PDA

View Full Version : ஸ்ரீசந்த் ஆட்டம்



அறிஞர்
18-12-2006, 02:12 PM
இந்தியா-தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்டில் நீல்-ஸ்ரீசந்த் இடையே நடந்த சர்ச்சையின் கிளிப்

நீல் எப்பொழுதும் மற்ற அணியினரை வெறுப்பேற்றுவார். அவருக்கு ஸ்ரீசந்த் கொடுத்த அடி.... அருமை.

htt'p://video.google.com/videoplay?docid=-3454538612898135067&q=sreesanth&hl=en

ஆதவா
18-12-2006, 03:17 PM
தவறான இணைப்பு அறிஞரே சரி செய்யுங்கள்

leomohan
18-12-2006, 03:56 PM
பல ஆண்டுகளாக கிரிகெட் பார்க்காத நான் எதிர்பாராத விதமாக நண்பர் வீட்டில் இருந்தேன். அந்த கண்கொள்ளா காட்சியை ரசித்தேன். நீல் கர்வத்திற்கு நம்மவரின் நெற்றியடி. தூள்.:D

அறிஞர்
18-12-2006, 06:39 PM
தவறான இணைப்பு அறிஞரே சரி செய்யுங்கள்
அன்பரே.... htt'p யில் உள்ள ' எடுத்துவிட்டு.... உபயோகிக்கனும்.

பொதுவாக நான் நேரடியான லிங்குகளை தவிர்ப்பேன்.

அறிஞர்
18-12-2006, 06:40 PM
பல ஆண்டுகளாக கிரிகெட் பார்க்காத நான் எதிர்பாராத விதமாக நண்பர் வீட்டில் இருந்தேன். அந்த கண்கொள்ளா காட்சியை ரசித்தேன். நீல் கர்வத்திற்கு நம்மவரின் நெற்றியடி. தூள்.:D
தொடர்ந்து அடி கொடுத்தால் நன்றாக இருக்கும்... :rolleyes: :rolleyes: :rolleyes:

ஆதவா
19-12-2006, 03:58 AM
தொடர்ந்து அடி கொடுத்தால் நன்றாக இருக்கும்... :rolleyes: :rolleyes: :rolleyes:

நேற்று நம்மவர்கள் பவுலர்கள் புண்ணியத்தில் ஜெயித்துவிட்டார்களே!!!

aren
19-12-2006, 05:48 AM
எனக்கு இந்த ஆட்டத்தை தொலைகாட்சியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஸ்ரீசந்த் நன்றாகவே ஆண்ட்ரூ நெல்லை வெறுப்பேத்தினார். ஆனால் இதுவரை எப்படி நெல்லால் அபராதத்திலிருந்து தப்ப முடிந்தது. கங்குலி முகத்தை இப்படி அப்படி திருப்பினாலே அபராதம் விதிக்கிறார்கள். ஆனால் நெல் இப்படி வார்த்தைகளால் ஆட்டக்காரர்களை திட்டும்பொழுது ஏன் நடுவர்கள் கண்டு கொள்வதில்லை. இது ஒரு புரியாத புதிராகவே உள்ளது.

நன்றி வணக்கம்
ஆரென்