeepkt
19-12-2006, 04:06 AM
வாங்க சூப்புள்ளபூச்சி
எதையாச்சும் எழுதித் தாக்குங்க, தெரிஞ்சா மாதிரி பதில் சொல்லுங்க, அல்லது குழப்புங்க (இங்க அதுக்குக் கொள்ளப் பேரு இருக்காக) ...
கேள்வி கேக்கப் போறிங்களா, நல்லாக் கேளுங்க,
அதுக்கு முன்னாடி பெருசா இல்லைன்னாலும் உங்களைப் பத்திச் சொல்லுங்க.
meera
19-12-2006, 06:02 AM
வாங்க வாங்க
ஆரம்பீங்க உங்க விளையாட்டை.
அறிஞர்
19-12-2006, 12:43 PM
வாருங்கள் அன்பரே...
தங்களின் பெயரில் என்ன விசேசம்.. இந்த பெயரில் ஏதும் சிறப்பு இருக்கிறது. வலைதளங்களிலும் இந்த பெயரை உபயோகப்படுத்துகிறீர்கள் போல.
leomohan
19-12-2006, 01:10 PM
வாருங்கள் நண்பரே. வந்து வாருங்கள் எங்களை :p
ஷீ-நிசி
19-12-2006, 01:17 PM
வாருங்கள், வாழ்த்துக்கள்,
சூப்புள்ளபூச்சி !!! பெயரே பிரமாதம்.. வாங்க... கலாய்ங்க...
ஓவியா
20-12-2006, 06:33 PM
சூப்புள்ளபூச்சிக்கு வணக்கம்
உங்கள் வரவு நல் வரவாகுக
வேண்டுகோள்,
எல்லோரையும் நன்றாக கடிக்கவும்.....:D
வாருங்கள் நண்பரே.. இணைந்திருங்கள்! வாழ்த்துகள்!
Powered by vBulletin® Version 4.1.10 Copyright © 2012 vBulletin Solutions, Inc. All rights reserved.